Top Tweets for #Samsungprotest
@Makizh_nan @comirfan31 @Vagabond_786 நாம ஒண்ணு கேட்டால் இவர் ஒன்று சொல்கிறார்...
#SamsungProtest la எங்கள் தோழர்களை கைது செய்து, சித்ரவதை செய்யும் போது அமைதியா இருந்த நீங்க எல்லாம் பேசவே கூடாது...
பெரு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் லாபம் மட்டுமே தான் இலக்கே தவிர இனம், மொழி, நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
"No war but class war"
#SamsungProtest
தென்கொரியாவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சாம்சங் ஊழியர்கள் முடிவு #SouthKorea | #SamsungProtest | #VelichamTV

#சர்வதேசசெய்திகள் | தென்கொரியாவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சாம்சங் ஊழியர்கள் முடிவு
#SunNews | #SouthKorea | #SamsungProtest

சாம்சங் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இ.முத்துக்குமாரை பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பதா? - உடனடியாக விடுதலை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!
#Theekkathir | #CITU | #SamsungProtest | #CPIM

அடிமையாக இருந்து பெறுகிற பணத்தை விட,மனிதனாக இருந்து பெறுகிற உரிமை மேலானது.
முதலாளிகள்,அரச பயங்கரவாதம் ஆகியவற்றை தூள் தூளாக்கி தொழிலாளர்கள் முன் மண்டியிட வைத்த சாம்சங் தொழிலாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
#Samsungprotest
#CITU
https://t.co/ZUuDh6cB1v
@Kokki_Boys @KannappanPaari என்ன இப்படி அசிங்க பட்டு நிக்குறீங்க,
முதலில் #12HoursWork
இரண்டாவது #SamsungProtest
இப்போது #sanitationworkerprotest
நாளை #ஆணவபடுகொலை.
இது அனைத்திற்கும் மக்கள் பக்கம் நிற்காமல் மக்கள் முதுகில் குத்தியவர்கள் நீங்கள்.
//தமிழகத்தில் திமுகவின் ஊதுகுழலாய் மாறிப்போவதில் இரண்டு கட்சிகளுக்கும் நீயா நானான்னு போட்டி//
சவுக்குக்கு சவுக்கு பண்ணினு இருந்த உனக்கு என்ன தெரியும்.
#SamsungProtest #SanitaryWorkersProtest, அரசு ஊழியர்கள் போராட்டம் என்று இந்த ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் செய்யாத போராட்டமே இல்லை.
இடதுசாரிகள் கேரளாவில் ஆட்சியை இழப்பார்கள் என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது...
இந்தியாவில் கடைசி கடைசியாக இருப்பது கேரளாவில், 44 ஆண்டு கால திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவிடம் இழந்துள்ளது LDF...
தமிழகத்தில் திமுகவின் ஊதுகுழலாய் மாறிப்போவதில் இரண்டு கட்சிகளுக்கும் நீயா நானான்னு போட்டி...
தொகுதி பங்கீடு கூட்டணியாக மார்க்சிஸ்டுகளுக்கு மாறிப்போனதும், தொழிற்சங்க தலைவர்களை உண்மைகளை சொல்லாமல், போராட விடாமல் தடுத்ததும் ஒயிட் காலர் மார்க்சிஸ்ட் தலைவர்களால் தமிழகத்தில் கட்சி அதளபாதாளத்தில்...
மொத்தத்தில் 2026 சட்டமன்ற தேர்தல்கள் இடதுசாரிகளுக்கு இனிக்காது...
கேரள தேர்தல் முடிவு...
கேரளா உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்..
மாநகராட்சி 06:
காங்கிரஸ் கூட்டணி: 04
கம்யூனிஸ்ட் கூட்டணி :01
பிஜேபி கூட்டணி :01
மாவட்ட பஞ்சாயத்து :14
காங்கிரஸ் கூட்டணி:08
கம்யூனிஸ்ட் கூட்டணி:06
பாஜக கூட்டணி:00
நகராட்சி:87
காங்கிரஸ் கூட்டணி :54
கம்யூனிஸ்ட் கூட்டணி :28
பாஜக கூட்டணி:02
ஊராட்சி ஒன்றியம் :152
காங்கிரஸ் கூட்டணி :79
கம்யூனிஸ்ட் கூட்டணி :62
பிஜேபி கூட்டணி:00
ஊராட்சிகள் :941
காங்கிரஸ் கூட்டணி :456
கம்யூனிஸ்ட் கூட்டணி: 371
பாஜக கூட்டணி :28

மீண்டும் போராட்டம் - குண்டு கட்டாக கைது.. திக் திக் காட்சி..!
#SamsungProtest #Kanchipuram #SamsungEmployees #WorkersProtest #SamsungStrike #ProtestVideo #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சங்கம் என்பது இந்தியாவில் ஒரு அடிப்படை உரிமை. ஆனால் அதை கூட செய்ய விடாமல் தடுத்தது இங்கு இருக்கக்கூடிய ஆளும் வர்க்கம். முதலாளிகளை மட்டும் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசாங்கம் சாம்சங் நிறுவனம் கூறுவதை கேட்டுக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.
#Samsungprotest #coolie #citu
மக்கள் போராட்டம் முன் எவ்வளவோ பெரிய அரசுகள் மாண்டு இருக்கிறது, இது வெறும் ஜூஜூப்பீ திமுக, இவர்கள் தொழிலாளர்கள் முன் எம்மாத்திரம்.
#SamsungProtest போது வென்றோம், இப்போது #Sanitaryworkersprotest போது நாம் மீட்டு எடுத்த உரிமைகளை பாருங்கள்.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்.

Art of தொழிலாளர்கள் 🙂
அவன் ஒரு அமெரிக்கா கால் நக்கி, நீ ஒரு அறிவாலயம் கால் நக்கி...
நீ ஏன் இந்த அவதூறை இப்போ எடுத்துனு வர என்று எனக்கு தெரியும் da திராவிடா...
துப்புரவு பணியாளர் போராட்டம் திமுக அரசை அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறது அதான்.
#SamsungProtest அப்பவே உங்கள் யோக்கியத்தை தெரியும் da.
#காலச்சக்கரம்
சிங்கப்பூர் கல்கத்தா போல் ஆக வேண்டும் என்று கனவுக்கண்டார் லீ குவான்
30 வருட தொடர் கம்யூனிச ஆட்சியில் இன்று மேற்கு வங்காளம் இந்தியாவில் பிச்சைக்கார மாநிலங்களில் ஒன்று

#SamsungProtest
And that's the tweet.

#SamsungProtest அப்போ தொழிலாளர்கள் சங்கம் கட்டுவதால் தான் நிறுவனங்கள் வெளியே போகுது என்று அவதூறு பரப்பிய அனைவரும் இப்போது அமைதியா இருப்பாங்க,#TCS பணி நீக்கம் பற்றி பேச மாட்டார்கள்.

அடக்குமுறைகளை தகர்த்து, செங்கொடி பறக்குது இது உரிமைப் போராட்டங்களில் காலம். #SamsungProtest #Samsung #labourunion #CITU More : https://t.co/V9Rvlvxi2y
தொழிலாளர்கள் பிரச்சனை.. அடிபணிந்த சாம்சங் கம்பெனி.. - CITU சௌந்தர்ராஜன் பேட்டி..!
#Chennai #CITU #Samsung #Samsungprotest #Samsungissue #Meeting #TamilNews #NewsTamil #NewsTamil24x7
முத்தரப்பு பேச்சில் உடன்பாடு.. சாம்சங் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை
#Kanchipuram #Samsung #Samsungprotest #Samsungissue #Meeting #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சாம்சங் விவகாரம்..! அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை
#Kanchipuram #Samsung #Samsungprotest #Samsungissue #Meeting #TamilNews #NewsTamil #NewsTamil24x7
தொழிலாளர்கள் போராட்டத்திற்கு பணிந்த சாம்சங் நிர்வாகம்!
#Theekkathir | #citu | #CPIM | #samsungprotest | #asoundararajan
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
73.9M followers

Virat Kohli 
@imvkohli
71.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
64M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers

















