Top Tweets for #Readandshared
Keep doubts, frustrations and disappointments for your diary, partner or pillow.
Adopt a second self which is professional, consistent and restricts being authentic only to keeping promises and acting according to your principles.
Only a dog is authentic.
#Readandshared
The version of YOU that people create in THEIR mind is not YOUR responsibility. Just saying!❤❤
#Freedom #thoughts #readandshared #wednesdaythought #lifequotes #MannKiBaat #SRVDiaries
கடல்சார் ஆராய்ச்சி, தொலைத்தூர தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட்-29.
67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 என்பது தனிச்சிறப்பு.
தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 ஆகும்.
#ReadAndShared

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும்.
டெங்கு வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம்.
#dengue
#ReadAndShared
இந்த வருடமாவது கவனமாக இருப்போம். சாதாரண காய்ச்சல் தானே என்று அலட்சியம் வேண்டாம் தோழர்களே🍃
ஏழாவது மனிதர் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார்.
நாம் அனைவரும் முட்டாளாக ஆனோம்.
இது உண்மைகள் நிறைந்த ஒரு நகைச்சுவை நாடகம்.
Smile, you are in INDIA.
#ReadAndShared
இதுவும் கடந்து போகும்..
எத்தனை வெற்றிகள், தோல்விகள், மகிழ்ச்சி��ள், துக்கங்கள்...எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும்
*அமைதி சாதாரணமானதல்ல*
இனிய நாள்🍃
#ReadAndShared

ச���டான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
#ReadAndShared
பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைத்தான் – அதாவது, தொழில்நுட்பத் தகவல்களைத்தான் ரகசியமாக வைக்க வேண்டுமே தவிர, விலையை எதற்கு ரகசியமாக வைக்க வேண்டும்?
எதற்காக இந்த மூடிமறைப்பு?
இதுவரை பிரதமர் தெளிவாக பதிலளிக்காத கேள்விகள்.
#ReadAndShared
#rafeldeal
#ModiLiesInParliament
A Peaceful mind can think better than a Worked up mind.
Allowing a few minutes of Silence to our mind every day, and see, how sharply it helps us to set our life the way we expect it to be.
#ReadAndShared
Peaceful night🍃

மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சக மனித பசி உணர்வை உணர்வதில்லை.
பசியை விடக் கொடுமையான வலி வேறு ஏதும் இல்லை
இந்த உலகில் காதலை விட அதிகப்படியாக எழுதப்பட வேண்டிய உணர்வு "பசி"
இயன்றதை செய்வோம்💕
#ReadAndShared
இனிய இரவு 🍃

தேவைகளை நிறைவேற்றுமளவு வாழ்ந்தால் போதுமென்று நினைத்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லை.
ஆசைப்பட்டதையெல்லாம் அடைய நினைக்கும்போது தான் ஆயிர மாயிரம் பிரச்சினைகள்.
#ReadAndShared
இனிய நாள்🍃

உருவாகும் பந்தங்கள்
(சொந்தம், நட்பு, காதல்) எவ்வளவு விசித்திரமானவை..
இவை நம்பிக்கையில்லாமல் தோன்றுவதுமில்லை, துரோகமில்லாமல் உடைவதுமில்லை
நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.
#ReadAndShared
இனிய நாள்🍃

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்)
சிறுகுடலில் ஏற்படும் குறைபா��ுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்..
#ReadAndShared

வாழ்க்கையில் பல விஷயங்கள் தொட்டுவிடும் தூரத்தில் போல தோன்றினாலும் அலைக்கழிக்கும்.. தொடுவானம் போல.
ஆனாலும்
எத்தனை உறவுகள் உரசிப்பார்த்தாலும்
எத்தனை பகைகள் முட்டிப்பார்த்தாலும்
வஞ்சிய��்க்கு வானம் கூட வசப்பட்டுவிடும்.
எல்லாமே தொட்டு விடும் தூரம்தான்.
#ReadAndShared
இனிய இரவு🍃

எத்தனை தடவை தோற்றாலும் நிராசை கொள்ளவேண்டாம்.
பல சமயங்களில்
சா��ிக் கொத்தில் இருக்கும் கடைசிச் சாவிதான் பூட்டைத் திறக்கிறது.
#ReadAndShared
இனிய இரவு🍃

..."The TRUTH only hurts because it rips you apart and FORCES you to be STRONGER to accept what's actually GOOD for you"...#readandshared
Tomorrow bleeds into today. #readandshared
I am the generation of Nepali who post graduate to avoid early marriage. #readandshared
Last Seen Hashtags on Sotwe
budaksekolahmalaysia
Seen from Netherlands
تحرر_أزواج
Seen from Switzerland
minichat
Seen from United States
ไซด์ไลน์ร้อยเอ็ด
Seen from Thailand
olympiacosbc
Seen from Switzerland
tits
Seen from United Kingdom
errorink
Seen from United States
myfavtreerd
Seen from United States
snapchat
Seen from Turkey
cumfood
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers






