Top Tweets for #RNK100
நல்லகண்ணு தோழரை எல்லோரும் பாராட்டுறோமே.. ஏன்?
புலவர் சண்முக வடிவேல் பேச்சு
#RNK #Nallakannu #Freedom_Fighter #Communist #CPI #CPI100 #RNK100
எழுச்சிமிகு பேரணி - பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #Nallakannu100 #RNK100 #CPI100 #CPI #Janasakthi #JanasakthiPlus
#Newsupdate | முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்திய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி
#Nallakannu | #RNK100 | #CPI100 | #ThamimumAnsari | #MJK | #NewsTamil24x7 @ThamimunansariM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#RNK100

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, அன்னாரின் பெயரைச் சூட்டிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
#RNK100 #RNallakannu100 #நல்லகண்ணு

பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் இன்று நூற்றாண்டு காணும்
அய்யா ஆர்.என்.கே அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
படம்: மார்ச்சு 2018 மதுரை
#RNK100

தோழர் வாழும் சம காலத்தில் நாம் அவருடன் பயணிப்பதே இயற்கை நம் அனைவருக்கும் அழித்த மிகப்பெரிய கொடை!
#RNK100


தன் வாழ்நாளில் நூற்றாண்டை இன்று பூர்த்தி செய்யும் விடுதலை போராட்ட வீரர், தன் மொத்த வாழ்வையும் எளிய மக்களின் உரிமைக்காக பாடுபட அர்பணித்த தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணுவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். #RNK100

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






