Top Tweets for #ReadAndShared
Keep doubts, frustrations and disappointments for your diary, partner or pillow.
Adopt a second self which is professional, consistent and restricts being authentic only to keeping promises and acting according to your principles.
Only a dog is authentic.
#Readandshared
The version of YOU that people create in THEIR mind is not YOUR responsibility. Just saying!❤❤
#Freedom #thoughts #readandshared #wednesdaythought #lifequotes #MannKiBaat #SRVDiaries
கடல்சார் ஆராய்ச்சி, தொலைத்தூர தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட்-29.
67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 என்பது தனிச்சிறப்பு.
தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 ஆகும்.
#ReadAndShared

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும்.
டெங்கு வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம்.
#dengue
#ReadAndShared
இந்த வருடமாவது கவனமாக இருப்போம். சாதாரண காய்ச்சல் தானே என்று அலட்சியம் வேண்டாம் தோழர்களே🍃
ஏழாவது மனிதர் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார்.
நாம் அனைவரும் முட்டாளாக ஆனோம்.
இது உண்மைகள் நிறைந்த ஒரு நகைச்சுவை நாடகம்.
Smile, you are in INDIA.
#ReadAndShared
இதுவும் கடந்து போகும்..
எத்தனை வெற்றிகள், தோல்விகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள்...எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும்
*அமைதி சாதாரணமானதல்ல*
இனிய நாள்🍃
#ReadAndShared

சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
#ReadAndShared
பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைத்தான் – அதாவது, தொழில்நுட்பத் தகவல்களைத்தான் ரகசியமாக வைக்க வேண்டுமே தவிர, விலையை எதற்கு ரகசியமாக வைக்க வேண்டும்?
எதற்காக இந்த மூடிமறைப்பு?
இதுவரை பிரதமர் தெளிவாக பதிலளிக்காத கேள்விகள்.
#ReadAndShared
#rafeldeal
#ModiLiesInParliament
A Peaceful mind can think better than a Worked up mind.
Allowing a few minutes of Silence to our mind every day, and see, how sharply it helps us to set our life the way we expect it to be.
#ReadAndShared
Peaceful night🍃

மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சக மனித பசி உணர்வை உணர்வதில்லை.
பசியை விடக் கொடுமையான வலி வேறு ஏதும் இல்லை
இந்த உலகில் காதலை விட அதிகப்படியாக எழுதப்பட வேண்டிய உணர்வு "பசி"
இயன்றதை செய்வோம்💕
#ReadAndShared
இனிய இரவு 🍃

தேவைகளை நிறைவேற்றுமளவு வாழ்ந்தால் போதுமென்று நினைத்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லை.
ஆசைப்பட்டதையெல்லாம் அடைய நினைக்கும்போது தான் ஆயிர மாயிரம் பிரச்சினைகள்.
#ReadAndShared
இனிய நாள்🍃

உருவாகும் பந்தங்கள்
(சொந்தம், நட்பு, காதல்) எவ்வளவு விசித்திரமானவை..
இவை நம்பிக்கையில்லாமல் தோன்றுவதுமில்லை, துரோகமில்லாமல் உடைவதுமில்லை
நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.
#ReadAndShared
இனிய நாள்🍃

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்)
சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்..
#ReadAndShared

வாழ்க்கையில் பல விஷயங்கள் தொட்டுவிடும் தூரத்தில் போல தோன்றினாலும் அலைக்கழிக்கும்.. தொடுவானம் போல.
ஆனாலும்
எத்தனை உறவுகள் உரசிப்பார்த்தாலும்
எத்தனை பகைகள் முட்டிப்பார்த்தாலும்
வஞ்சியர்க்கு வானம் கூட வசப்பட்டுவிடும்.
எல்லாமே தொட்டு விடும் தூரம்தான்.
#ReadAndShared
இனிய இரவு🍃

எத்தனை தடவை தோற்றாலும் நிராசை கொள்ளவேண்டாம்.
பல சமயங்களில்
சாவிக் கொத்தில் இருக்கும் கடைசிச் சாவிதான் பூட்டைத் திறக்கிறது.
#ReadAndShared
இனிய இரவு🍃

..."The TRUTH only hurts because it rips you apart and FORCES you to be STRONGER to accept what's actually GOOD for you"...#readandshared
Tomorrow bleeds into today. #readandshared
I am the generation of Nepali who post graduate to avoid early marriage. #readandshared
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers






