Top Tweets for #SecularAlliance
திமுக VS கம்யூனிஸ்ட்...ஸ்டாலின் கருத்துக்கு வீரபாண்டியன் அதிரடி பதில்!
▶️https://t.co/mt19M4XFlh
#MVeerapandian #mkstalin #CPI #DMK #Alliance #CommunistParty #SecularAlliance #tvk #cpm #vasanthnews

INDIA கூட்டணி இல்லை; புதிய மதச்சார்பற்ற கூட்டணி?
#DMK #INDIAAlliance #SecularAlliance #TKSElangovan #Congress #BJP #TamilPolitics #PoliticalUpdate #BreakingNews #Maalaimalar

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
#CPM #Shanmugam #DMKAlliance #SecularAlliance #TamilNaduPolitics
#News7Tamil #News7TamilUpdates
தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், குறிஞ்சிப்பாடி தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர்,எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது!
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #dmk #kurinjipaadi
தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், குறிஞ்சிப்பாடி தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர்,எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது!
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #dmk #kurinjipaadi

நாள் :20-04-2026
இடம் : நெய்வேலி
தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
நெய்வேலி தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர் சபா ராஜேந்திரன், அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது !
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #dmk #நெய்வேலி

நாள் :20-04-2026
இடம் : திட்டக்குடி
தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், திட்டக்குடி தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர்,திரு.சி.வெ.கணேசன் அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது!
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #dmk #dmk

நாளைய தீர்ப்பு உங்கள் கையில் ✊ முன்னேற்ற கூட்டணிக்கு வாக்களியுங்கள் 🌅
#VoteForDMK #DMKAlliance #StalinTNodarattum #DravidianModel #VoteForCongress #INC #VoteForVCK #SocialJustice #VoteForCPI #VoteForCPIM #LeftAlliance #VoteForMDMK #VoteForIUML #SecularAlliance #ProgressiveTN
மாற்று அரசியல் வேணும்னு சொல்றதுக்கு முன்ன எதுல மாற்றம் வேணும்னு சொல்லுங்க விவாதிப்போம்!
இடுப்பில் இருந்த துண்டு தோளுக்கு வந்தது — மாற்றம்
செருப்பில்லாத கால்கள் செருப்பு அணிந்தது — மாற்றம்
கைநாட்டு கையெழுத்தாக மாறியது — மாற்றம்
படிக்க முடியாதவன் பள்ளிக்குச் சென்றது — மாற்றம்
பள்ளிக்குச் சென்றவன் உயர்கல்வி அடைந்தது — மாற்றம்
குலக்கல்வி உடைக்கப்பட்டு
“நான் விரும்பும் பட்டப்படிப்பு” படிக்க வாய்ப்பு கிடைத்தது — மாற்றம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மூலம்
மருத்துவக் கல்லூரி கதவுகள் திறந்தது — மாற்றம்
பசியுடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு
காலை உணவு திட்டம் உறுதி செய்தது — மாற்றம்
பெண்கள் கல்வி நின்றுவிடாமல் இருக்க
புதுமைப்பெண் திட்டம் துணைநின்றது — மாற்றம்
வேலைவாய்ப்பு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது — மாற்றம்
அந்த சுய உதவி குழுக்கள் மூலம்
எளிய வங்கி கடன் வசதிகள் கிடைத்தது — மாற்றம்
வீட்டின் சுமையில் முடங்கிய பெண்கள்
இலவச பேருந்து பயணம் மூலம்
வேலை, கல்வி, சுயநிறைவு அடைந்தது — மாற்றம்
பணம் இல்லாமல் சிகிச்சை கிடைக்காத நிலைமையில் இருந்தவர்கள்
மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம்
உயிர் காக்கப்பட்டது — மாற்றம்
கொடிமரத்திலிருந்து தள்ளி நின்றவர்கள்
கோயிலுக்குள் நுழைந்தது — மாற்றம்
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை கிடைத்தது — மாற்றம்
“அரசு அலுவலகம் = காத்திருப்பு” என்ற நிலைமையில் இருந்து
ஆன்லைன் சேவைகள் மூலம்
எளிதாக சேவை கிடைத்தது — மாற்றம்
மூலதன முதலீடுகள், தொழில் வளர்ச்சி மூலம்
வேலை வாய்ப்புகள் உருவானது — மாற்றம்
சமூக நீதி, சமத்துவம், உரிமை என்ற அடித்தளத்தில்
அனைவரும் முன்னேற வாய்ப்பு பெற்றது — மாற்றம்
“மாற்றம்” என்பது சமூக முன்னேற்றத்தின் பயணம்.
நம்மை பின்னோக்கி இழுக்கும் மாற்றம் வேண்டாம்…
முன்னேற்றத்தை தொடரும் மாற்றம் வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளும்
அந்த முன்னேற்றப் பாதை தொடரட்டும் 🙏
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
பேரணாம்பட்டு பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குடியாத்தம் தொகுதி தேமுதிக வெற்றி வேட்பாளர் கே.பி.பிரதாப் அவர்களுக்கு #முரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
#Peranambattu | #Gudiyatham | #DMDK | #SecularAlliance | #KPPrathap | #ElectionCampaign #LKSudhish
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் திரு கே.பி.பிரதாப் அவர்களை ஆதரித்து தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
@PremallathaDmdk @mkstalin
#Gudiyatham | #GangaiAmmanTemple | #DMDK | #SecularAlliance | #KPPrathap | #ElectionCampaign | #LKSudhish | #AllianceStrong | #VictoryForPeople | #TamilNaduPolitics

