Top Tweets for #SpecialACT
Bareilly Ke Bachchan: Team Delivers a Special Act at the Grand Launch
#BareillyKeBachchan #ShowLaunch #SpecialAct #GrandLaunch #TVShow #EntertainmentBuzz #TeamPerformance #TrendingNow #SBBXtra #SaasBahuAurBetiyaan #SBB
ஆணவப் படுகொ*லைக்கு தனிச்சட்டம்..!
-@VanniTamizhVCK, சமூகநீதித் துறை அமைச்சர்
#Vanniarasu #VCK #Minidster #Honorkilling #Specialact #vckdigitalofficial

ஆணவக்கொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற இயலாது ! - உயர்நீதி மன்றம்.
#highcourt #honourkilling #tamilnadu #madurai #specialact #neelamsocial


சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்: நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திடம் #CPIM முக்கியப் பரிந்துரை!
#CPIM #StopCasteArrogantKillings #SpecialACT More: https://t.co/IqLWxg4g9J
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்: நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திடம் #CPIM முக்கியப் பரிந்துரை! - தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings #SpecialACT More: https://t.co/OztvnusMI5
திருநெல்வேலியில் பட்டியலின இளைஞர் ஆனந்த கிருஷ்ணனை காதலித்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிவமதி ஆணவக்கொலை!
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்.
#TNUEF #tirunelveli #specialact #TNGovt

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
#TNUEF #specialact

நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை திரைப்பட இயக்குநர்கள் லெனின் பாரதி, அதியன் ஆதிரை ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.
#TNUEF #specialact #CPI #Tngovt

நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் பிரசுரத்தை திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது.
#TNUEF #specialact #CPI #TNGovt

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்திடம் #TNUEF வழங்கியுள்ள முக்கியப் பரிந்துரைகள் குறித்து #TNUEF பொதுச் செயலாளர் தோழர் சுகந்தி உரை #StopCasteArrogantKillings #SpecialACT More: https://t.co/FAC4pb6ZFN
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு தீதியரசர் கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளிக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்!
#TNUEF #equalityforall #equality #KNbashacommission #specialact #TNgovt #JusticeForVictims #StopHonorKillings

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்!
நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பரிந்துரைகளை உருவாக்க வழக்கறிஞர்கள் & செயல்பாட்டாளர்கள் கூட்டம்.
16.12.2025, சனிக்கிழமை காலை 10.00
AIIEA இல்லம், நுங்கம்பாக்கம், சென்னை.
#TNGovt #specialact

சாதி ஆணவக் கொலைகள் இனியும் தொடரக் கூடாது; கே.என்.பாஷா ஆணையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! - தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings #SpecialACT

ஒன்றரை மாதத்தில் #CPIM அலுவலகங்களில் 104 சாதி, மத, சடங்கு மறுப்பு காதல் திருமணங்கள்! - தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT

வாக்கு வங்கி அரசியலை செங்கொடி இயக்கம் நடத்தவில்லை - தோழர் பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #specialact More: https://t.co/8hNJQ8lSOA
இளைஞர்களுக்கு #CPIM மீது நம்பிக்கை உருவாகி இருக்கிறது - தோழர் @shanmugamcpim, மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #specialact more: https://t.co/Lrkjozm3id
"சரி" என்று சொல்வதற்குப் பதிலாக “சாதி” என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.– தோழர். @Shanmugamcpim,மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #specialact more : https://t.co/Lrkjozm3id
எலி ஏன் அம்மணமாய் ஓடுது? மதம் கடந்த காதல் திருமணங்களை 'லவ் ஜிகாத்' என பெயர் சூட்டி அதைத் தண்டிக்க பாஜக ஆளும் மாநிலங்களில் ஆயுள் தண்டனை சட்டம் இயற்றியுள்ளதை @annamalai_k அறியாதவரா? @cpmkanagaraj #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT

சிபிஐ(எம்) அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்! - தோழர் @Shanmugamcpim , மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT MORE: https://t.co/YMbutGPDtr
Last Seen Hashtags on Sotwe
Смегма
Georgeohanlon
Seen from United States
Dominiontankpolice
Seen from United States
ukmeet
Seen from United Kingdom
麦わらバナナ
Seen from United States
WBBD
Seen from Germany
shemalesex
Seen from United Kingdom
ngintip
Seen from Indonesia
gv系列
Seen from United States
AvecLeCœurEtLaRaison
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.5M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.2M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers






