Top Tweets for #SaveGovernmentSchool
@ThakurSahab9119 @gondapolice @dmgonda2 महोदय @gondapolice @dmgonda2 कृपया इस मामले को संज्ञान में लें। सरकारी विद्यालय में बार-बार चोरी बच्चों के भविष्य के साथ खिलवाड़ है। FIR दर्ज कर कठोर कार्रवाई हो।#GondaPolice #DMGonda #Nawabganj #SaveGovernmentSchool #BachchonKaBhavishya #UPPolice #BasicEducationUP @Uppolice
ದಿನೇ ದಿನೇ ಸರ್ಕಾರಿ ಶಾಲೆಗಳ ಸಂಖ್ಯೆ
ಕಡಿಮೆ ಆಗ್ತಿರಲು ಕಾರಣ ಯಾರು.!?
ಸರಿಯಾದ ಪ್ರಮಾಣದ ಮೂಲಭೂತ ಸೌಕರ್ಯ ನೀಡದ ಸರ್ಕಾರವೋ..?
ಪ್ರತಿಷ್ಠೆಗಾಗಿ ಖಾಸಗಿ ಶಾಲೆ ಮೊರೆ ಹೋಗ್ತಿರುವ ಪೋಷಕರದ್ದೋ..?
#ಸರ್ಕಾರಿಶಾಲೆಉಳಿಸಿ 🙏💛❤️
#savegovernmentschool
#ಸರ್ಕಾರಿಶಾಲೆ #governmentschool
#chethan_surya #ಚೇತನ್_ಸೂರ್ಯ
TODAY space about #SaveGovernmentSchool went well,Gathered more information.
@SivakarthickTVK And @Saravan16377150 namma innum neraiya vivatham pannalam
By
Tvk Party👑 Group
#TVKதலைவர்விஜய் #TVKVijay #TVK #TVKParty #தமிழகவெற்றிக்கழகம் #TamilNadu

#SFItamilnadu
#SFItirupur
#SaveGovernmentSchool
அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரியும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட கோரியும் SFI திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பிரச்சார பயணம் இன்று காலை 11மணி அளவில் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு துவங்கியது.1/3

அரசு பள்ளி பாதுகாப்பு என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரச்சார பயணத்தில் நான்காவது நாளாக திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர். சம்சீர் அகமது சிறப்புரையாற்றினார்.
#SFI
#SFItamilnadu
#SFItiruppur
#SaveGovernmentSchool
அரசு பள்ளியை பாதுகாப்போம் என்ற கோரிக்கை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரச்சார பயணத்தின் நான்காவது நாளாக மாநில செயலாளர் தோழர் நிரூபன் சக்கரவர்த்தி நிறைவுரையாற்றினார்
#SFI
#SFItamilnadu
#SFItiruppur
#SaveGovernmentSchool
இந்திய மாணவர் சங்கத்தின் அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரி நான்காம் நாள் பிரச்சாரம் பயணம் வெள்ளியங்காடு வந்தடைந்த போது கதர் ஆடை அணிவித்து மிக உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டனர்
#SfiTirupur
#sfitamilnadu
#savegovernmentschool

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறையை வசதிகளை செய்து தரக் கூறியும் அனைத்து பள்ளிகளிலும் கூடுதலாக பேருந்து இயக்க கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் பிரச்சார பயமானது இன்று திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் நடைபெற்றது.
#SFI
#SFItiruppur
#SaveGovernmentSchool

இந்திய மாணவர் சங்கத்தின் படிப்போம் போராடுவோம் என்ற கோஷத்தை முன்வைத்து அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரி பிரச்சாரப்பயணம் இன்று நான்காவது நாளாக இடுவம்பாளையத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக தொடங்கியுள்ளது இந்திய மாணவர் சங்கத்தின் பிரச்சார பயணம்.
#SFI
#SFItiruppur
#SaveGovernmentSchool

இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் அரசு பள்ளி பாதுகாக்க கோரி மூன்றாவது நாள் பிரச்சாரப் பயணம்
#SFItirupur
#SFItamilnadu
#SaveGovernmentSchool

அரசு பள்ளியை பாதுகாப்போம் என்று கோரிக்கை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரச்சார பயணத்தின் மூன்றாவது நாள்
#SFI
#SaveGovernmentSchool
#SFItamilnadu
#SFItirupur

அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரியும்....
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
உடனடியாக நிரப்பிட கோரியும்..
பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுத்திட கேட்டும்..
திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI

அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரியும்....
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
உடனடியாக நிரப்பிட கோரியும்..
பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுத்திட கேட்டும்..
திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI

இந்திய மாணவர் சங்கத்தின் அரசு பள்ளி பாதுகாக்க கோரி பிரச்சாரப் பயணம் இரண்டாவது நாளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் துவங்கிய பிரச்சாரப் பயணம் பாண்டியன் நகர் வழியாக
#SFItirupur
#SFItamilnadu
#SaveGovernmentSchool
1/2

இந்திய மாணவர் சங்கத்தின் அரசு பள்ளி பாதுகாக்க கோரி பிரச்சாரப் பயணம்
#SFItirupur
#SFItamilnadu
#SaveGovernmentSchool

அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கோரிக்கினை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சார பயணம் நடைபெற்றது அவிநாசி தாலுகாவில் நடைபெற்றது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI
அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கோரிக்கினை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சார பயணம் நடைபெற்றது, முதல் நாளானது அவிநாசி தாலுகாவில் நடைபெற்றது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI

அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கோரிக்கினை முன்வைத்து பிரச்சார பயணத்தின் முதல் நாளானது அவிநாசி தாலுகாவில் நடைபெற்றது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI

அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கோரிக்கினை முன்வைத்து பிரச்சார பயணத்தின் முதல் நாளானது அவிநாசி தாலுகாவில் நடைபெற்றது.
#SaveGovernmentSchool
#SFItiruppur
#SFItamilnadu
#SFI

ಬಣ್ಣ ನಿಮ್ಮದು ಕುಂಚ ನಮ್ಮದು 'ಅಕ್ಕ ಅನು ಬಳಗ'ದವರ ಕಾರ್ಯ ಶ್ಲಾಘನೀಯ
#akkaanu #savegovernmentschool #socialworker #yalburga #kannadanews #today
https://t.co/tFUXzpQwME
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers









