Top Tweets for #Seithicom
'இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் தமிழகத்தில் மீண்டுமோர் மொழிப்போர் வெடிக்கும்' - முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து நாதக சீமான் எச்சரிக்கை!
விரிவாகப் படிக்க: https://t.co/sGUom4nBFo
#Seeman #Hindi #Amitshah #Tamilnadu #Seithinews #seithicom

நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று தோன்ற வேண்டும்; திருமணம் ஆன பிறகு விவாகரத்து செய்வதில் எனக்கு விருப்பமில்லை" - த்ரிஷா
#Trisha #Marriage #Ponniyinselvan #Kundhavai #Seithinews #seithicom

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாக அக்.30-ல் நடைபெறும் குரு பூஜையில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வருகை தருகிறார் பிரதமர் மோதி.
#NarendraModi #PasumponMuthuramalingaDevar #Tamilnadu #Seithinews #seithicom

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவந்த 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது.
#HVinoth #Ajith #Thunivu #Cinemanews #CINEMAUPDATE #Seithinews #seithicom

இயக்குநர் ராமின் பிறந்தநாள் இன்று!
அவர் இயக்கிய படங்களில் உங்கள் ஃபேவரைட் எது?
#DirectorRam #Ram #HBDRam #KatradhuThamizh #Tharamani #ThangaMeengal #Peranbu #Seithinews #seithicom

சிதம்பரம் ப���ருந்து நிலைய நிழற்குடையில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் தாலி கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
#ChidambaramNews #Students #Marriage #Seithinews #seithicom
DMS மூலமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமுறைகளுக்குட்பட்டு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்கப்படும்
விரிவான செய்திகளுக்கு: https://t.co/J5m6QhBdRB
#Nayanthara #VigneshShivan #MaSubramanian #Seithinews #seithicom

கேரளா: காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்தில் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்து வந்த பபியா என்ற பெண் முதலை உயிரிழந்தது. அதற்கு வயது 75.
#kerala #kasarKode #Seithinews #seithicom #crocodile

தனது காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமியிடம் "தப்பு... கால்ல விழக்கூடாது" என்று அறிவுறுத்தும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.
#KanimozhiKarunanidhi #DMK #Seithinews #seithicom
ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
#Hansika #CinemaNews #CINEMAUPDATE #RKannan #Seithinews #seithicom

இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#Hindi #Tamil #MKStalin #Seithinews #seithicom

பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள, ‘வில்லிசை வேந்தர்’ எனப் போற்றப்படும் பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக(93) காலமானார்.
#SubbuArumugam #Villuppattu #Seithinews #Seithicom

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் கால���ானார்; அவருக்கு வயது 82.
#MulayamSinghYadav #UttarPradesh #Seithinews #seithicom

தங்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்தை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உண்டு – சென்னை உயர்நீதிமன்றம்!
#Asset #Parents #HighCourt #Seithinews #seithicom

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில், தெருவில் யாரும் இல்லாத சமயம் கால்வாயை மூடிவைத்திருந்த இரும்பு மூடியை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சத்தமில்லாமல் திருடிச்செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரல்.
#UttarPradesh #GAZIABAD #Thief #Seithinews #seithicom
பண்டிகை காலம் ந���ருங்கி வருவதால் ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1,000 அபராதம்.
#Deepavali2022 #ExpressTrains #Crackers #ban #Seithinews #seithicom

கெட்டுப்போன உணவால் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்! விவேகானந்தா சேவாலயம் மூடப்படுவதாக அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!
விரிவாகப் படிக்க: https://t.co/Y5IG3wOVtN
#Tirupurnews #Seithinews #seithicom #VivekanandaSevalayam

நடிகர் விஜய்யின் ந���ிப்பில் 2002ம் ஆண்டு வெளியான 'யூத்' படத்தில் இடம்பெற்ற 'ஆள் தோட்ட பூபதி' பாடலை, அவர் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் மறு உருவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்!
#Vaarisu #AalthottaBoobathy #Vijay #Simran #rashmikamandanna #Seithinews #seithicom

'பாஜகவை விமர்சிக்க திமுகவிலிருந்து விலகிய உங்கள் கொள்கை உறுதியைக் கண்டு வியக்கிறேன்' - சுப்புலட்சுமி ஜெகதீசனைப் புகழ்ந்து சீமான் கடிதம்!
https://t.co/hSC4MO6Tx1
#Seeman #subbulakshmijagadeesan #NaamTamilarKatchi #Seithinews #seithicom

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
