Top Tweets for #VoteForMDMK
நாளைய தீர்ப்பு உங்கள் கையில் ✊ முன்னேற்ற கூட்டணிக்கு வாக்களியுங்கள் 🌅
#VoteForDMK #DMKAlliance #StalinTNodarattum #DravidianModel #VoteForCongress #INC #VoteForVCK #SocialJustice #VoteForCPI #VoteForCPIM #LeftAlliance #VoteForMDMK #VoteForIUML #SecularAlliance #ProgressiveTN
மாற்று அரசியல் வேணும்னு சொல்றதுக்கு முன்ன எதுல மாற்றம் வேணும்னு சொல்லுங்க விவாதிப்போம்!
இடுப்பில் இருந்த துண்டு தோளுக்கு வந்தது — மாற்றம்
செருப்பில்லாத கால்கள் செருப்பு அணிந்தது — மாற்றம்
கைநாட்டு கையெழுத்தாக மாறியது — மாற்றம்
படிக்க முடியாதவன் பள்ளிக்குச் சென்றது — மாற்றம்
பள்ளிக்குச் சென்றவன் உயர்கல்வி அடைந்தது — மாற்றம்
குலக்கல்வி உடைக்கப்பட்டு
“நான் விரும்பும் பட்டப்படிப்பு” படிக்க வாய்ப்பு கிடைத்தது — மாற்றம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மூலம்
மருத்துவக் கல்லூரி கதவுகள் திறந்தது — மாற்றம்
பசியுடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு
காலை உணவு திட்டம் உறுதி செய்தது — மாற்றம்
பெண்கள் கல்வி நின்றுவிடாமல் இருக்க
புதுமைப்பெண் திட்டம் துணைநின்றது — மாற்றம்
வேலைவாய்ப்பு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது — மாற்றம்
அந்த சுய உதவி குழுக்கள் மூலம்
எளிய வங்கி கடன் வசதிகள் கிடைத்தது — மாற்றம்
வீட்டின் சுமையில் முடங்கிய பெண்கள்
இலவச பேருந்து பயணம் மூலம்
வேலை, கல்வி, சுயநிறைவு அடைந்தது — மாற்றம்
பணம் இல்லாமல் சிகிச்சை கிடைக்காத நிலைமையில் இருந்தவர்கள்
மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம்
உயிர் காக்கப்பட்டது — மாற்றம்
கொடிமரத்திலிருந்து தள்ளி நின்றவர்கள்
கோயிலுக்குள் நுழைந்தது — மாற்றம்
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை கிடைத்தது — மாற்றம்
“அரசு அலுவலகம் = காத்திருப்பு” என்ற நிலைமையில் இருந்து
ஆன்லைன் சேவைகள் மூலம்
எளிதாக சேவை கிடைத்தது — மாற்றம்
மூலதன முதலீடுகள், தொழில் வளர்ச்சி மூலம்
வேலை வாய்ப்புகள் உருவானது — மாற்றம்
சமூக நீதி, சமத்துவம், உரிமை என்ற அடித்தளத்தில்
அனைவரும் முன்னேற வாய்ப்பு பெற்றது — மாற்றம்
“மாற்றம்” என்பது சமூக முன்னேற்றத்தின் பயணம்.
நம்மை பின்னோக்கி இழுக்கும் மாற்றம் வேண்டாம்…
முன்னேற்றத்தை தொடரும் மாற்றம் வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளும்
அந்த முன்னேற்றப் பாதை தொடரட்டும் 🙏
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
கொளத்தூர் தொகுதி வேட்பாளர்
என்னை பொதுமக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற வைப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🔥
#VoteFormDMK
கொளத்தூர் தொகுதியில்
ஹாட்-ரிக் வெற்றிப் பெற்ற
முதலமைச்சர் ஸ்டாலின்.
4 முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்🔥
#VoteForDMK
Last Seen Hashtags on Sotwe
momson()**********************
Seen from India
transdresser
Seen from Ireland
teenager filter:videos
Seen from Netherlands
islamabadshemale
Seen from France
secretintern
Seen from United States
HslutforMstud
Seen from Singapore
เอมุไมเนอร์
Seen from Thailand
incesto hija
Seen from Mexico
محارم
rose99952
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers




