Top Tweets for #Pulithevan

செப்டம்பர் 1ம் தேதி
🙏 India’s first freedom fighter King #Pulithevan #PuliThevar 👑
#1715_மாமன்னர்_பூலித்தேவர் #பூலித்தேவன் #பூலித்தேவர்_ஜெயந்தி
1755 முதல் 1767 வரை நடைபெற்ற 12 ஆண்டு கால போரில், பிரிட்டீஷ் மற்றும் நவாப் படைகளை 17 முறை எதிர்கொண்டு, அதில் 15 முறை வெற்றி கண்ட மாவீரன், மாமன்னர் பூலித்தேவர் 311வது பிறந்தநாள்.

பூலித்தேவரின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்: டிடிவி தினகரன்
#Pulithevan | #TTVDhinakaran | #AMMK | #Tribute |
https://t.co/vP88y9ZFSl
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்
#CMVijay | #Pulithevan | #TVK | #FreedomFighter
https://t.co/ajM9i9ZDIU
மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
- புரட்சித்தாய் சின்னம்மா
#aiptmmk #puratchithai #chinnamma #pulithevan #birthdaycelebration #freedomfighter

#dinamani அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் வாழ்த்து!
#pulithevan #cmvijay
https://t.co/BEGl8Z4lHJ
இந்திய சுதந்திரப் போராட்ட மாமன்னரும், மாவீரருமான பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
PLA. ஜெகநாத் மிஸ்ரா, MLA., கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேனி தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
#பூலித்தேவன் #PuliThevan #TamilagaVettriKazhagam #TVK

#NEWSUPDATE || மாவீரர் ஒண்டி வீரனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்..!
#Ondiveeran #PuliThevan #SPVelumani #AIADMK #TamilFreedomFighter #IndianFreedomStruggle #TamilHistory #NewsJ
@SPVelumanicbe

வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
- முதலமைச்சர் விஜய்
#CMVijay #OndiVeeran #PuliThevan #MemorialDay #Vnews27

இன்றைய நாள் தகவல் - 16.06.2026
#ஐந்தாம்தமிழ்ச்சங்கம் #இன்றையதகவல் #முனைவர்திருபாண்டியன்ஐயா #dailynews #tamilnationalism #kattabomman #pulithevan

#muthuramalingathevar #nellai #devarmagan #muthuramalinga #sandiyar #pasumpon #official #thevar #tamil #sandakozhi #pulithevan #servai #sivagangaiseemai #kallan #nethaji #marudhupandiyar
Goripalayam Thevar statue convert (Digital Art by chandran -2025 -oct -30 -) 9514706681

ஐயா ஓ.பி.எஸ். அவர்கள் செய்தியாளர் சந்திப்பு!
#OPS #OPanneerselvam #pulithevan #pulidevar #DMK #DMKGovt #DMDK #EdappadiPalaniswami #Premalatha #UnitedADMK #NDA #MKStalin #Election2026 #AIADMK #ADMK #VKSasikala #jayalalitha #MGR #TVKVijay #AIADMKChiefOPS #முதல்வன்OPS
நெற்கட்டும் சேவலில் நம் முப்பாட்டன் பூலித்தேவன் விதைத்த சுதந்திர விதை, ஜனநாயகக் காற்றை இந்தியர்கள் சுவாசிப்பதற்கு தொடக்கமாய் அமைந்தது..!
சுதந்திரப் போருக்கு அமைப்பாய் நின்று முதல் கலகம் நடத்திய மாவீரர் பூலித்தேவனுக்கு புகழ் வணக்கம்..!
#pulithevan

அதிமுக பொதுச் செயலாளர் மரியாதை
#PuliThevarBirthday #EdappadiKPalaniswami #EPS #AIADMK #TamilNadu #FreedomFighter #Pulithevan #பூலித்தேவன் #விடுதலைபோராட்டவீரர் #NewsJ #NewsJtamil @EPSTamilNadu

தலைமைக் கழக அறிவிப்பு!
#OPS #OPanneerselvam #pulithevan #AIADMK #பூலித்தேவன் #Pulithevar #Poolithvar #ADMK #AIADMKChiefOPS #முதல்வன்OPS

முதல் தமிழ் வீரன் பூலித்தேவன்
வரலாறு.
விலை 150/-
தொடர்புக்கு 8778554192
#சிந்தனைvitunthagam
#Pulithevan
#freedomfight

மாமன்னர் பூலித்தேவரின் படைத்தளபதி, முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர், ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்க விழாவிற்கான அழைப்பிதழை விழாக்குழவினரிடமிருந்நு பெற்றுக்கொண்டோம்.
#OndiVeeran #FreedomFighters
#Nelkattumseval
#Pulithevan
#tenkasi
@BJP4_tenkasi @BJP4TamilNadu

தென்காசி மாவட்டம் நெல்கட்டான்செவல் கிராமத்தில் செப்டம்பர் 1 அன்று நடைபெறவுள்ள, இந்தியா சுதந்திரத்திற்கு முதன்முதலில் உரிமைப்போர் நடத்திய, மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 310வது ஜெயந்தி விழா அழைப்பிதழை விழாக்குழுவினரிடமிருந்து பெற்றுக்கொண்டோம்.
#FreedomFighter #Pulithevan
#tenkasi
#BJP4Tenkasi
@BJP4TamilNadu @BJP4_tenkasi @NainarBJP @annamalai_k

Since the day rumours about Mani sir and Thalaivar @rajinikanth joining hands once again surfaced, I have been thinking it should be a period film like #PS1. It has been my long time wish to see #Pulithevan history on the big screen.
@MadrasTalkies_ please make it happen.

பூலித்தேவனின் வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #PuliThevan | @mkstalin | #VelichamTV

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers















