Top Tweets for #QuitIREL
IREL விரிவாக்கத் திட்டத்தை எதிர்ப்பதால் நாம் தமிழர் கட்சியை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என விமர்சிப்பவர்களே...
வளர்ச்சி என்பது மண்ணுக்கும் மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் இருக்க வேண்டும் .
மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும், இருப்பிடத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தி , சூழலியலையும், இயற்கையின் சமநிலையையும் சிதைக்கும் எதுவும் வளர்ச்சி அல்ல, சுரண்டல்.
@NaamTamilarOrg @NTKEnvWing
#QuitIREL #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari #SaveKanyakumari
குமரி மண்ணை சுரண்டி கெடுக்கும் நாசகார IRELவிரிவாக்க திட்டத்தை முழுமையாக அகற்றும் வரை நாம் தமிழர் கட்சி மக்களோடு களத்தில் நிற்போம் . தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
#QuitIREL #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari

இந்த கருத்துக்கேட்பு தள்ளிவைப்பு, நாம் தமிழரின் அயராத முயற்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக கொள்ளலாம்.
Ground Kumari NTK and @NTKEnvWing is actively working against the resource plunder, and environmentally destructive projects across Tamil Nadu.
#QuitIREL
கருத்துக்கேட்புக் கூட்டம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு:
கன்னியாக்குமரி - மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு தாது மணல் எடுப்பதற்காக வரும் அக்டோபர் 1ம் தேதி பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடக்க இருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மறுதேதி எதுவாகினும் ஆயத்த நிலையில் இருப்போம்.
- @NTKEnvWing
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
Congratulations to ‘NTK team Kanyakumari’ who have been consistently fighting on ground. @jennifer_ntk @SeelanTamilan1 @deepak_solomon

களத்தில் நாம் தமிழர் கட்சியின் இந்த திட்டத்திற்கு எதிரான சரியான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி! மக்கள் நலன் பேணும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துங்கள் அரசுகளே 🙏#QuitIREL
கருத்துக்கேட்புக் கூட்டம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு:
கன்னியாக்குமரி - மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு தாது மணல் எடுப்பதற்காக வரும் அக்டோபர் 1ம் தேதி பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடக்க இருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மறுதேதி எதுவாகினும் ஆயத்த நிலையில் இருப்போம்.
- @NTKEnvWing
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
Congratulations to ‘NTK team Kanyakumari’ who have been consistently fighting on ground. @jennifer_ntk @SeelanTamilan1 @deepak_solomon

ஆட்சி அதிகாரத்தின் மூலம்
சூறையாடப்படும் கன்னியாகுமரி.
காப்பாற்ற பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்.
#நாம்_தமிழர்_கட்சி
#QuitIREL ☠️☠️☠️
#QuitIREL
https://t.co/nK637zynxL
குமரியின் சூழலியல் சமநிலையை சிதைக்கும் திட்டமான IREL விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நேற்று (20:09:2024) நாம் தமிழர் கன்னியாகுமரி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிகழ்வின் காணொளி.
#QuitIREL
@NTKEnvWing
@NaamTamilarOrg
@Seeman4TN
@vennilaVT
https://t.co/nK637zxPId

குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களை ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் திட்டத்தை கண்டித்தும், அதன் பாதிப்புகளை விளக்கும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
#QuitIREL #MariaJennifer #NTK

கீழ்மிடாலம்,மிடாலம்,புத்தன்துறை, ஏழுதேசம்,கொல்லங்கோடு ஆகிய கடற்கரை கிராமங்களை இந்திய அருமணல் நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதை தடுக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் @iamvijayvasanth அவர்களிடம் நாம் தமிழர் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #MariaJennifer #NTK #Kanyakumari #QuitIREL

Last Seen Hashtags on Sotwe
腹肌
Seen from United States
candidass
Seen from United States
gay video
Seen from Peru
fun
Seen from United States
gaysex
Seen from Germany
原味丝袜
Seen from United States
なかにし流出販売の実績
Seen from Japan
Monkeyappwins
Seen from United States
IncestoMaeFilho
Seen from Brazil
MamatavsSuvendu
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers