Event was hosted by Greater Chennai Corporation at Chennai Corporation Ripon Building to encourage and reward Chennai Corporation students, teachers, and schools.
Funded by GCC under Mayor Priya. Rajmohan was the guest.
All Efforts and Credits to #MayorPriya.
@TVKHQITWingOffl ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரை சமரசம் செய்ய முயன்று மிரட்டியதாகக் குற்றச்சாட்டு உள்ள TVK எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்படவில்லை.
@PriyankaSmile01 நீங்க எல்லாம் பிறவி முட்டாளா? சொன்னா arrogant ன்னு சொல்ல வேண்டியது. அந்த வீடியோ லயே 2025 ன்னு போட்டு இருக்கு. அவன்தான் போய் சொல்றான் அதயும் தூக்கிட்டு சுத்துறீங்க….முட்டாள்…
Protocols தெரிஞ்சுக்கோங்க தற்குறி.
அமைச்சர் இருக்கும் பொழுது அவர் தான் தலைமை , MLA மற்றும் மேயர் இருக்கும் பொழுது மேயருக்கு தான் தலைமை.
Protocol protocols பேசிட்டு ஒரு ஆளையும் காணோம் .
#TVKFails
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
Did you not post fake news that Tamilnadu tops the charts in crimes against women and specifically say due to DMK in that post?! Did you show data to support it? Isn’t that malicious intent? @IndiaToday show some responsibility. Your journalist has been behaving like a fangirl and TVK party spokesperson
@mmeiyyanathan திங்கிறது சோறுதானே ஜோசியகாரனுக்கு அரசு பதவி
தேர்தல் வேலை பார்த்தவனுக்கு பொலிடிக்கல் அட்வைசர் பதவி
சாப்பிடும் கையால் கோழியைக்கூட விரட்ட மாட்டான்
வருமானத்தை மறைப்பான் வருமான வரியும் காருக்கு வரியும் கட்ட மாட்டான்
அரசு பணம் 4 லட்சத்துக்கு சேர் வாங்குனவனா சொந்த காசில் போனான் பிராடு
@vckitwingoffi வாய்ப்பு கிடைச்சா இவனுங்க மட்டும் கூட்டணி தாவி அமைச்சரவை வாங்களாம். மத்தவங்க மட்டும் நேர்மையை நிரூபிக்க நெருப்புல குதிக்கனும். அந்த ஷோபா பேச வைக்குது