Top Tweets for #Sofa_model

"இதுதான் கடைசி எச்சரிக்கை; காலி செய்துவிடுவேன்".. போ*ப் பொருள் கடத்தியது பற்றி செய்தி வெளியிட்டதால் மிரட்டிய த.வெ.க நிர்வாகி.!
#Nagapattinam | #Drugs | #TVK | #PolimerNews
கிச்சடிக்கு சாம்பார் வழங்காததால் சாப்பிடாமல் சென்ற மாணவர்கள்
#BreakfastScheme #TNNews #NewsUpdate #Puthiyathalaimuraitv
ஒரு சாண் வயிற்றுக்கு பாவம் எப்படியெல்லாம் வாழ வேண்டியிருக்கு இந்த #Sofa_Model ஆட்சியில் ஏனுங்க @VanniArasu_VCK அவர்களே…
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் வார்டில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு... சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினால் செவிலியர்கள் அலட்சியமாக பதில்.. கர்ப்பிணி பெண்கள் வேதனையோடு பதிவிட்ட வீடியோ
Tiruvannamalai News | Hospital Issue | News Report
#Newstamil24x7 #GovernmentHospital
நான் விஜய் ரசிகர் என் வண்டியை கொடு.. ஃபுல் போதையில் காவல்துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!
Salem | Atrocity | Police | 15 Sep 2026
#Newstamil24x7 #DrukenMan
BREAKING || தீண்டாமை கொடுமை
சிதம்பரம் அருகே கறிகுப்பத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை; தெருவுக்குள் சென்றால் சாணியால் அடிப்போம் என மிரட்டியதாக புகார்
செருப்பை தலையில் வைத்து எடுத்து செல்லுங்கள் என தோப்பு இருப்பு பகுதிமக்கள் மிரட்டுவதாக பட்டியலின மாணவர்கள் குற்றச்சாட்டு; நேற்று இதே பகுதியில் பட்டியலின மக்கள் எடுத்து சென்ற விநாயகர் சிலையை தடுத்திருந்தனர்
HumanRights | TamilNaduNews
#Chidambaram #CasteDiscrimination #DalitRights

ச்சே ச்சே நாங்க அப்படி நினைக்கலே..
நீங்கள் பாஜகவோடு பல்லை காட்டி பிழைக்க திமுக தடையாக இருப்பதால் விலகி சென்றதாக நம்புகிறோம்.🤗🤗
#Sofa_Model

#Sofa_Model திமுக ‼️
ஸ்மார்ட் சிட்டி நிதியில் திமுக #Sofa வாங்கினார்களாம்… 🤷♂️
🔸 உரிய அனுமதியின்றி எட்டு முறை நிதி மாற்றம்!
🔸 2021 ஜூலை முதல் அக்டோபர் வரை ரூ.1,000 கோடிக்கும் மேல் அனுமதியற்ற வகையில் நிதியை திருப்பிவிடப்பட்டதாக CAG அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
🔸 மாற்றப்பட்ட நிதியில் சோஃபாக்கள், கார்கள், விளம்பரங்கள் வாங்கவும், ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கவும் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மக்கள் பணத்தை வேறு செலவுகளுக்கு அனுமதியின்றி மாற்றியவர்கள் யார்?
அந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தது யார்?
ரூ.1,000 கோடிக்கும் மேல் நிதி மாற்றப்பட்டபோது பொறுப்பில் இருந்த அதிகாரிகளுக்கு இது தெரியாதா?
தெரிந்திருந்தால் ஏன் தடுக்கவில்லை?
தெரியவில்லை என்றால், அவ்வளவு பெரிய நிதி முறைகேடு நடந்தபோது கண்காணிப்பு எங்கே போனது?
Source : https://t.co/0ZQFRIwqy7
#DMK #CAG #SmartCity #TVK #Vijay
பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை... போலீஸ் பாதுகாப்புடன் ஊழியர்கள் பூசணிக்காய் சுற்றி, தேங்காய் உடைத்து டாஸ்மாக் கடை திறப்பு
#Viluppuram | #TASMAC | #Police | #PolimerNews
முதியோர் வரிசையில் முதியோர் அல்லாத நபர்களை அழைத்து சென்ற அர்ச்சகர்கள்.. வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல்.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.. வீடியோ வைரல்!
Tiruchendur | Devotees | Viral Video
#Newstamil24x7 #TempleIssue #NewsReport
ஆவடியில் 7 மணி நேரத்திற்கு மேலாக
மின்வெட்டு - பொதுமக்கள் சாலை மறியல்
#Avadi #PowerCut #ChennaiNews #News18TamilNadu
#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுமா?
- அரசுத் தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
#SunNews | #Thoothukudi | #SterliteProtest | #MadrasHC

பெரம்பூரில் முதலமைச்சரின் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற தூய்மைப்பணியாளர்கள்...
தண்டையார்பேட்டையில் தடுத்து கைது செய்த காவல்துறை
#SanitationWorkerprotets #Tondiarpet #CMMLAOffice #News18TamilNadu
WATCH NOW https://t.co/TCsOveCuy4
பிரதமரா விஜய் வரணும்னு ஆசையுடன் சொல்லும் வட இந்தியர்கள்🔥
இந்தியாவுக்கே பிடித்த மனிதர் முதல்வர் அண்ணன் @TVKVijayHQ ❤️
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்..
Police | Newsreport | 22 Aug 2026
#SanitationWorkers #Protest #NewsTamil24x7
திருட்டு திமுகவையே மிஞ்சக்கூடிய அயோக்கிய பயல்கள் தான் தவெக திருடர்கள்... கேரளாக்காரன் அவன் காசுல அனைய கட்டி உனக்கு நல்லா தண்ணி தருவான் வாய தொறந்துட்டு உக்காந்துரு... DMK = TVK #dmktvk #vettri_model #sofa_model
நீரின்றி அமையாது உலகு.
CM விஜய் இன்றி அமையாது எதற்கும் தீர்வு. ✍️
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களிலேயே,
திரு. விஜய் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய அணையை தமிழக எல்லையில் கட்ட தமிழ்நாடு அரசு
தளம் தேர்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும்,
முழு செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நூற்றாண்டுகால பிரச்சினையில் இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டது
அவரது தலைமையின் கீழ் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.
#CMVijayForTNRights

கொள்கை கோட்பாடு இல்லாத அரசு இவ்வாறு தான் செயல்படும்... ரசிக அரிப்பில் சுற்றும் தற்குறிகளுக்கு இதை பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது... DMK = TVK #dmktvk #vettri_model #sofa_model
வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசுப் பேருந்தில் வேலை!
#MTCBus #MigrantLabourers #Chennai #NewsUpdate #Oneindia #OneindiaTamil

Last Seen Hashtags on Sotwe
keciorencd
Seen from Turkey
ometv #leaks
Seen from United States
bursatravesti
Seen from Turkey
محارم_اخوات_حقيقى
รับงานอยุธยา
Seen from Thailand
mallu chechi
Seen from India
minichatt(*)(******)**** filter:videos
Seen from Germany
nikhilavimal
Seen from India
asian spanking
Seen from Japan
3P
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















