Top Tweets for #PowercutIssue
நிர்வாகத் திறமையற்ற "ரீல்ஸ்" முதலமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருக்கு அண்ணன் செந்தில் பாலாஜியின் தகுந்த பதிலடி ! 💯🔥 #TVKFAILS #TAMILNADU #POWERCUTISSUE
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம்.. நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை 5000 கோடி ரூபாயாகக் குறைத்தது திராவிட மாடல் ஆட்சி..
எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின��மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்!
ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொது மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொட���க்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயலவேண்டும்..
எங்கள் கழகத்தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல ”பலரை சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பதை மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் மாண்புமிகு முதலமைச்சரும் “ரீல்ஸை” மறந்து “ரியாலிட்டிக்கு” வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..(2/2)
மின்தடைக்குக் காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
#NirmalKumar #TVKParty #PowerCutIssue #MaduraiMelur #kumudamnews24x7 https://t.co/kN2vaurqhz

நாம தான் கேக்கணும்! கேள்வி கேட்டா கரண்ட் வருமா? அந்நியனாக மாறிய நடிகர்! | MasterMahendran | CM Vijay
#MasterMahendran | #PowerCutIssue | #ElectricityCrisis | #SocialMediaDebate | #publicopinion | #SolarPower | #MahendranSpeech | #cmvijay | #tvkvijay | #tneb
“மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை தேவை” - செந்தில் பாலாஜி
| #TNPowerCut | #SenthilBalajiBail | #ctrnirmalkumar | #PowerCutIssue
https://t.co/MZ8fQceo95
தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!" சர்ச்சையை கிளப்பிய மாஸ்டர் மகேந்திரன��ன் கருத்து!
#MasterMahendran #PowerCutIssue #ElectricityCrisis #SocialMediaDebate #PublicOpinion #SolarPower #MahendranSpeech #ThanthiTV

TANGEDCO | தமிழகத்த��ல் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்விநியோக தடைகள் தொடர்பான கோளாறுகள், அவற்றிற்கான காரணங்கள் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நேர விவரங்கள் குறித்த தொகுப்பறிக்கை வெளியீடு - TANGEDCO
#TNEB | #PowercutIssue | #NewsTamil24x7

பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து ஜூன் 19-இல் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்; அதிமுக அறிவிப்பு
#sathiyamtv #sathiyamnews #AIADMK #Protest #Villupuram #PowerCutIssue

ஜூன் 19ல் அதிமுக சார்பான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
#EdappadiPalanisamy #ADMK #Protest #Viluppuram #PowerCutIssue #CropLoan #KumudamNews #TNPolitics #Kumudamnews24x7 #Kumudam

ஜூன் 19ல் அதிமுக சார்பான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
#EdappadiPalanisamy | #ADMK | #Protest | #Viluppuram | #PowerCutIssue | #CropLoan | #KumudamNews | #TamilNaduPolitics | #Kumudamnews24x7 | https://t.co/kN2vaurqhz

மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையா உள்ளது!
Full Video On Youtube: https://t.co/A86MaDfmwl
#Theekkathir | #PShanmugam | #PowerCutIssue
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இரவு 2 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு.. சாலையில் மறியல் ப���ராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
#Chennai #Avadi #Powercutissue #Roadblock #Newstamil24x7
TVK ஆட்சியில் தொடர் மின்சாரம் துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் அவதி
மக்கள் அவதி.. ��ின்சாரம் எப்போது வரும் என கேட்டபோது காரணங்களை அடுக்கிக் கொண்டே ஓட்டம் பிடித்த மின்வாரிய அதிகாரி
#Chengalpattu #TVKVijayFails #Powercutissue #Viralvideo #Newstamil24x7
Powercut Issue | மின்வாரிய அலுவலகம் முற்றுகை
ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் இரவு தொடங்கி தற்போது வரை மின்வெட்டு நீடித்து வருவதாக புகார்
Aavadi | Powercut Issue | People | Protest
#Aavadi #PowercutIssue #People #Protest #Tamilnews #NewsTamil24x7

Powercut Issue | தொடரும் மின்வெட்டு
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக, அறிவிக்கப்படாத மின்வெட்டால் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதி
Chennai | Powercut Issue | People
#Chennai #PowercutIssue #People #TamilNews #NewsTamil24x7

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி.. மின்சாரம் எப்போது வரும் என கேட்டபோது காரணங்களை அடுக்கிக் கொண்டே ஓட்டம் பிடித்த மின்வாரிய அதிகாரி
#Chengalpattu #Powercutissue #Viralvideo #Newstamil24x7
அதானியை சமாதானப்படுத்த, ஆயிரம் மெகா வாட் மின்சாரம்.
#TamilNaduPowerCut #ChennaiPowerCut #PowerCutIssue #PowerOutage #ElectricityCrisis #tneb #TNPDCL #nirmalkumar #ctrnirmalkumar #tvkministers #energyminister #SabotageClaim #PowerCutProtest #tvk #tvkvijay #Vijay #cmvijay #tamilagavettrikazhagam #adani #adanipowerstock #dmk #mkstalin #PublicIssue #gandhi #haseef #Aransei
@News18TamilNadu மாலை 6 00 மணிக்கு மேல் தொழிற்சாலைகள் மின்சாரம் பயன்படுத்த தடை விதிக்கணும்,
#powercutIssue #Nirmalkumar #News18TamilNadu #News18Tamilnadu

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மின்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: சட்��மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
#Tiruvallur #DistrictCollector #TNEB #PowerCutIssue #Newstamil24x7
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.6M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers














