Top Tweets for #SSRThroughback_Thread
ஆடி ஸ்பெஷல்...!
#SSRThroughBack_Thread
#ஆடி ஸ்பெஷல்....!
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது ���ுராணம்.
ஒரு சமயம் பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

ஓணம் திருநாள்:- (Thread)
தமிழர்கள் மறந்து விட்ட பண்டிக்கை,கேரளா மக்கள் கொண்டாடும் ஒணம்
அனைவருக்கும் ஆவனி திருவோணம் நட்சத்திர திருநாள் வ��ழ்த்துக்கள்.
#SSRThroughback_Thread
ஓணம் திருநாள்:- (Thread)
ஏன்டா படுத்திறீங்க...!
இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?
இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.

2 வருடங்களுக்கு முன் இந்தி திணிப்புக்கு எதிரே போட்ட திரேட்
#SSRThroughback_Thread ஆக
மீண்டும் பகிர்கிறேன்.
Followers மற்றும் சங்கிகள் தயவு செய்து படித்து தெளிவு பெறவும் 🙏
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-
மக்கள் அனைவரும் தெளிவு பெற த��ேட் வடிவில் 👇👇👇👇
பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.
நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads

"செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன்"
இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய திரேட் சைவ சமயத்தாருக்கு சமர்பணம் 🙏🙏
#SSRThroughback_Thread
புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் இன்று திருநாளை போவார் நாயனார் குருபூஜை கொண்டாடப்பட்டது :-
சோழவளநாட்டில் மேற்காட்டில் கொள்ளிடத்தின் கரையை அடுத்து அமைந்துள்ள ஆதனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் நந்தனார் என்னும் திருநாளை போவார் நாயனார்.
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

ஸ்ரீராகவேந்திரர் தலைவரின் 100 ஆவது படம்,
#SSR_Threads
#37yearsofSreeRaaghavendar
#ssrthroughback_thread
ஸ்ரீராகவேந்திரர் ஸ்வாமியாக தலைவர் :-
1980களில் ராகவேந்திரரை வணங்கத்தொடங்கியதும் பல பிரச்னைகளிலிருந்து விடுபடத்தொடங்கினார்.
தனது சினிமா வாழ்விலும் பல முன்னேற்றங்களைக் கண்டார் தலைவர்.
இதனால் ராகவேந்திரரை வணங்காமல் அவரிடம் ஆசி கேளாமல் தனது எந்தச் செயலையும் அவர் தொடங்��ியதே இல்லை.

#BoycottBollywood #BoycottLigerMovie #BoycottLalSinghChaddha #BoycottAmazon @iamsrk @BeingSalmanKhan @iHrithik @aliaa08 @karanjohar
Now they getting paid PR to trend this
Lol bhik mango... no one will watch you movie #SushantSinghRajput𓃵 #ssrthroughback_thread

Sushant Singh Rajput fans, read this below article screenshots..
We should Boycott Karan Johar movies
#SushantSinghRajput #SSR #BoycottBrahmastra #Brahmastra #BoycottbollywoodCompletely
#ssrthroughback_thread #SushantSinghRajput𓃵 #ArjunKapoor
#JusticeForSushantSinghRajput

இன்று ஆடிப்பெருக்கு விழா..
#SSRThreads க்கு ஆதரவு இல்லாததால் தொடர்ந்து எழுதவில்லை,
இரண்டு வருடத்திற்க்கு முன் எழுதிய திரேட்,
உங்களுக்காக இதோ 👇
#SSRThroughBack_Thread ஆக
இங்கே,
ஆடிப்பெருக்கு விழா Thread:-
பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடுவதில்லை நட்சத்திரங்களை கிழமைகளையும் அடிப்படையாக கொண்டே நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

எம்பெருமானார் இராஜேந்திர சோழன் 🙏🙏🙏
#SSRThroughback_Thread
இராஜேந்திர சோழன் :- (Thread)
இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே,
#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்

இராஜேந்திர சோழன் :- (Thread)
சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாம���்னன் இராஜேந்திர சோழன்,
#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்

இன்று ஆடி திருவாதிரை
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த தினம்.
#இராஜேந்திரசோழன்
#ஆடித்திருவாதிரை
#SSRThroughBack_Thread
https://t.co/qptecAHNAd

ஆடி வெள்ளி ;
#SSRThroughback_Thread
ஆடி வெள்ளி ஆன்மிக திரேட்:-
ஆடி மாதம் கூழ் ஊற்றுவது எதற்கு?
நாம் முன்னோர்கள் நமக்கு சொல்ல வருவது என்ன?
ஒரு வருடத்தில் இரு அயனங்கள்,
தை முதல் ஆனி வரை உத்தராயனம்.
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

Last Seen Hashtags on Sotwe
momsonn
Seen from Argentina
canakkaletravesti
Seen from Turkey
pussy small
Seen from Turkey
hijabislut
Seen from Germany
FiveStarBitches
Seen from United Kingdom
omegle or #nolimit() +filter:native_video
Seen from Netherlands
momson ()
Seen from Brazil
citasmarketing
Seen from United States
vrclewds
Seen from Vietnam
GTA6
Seen from Germany
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.6M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers




