Top Tweets for #StandForStateRights
இந்தியாவிற்கே தமிழகத்தின் முதல்வர் @mkstalin தான் முன்னோடி, ஆட்சிக்கு வந்தவுடனேயே பெட்ரோல் விலை ₹3 குறைக்கப்பட்டது. பிரதமருக்கு யாரோ தவறான ஆலோசனை சொல்லியிருக்கின்றனர், ஒன்றிய அரசு விலையை குறைத்தால் மாநில அரசுகளின் வரியும், விளலையும் தானே குறையும். #StandForStateRights
"We (DMK government in Tamil Nadu) are the trend setters. We cut the petrol prices by Rs 3 in June 2021": Saravanan Annadurai
(@saravofcl), DMK Spokesperson, on PM Modi urging states to cut VAT on fuel
ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதனை உச்ச நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்த அந்த இனிய தருணம். #StandForStateRights
@mkstalin @Udhaystalin

//ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதனை உச்ச நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்த அந்த இனிய தருணம். #StandForStateRights//
இவர் ஆளுனரே இல்லை. ஒன்றிய கைக்கூலி. தமிழ்நாட்டுக்கு தண்ட செலவு..
#fun #ParundhuMedia #ShriTwitz #ParundhuNews #Tamil #rtitBot #DigInke #Tamilnadu #Parundhu #ShriDeets
@Parundhu_Media
@ShriDeets
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டங்களுக்கு குறுக்கில் நின்று கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தகுந்த அறிவுரை !
#StandForStateRights

ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்”
என்பதனை உச்ச நீதி மன்றம்
மீண்டும் உறுதி செய்த
அந்த இனிய தருணம்.
#StandForStateRights

ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதனை உச்ச நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்த அந்த இனிய தருணம். #StandForStateRights

ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதனை உச்ச நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்த அந்த இனிய தருணம். #StandForStateRights

ஆளுநர் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதனை உச்ச நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்த அந்த இனிய தருணம். #StandForStateRights

தமிழக அரசு நிறுவும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு தான் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சட்டசபையிலே சொல்லியிருக்கிறார். அதனால் தான் இந்த மசோதா! #StandForStateRights
STALIN GOVT VS GOVERNOR AGAIN!
"CM @mkstalin has made it very clear, that state governments should have the right to appoint Vice Chancellors in state universities": @saravofcl, Official Spokesperson, DMK to @HeenaGambhir
இதில் என்ன கொடுமை என்றால்! அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. ஆதலால், மாநில அரசு சட்டமியற்றி கொடுத்த அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறது. #StandForStateRights

மிகவும் தேவையான சட்ட மசோதா, அதிமுக ஆட்சியில் ஆளுநர்கள் நடைமுறையில் இருந்த சட்டத்தை வைத்து தேர்ந்தெடுக்கபட்ட அரசின் விருப்பத்திற்கு மாறாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமித்து வந்தனர். இனி அது நடக்காது. என்ன மீண்டும் ஆளுனர் ஊறுகாய் போடுவார்! #StandForStateRights

நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் ஒரு “போஸ்ட் மேன்” மட்டுமே, “ரப்பர் ஸ்டாம்ப்”மட்டுமே! வருத்தம் அளிப்பது அதிமுகவின் மெளனம், ஆளுநரின் சட்டவிரோத செயல் பற்றி வாய்மூடிவிட்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பற்றி குற்றம் சுமத்துவது சந்தர்ப்பவாதம்! #StandForStateRights #MKStalin
STALIN VERSUS GOVERNOR
CONVOY DRAMA TAKES CENTRE-STAGE
"CM #MKStalin has clarified that there was no stone pelting incident on the convoy of the Governor. Opposition is just trying to politicise the issue," says A Sarvanan, DMK to @AfridaRahmanAli
தமிழ்நாடு ஆளுநரா..,?
பாஜக, RSS தமிழ்நாடு தலைவரா?

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
73.9M followers

Virat Kohli 
@imvkohli
71.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.1M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers


















