Top Tweets for #Raiseofthetiger
தமிழினப் படுகொலையின் 16 வது ஆண்டு நினைவுச் சிறப்புக் கீவெளி !
அமர்வு 05
காலம் 05/05/2025
பி.ப 9:30
#JusticeForTamilGenocide

இலங்கைவாழ் தமிழர்களை துரோகத்தால் வீழ்த்திய முக்கியமான இருவர் ஒன்று இலங்கையின் கருணா இன்னொருவர் ஆந்திரா ஓங்கோலின் கருணாநிதி
#RaiseOfTheTiger
விடுதலைப்புலிகள் எனும் பெயர்
உற்ற நாள் இன்று!
நாங்கள்,
பேய்களாய் மாறிய மனிதர்களை
அழிக்க வந்த தெய்வங்கள்!
#RaiseOfTheTiger

தமிழ் மக்களிடம் புலிகள் வெரூன்றி,
"தமிழீழ விடுதலைப் புலிகள்" ஆகப் பெயரிட்டு பிறந்த நாள் 05.05.1976
இன்று 49ஆவது வருடம்!
#Raiseofthetiger
#lttefreedomfighters
#LTTE
#தலைவர்_பிரபாகரன்
The LTTE does not fight for personal gains. LTTE fight for the liberation of the Tamil people.
#RaiseOfTheTiger
#GenYVikings

#RaiseOfTheTiger
உலகத் தமிழினத்திற்கு
ஒரே தலைவன் தான்
#பிரபாகரன் தான்
ஆயிரம் ஆண்டுகளில்
தமிழினத்திற்கான படை கட்டிய ஒற்றைத் தமிழ்மகன் 🔥
#RaiseoftheTiger
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

என்னை என் வழியில் விட்டுவிடுங்கள்.
என்னைத்தேட வேண்டாம்.
என்னை என் வழியில் விட்டுவிடுங்கள்.
என்னைத்தேட வேண்டாம்.
என ஒரேயொரு வாசகத்தை எழுதிவைத்துவிட்டு நடு இரவொன்றில், தனது 17 வது வயதில் இனத்தின் விடுதலைக்காக தலைமறைவு வாழ்வுக்குள் சென்று,
துப்பாக்கி தூக்கிய எமது ஒப்பற்ற பெருந்தலைவன் கட்டியமைத்த, தமிழரின் வீரவரலாற்றை கண்முன்னே நிறுத்திக்காட்டிய இயக்கம் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என உத்தியோகபூர்வமாக எமது தேசியத் தலைவரால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்.
05/05/1976
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
சொல்லில் மட்டும் அல்ல இறுதிவரை களத்திலும் நின்ற தலைவரும்,புலிகளும்🙏🙏
#RaiseoftheTiger
3 பொண்டாட்டி கட்டிய சாதனைக்காக கடற்கரையில் தான் கல்லறை இருக்க வேண்டும் என்று அழுத கட்டுமரம் எங்க😡
எங்கள் தலைவர் எங்க 💥💥💥
அது அப்படியே இருக்கு என்று சொல்லுங்க💥💥🐅🐅
#RaiseoftheTiger
தமிழிழ விடுதலை புலிகள் உருவான நாள்🔥
#RaiseoftheTiger
எதிரியை நேருக்கு நேராக நின்று சந்திப்பவன் தான் வீரன்.துரோகம் செய்து அவர்களை இந்த உலகம் வீழ்தியதே தவிர போர் செய்து இந்த வீரத் தமிழர்களை வீழ்த்த யாராலும் முடியாது.
தமிழின வரலாற்றில் சோழர்களுக்கு பிறகு கடலை தன் கட்டுப்பாட்டில் வைத்த மாவீரர்கள் அவர்கள்.
#RaiseoftheTiger
தமிழழ அரசாங்கம் ❤️💛
#RaiseoftheTiger
எம் இனத்திற்கு கிடைத்த தலைவர் சொன்ன அந்த பதில் 🥹
🙏🙏
#RaiseoftheTiger
நிகழ்கால புறநானூற்று வீரர்கள் புலிகள்❤️💛
#RaiseoftheTiger
தலைவர் மேதகு❤️🔥
#RaiseoftheTiger
Last Seen Hashtags on Sotwe
ورعان() filter:videos
Seen from United States
Granny
Seen from Thailand
cholita
momsonn
Seen from United States
somno(*)* +filter:native_video
Seen from United States
Skullgirls
Seen from Turkey
antalyacd
Seen from Turkey
momsonn(**********) filter:videos
Seen from United States
女高
女同
Seen from United Kingdom
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers














