Top Tweets for #PattaIssue
லஞ்சம் தராத முதிய தம்பதிக்கு பட்டா மறுப்பு - வரி கட்டியும் குடிநீர் இல்லை - சமூக ஆர்வலர் பகீர் குற்றச்சாட்டு
Chengalpattu | Socialactivist | 19 June 2026
#NewsTamil24x7 #Pattaissue
20 ஆண்டுகளாக காத்திருப்பு: நிரந்தர பட்டா கேட்டு மக்கள் மனு..
#NewsTamil24x7 #PermanentPatta #LandRights #PattaIssue
இந்த இடத்தை விட்டுட்டு எங்கய்யா போவேன்.. 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வர்றோம்.. திடீரென காலி செய்ய கூறி நீதிமன்றம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் கண்ணீர் மல்க பொதுமக்கள் கதறல்!
#Tiruvarur #House #Pattaissue #Newstamil24x7
కలెక్టరేట్ భవనం ఎక్కి యువకుడి ఆత్మహత్యాయత్నం
#WarangalSuicideAttempt #YouthSuicideAttempt #CollectorateProtest #LandScam #Telangana #WarangalNews #PattaIssue #DemandSuspension #TGNews
https://t.co/GPeT7y596L
வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
#Tiruppur | #Dharapuram | #Protest | #PattaIssue | #TamilNadu | #PublicProtest | #DMKFails | #NEWSJ
மனு அளித்தும் பலனில்லை.. திருநங்கைகளுக்குப் பட்டா வழங்கத் தயங்குவது ஏன்? ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்..
#Chengalpattu #Transgenders #Pattaissue #Collectoroffice #DMKWomenFail #ADMK_TNJ
மனு அளித்தும் பலனில்லை.. திருநங்கைகளுக்குப் பட்டா வழங்கத் தயங்குவது ஏன்? ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்..
#Chengalpattu #Transgenders #Pattaissue #Collectoroffice #Newstamil24x7
30 ஆண்டுகளாகியும் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கவில்லை.. 2026 தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு..!
Thoothukudi | Pattaissue | ScheduledCaste | Boycotting
#Thoothukudi #Pattaissue #ScheduledCaste #Boycotting #Newstamil24x7
போராட்டம் நடத்திய மக்களுக்கு மிரட்டல்
#Tiruvannamalai #BlackFlagProtest #PattaIssue #TamilNaduPolitics #PublicProtest #DMKFails #NEWSJ
நியூஸ் தமிழால் மட்டுமே இது சாத்தியம்... எங்களுக்கு பட்டாவுடன் மாற்று இடம் கிடைத்துவிட்டது.. அதிகாரிகளுக்கும் நியூஸ் தமிழுக்கும் நன்றி தெரிவித்த மக்கள்..!
#Theni #TNGovt #Pattaissue #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
நாங்களும் மனிதர்கள் தானே..? பட்டா மூணு தடவ கொடுத்தாங்க.. ஆனா இன்னும் நிரந்தரமா இடம் கொடுக்கல.. ஒரு வீட்டுல 4 குடும்பம் வாழுறோம்.. ஆட்சியரிடம் பட்டாவை திரும்ப ஒப்படைக்க வந்த நரிக்குறவர் இன மக்கள்!
#Sivagangai #Patta #PattaIssue #DistrictCollector #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
நாங்க எங்கேயும் போக முடியாது.. கல்வராயன் மலையில் மலைவாழ் மக்களின் இடங்களை அவர்களுக்கு தெரியாமல் பட்டா மாற்றம் செய்து இடத்தை காலி செய்ய தனி நபர் மிரட்டல்.. நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மக்கள் புகார்
#Kallakurichi #Pattaissue #Districtcollector #TamilNews #NewsTamil #NewsTamil24x7
”முன்னாள் கவுன்சிலர் எங்க பட்டாவை மாற்றி மோசடி செஞ்சிட்டாரு”.. பாதிக்கப்பட்டவர்கள் புகார்
#Tiruvannamalai #Land #Pattaissue #EXcounsillor #DMK #TamilNews #Newstamil #NewsTamil24x7
வீட்டுமனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்.. திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு
#Tiruvannamalai #Pattaissue #Collectoroffice #Protest #TamilNews #Newstamil #NewsTamil24x7
திருவள்ளூரில் தனது பெயரில் உள்ள பட்டாவை இறந்தவர் பெயருக்கு மாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்..
#Tiruvallur #Pattaissue #Women #Revenueofficers #TamilNews #Newstamil #NewsTamil24x7
வீடுகள், நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..
#Cuddalore #Pattaissue #Farmersassociation #Protest #TamilNews #Newstamil #NewsTamil24x7
பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தும் புதுச்சேரி அரசு....வீடு தேடி சென்ற சார்லஸ் மார்டின்...
#SSnews #dailynews #news #NewsUpdate #புதுச்சேரி #CharlesMartin #JcmMakkalMandram #PuducherryGovernment #PattaIssue #TamilNews #PoliticalNews #LandIssue #TamilUpdates #PuducherryNews
நிபந்தனை பட்டாவாக இருந்த நிலம் ஜீரோ மதிப்பாக மாற்றம்.. 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..!
#Erode #Protest #Pattaissue #Farmer #TamilNews #NewsTamil #NewsTamil24x7
ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள்.. முன்னறிவிப்பு இன்றி வந்த அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்..!
#Viluppuram #Occupiedhouses #Eviction #Bridgeissue #Pattaissue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#NEWSUPDATE || பட்டா இருக்கு... ஆனா இல்ல... மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு...
#chengalpattu | #TamilNaduNews | #PattaIssue | #GovernmentNegligence | #dmkfails | #mkstlainfails | #PublicDisappointment | #AdministrativeFailure | #PeopleProtest | #FakePromises | #TNPolitics | #newsjtamil
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.6M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.7M followers

Taylor Swift 
@taylorswift13
81.5M followers

Lady Gaga 
@ladygaga
73.1M followers

Virat Kohli 
@imvkohli
69.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.8M followers