குடியாத்தம் கங்கை அம்மன் கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேமுதிக வெற்றி வேட்பாளர் திரு. கே.பி. பிரதாப் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சிறப்பு தரிசனம் செய்தோம்.
#Gudiyatham | #GangaiAmmanTemple | #DMDK | #SecularAlliance | #KPPrathap | #ElectionCampaign | #LKSudhish| #Dmk | #TamilNaduPolitics

தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திருமங்கலம் தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர் மணிமாறன், அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது !
முரசு கொட்டட்டும்,
ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #திருமங்கலம் #dmk
வாக்களிப்பீர் முரசு!🥁
தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருதாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார்,
நான் களத்தில்,
உங்களுக்காக, உங்களுடன்!
#VoteForMurasu
#Election2026
#DMDK
#SecularAlliance
நேர்மைக்கான வாக்கு,
மாற்றத்திற்கான வாக்கு,
முரசுக்கு உங்கள் வாக்கு! 🥁
தேர்தல் நாள்,ஏப்ரல் 23, 2026!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருத்தாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார் களத்தில்,
உங்களுக்காக உங்களுடன்!
#VoteForMurasu #SecularAlliance #Election2026 #viruthachalam
நேர்மைக்கான வாக்கு,
மாற்றத்திற்கான வாக்கு,
முரசுக்கு உங்கள் வாக்கு! 🥁
தேர்தல் நாள்,ஏப்ரல் 23, 2026!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருத்தாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார் களத்தில்,
உங்களுக்காக உங்களுடன்!
#VoteForMurasu #SecularAlliance #Election2026 #viruthachalam #DMDK
நேர்மைக்கான வாக்கு,
மாற்றத்திற்கான வாக்கு,
முரசுக்கு உங்கள் வாக்கு! 🥁
தேர்தல் நாள்,ஏப்ரல் 23, 2026!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருத்தாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார் களத்தில்,
உங்களுக்காக உங்களுடன்!
#VoteForMurasu #SecularAlliance #Election2026 #viruthachalam #DMDK
உங்கள் சின்னம் – முரசு! 🥁
வாக்களிப்பீர் முரசுக்கு!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருதாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார்,
நான் களத்தில்,
உங்களுக்காக, உங்களுடன்!
#VoteForMurasu
#Election2026
#விருதாச்சலம்
#DMDK
#SecularAlliance
உங்கள் சின்னம் – முரசு! 🥁
வாக்களிப்பீர் முரசுக்கு!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருதாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார்,
நான் களத்தில்,
உங்களுக்காக, உங்களுடன்!
#VoteForMurasu
#Election2026
#விருதாச்சலம்
#DMDK
#SecularAlliance
வாக்களிப்பீர் முரசுக்கு!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருத்தாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார்,
நான் களத்தில்,
உங்களுக்காக, உங்களுடன்!
#VoteForMurasu
#Election2026
#விருதுநகர்
#DMDK
#SecularAlliance
வாக்களிப்பீர் முரசு!🥁
தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
விருத்தாச்சலம் வெற்றி வேட்பாளர்
உங்கள் அண்ணியார்,
நான் களத்தில்,
உங்களுக்காக, உங்களுடன்!
#VoteForMurasu
#Election2026
#விருதுநகர்
#DMDK
#SecularAlliance
Last Seen Hashtags on Sotwe
森ヒロコスタシス美術館
Seen from United States
mbull
Seen from Netherlands
teenager
Seen from Guatemala
taksimgay
Seen from Turkey
ห้องน้ํารูสอด
Seen from Thailand
ไซด์ไลน์รังสิต
Seen from Thailand
รับงานบ้านโป่ง
Seen from Thailand
coganpim
Seen from Malaysia
SunnyAngel
Seen from Colombia
NagaiMaria
Seen from Japan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers












