Top Tweets for #StandWithStalinSaveTN
கலவரத்தை ஏற்படுத்தும் பாஜகவின் நோக்கம் நடைபெறவில்லை!
மக்களை காத்த முதல்வர்!
#StandWithStalinSaveTN
#கலவர_காவிசங்கிகள்
தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே!
#StandWithStalinSaveTN
தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே!
#StandWithStalinSaveTN
தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே!
#StandWithStalinSaveTN
ஒரே தலைவன்!
தமிழ்நாட்டை காக்கும் ஒரே தலைவன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥🔥🔥
#OraeThalaivan
#MKStalin4TN
#StandWithStalinSaveTN
தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே!
#StandWithStalinSaveTN
கிரிக்கெட் மைதானத்தில் கழக மாணவரணி தோழர்கள்..
🔥🔥🔥
#StandWithStalinSaveTN

சங்கிகள் நடத்தும் சூழ்ச்சி அரசியல்..
#StandWithStalinSaveTN
இரவு-பகல் பார்க்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நம் திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து வேலை செய்து முதலீடுகளைக் கொண்டு வந்து, அதன் மூலமாக தமிழ்நாட்டில் பரவலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அமைதியும் முன்னேற்றமும் கொண்ட மாநிலமாக நமது திராவிட மாடல் அரசு உயர்த்தி வருகிற நிலையில், மதவெறி பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி மாநிலத்தின் அமைதியை எப்படியாவது சீர்குலைத்துவிட வேண்டும் என்கிற மோசமான நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட நமது மதுரை அவர்களின் இலக்காக உள்ளது !
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு மாமதுரை தயராகி வருகிற நேரம் இது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். கோயில் நகரமாகப் புகழ் பெற்றுள்ள மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச வர்த்தக அடையாளத்தைத் தரக்கூடிய வகையில் ஐ.டி.செக்டார், நவீன உற்பத்தி நிறுவனங்கள், உலகத் தரத்திலான வேலைகள் நிறைந்த மையமாக மாற்றும் பெரும் முயற்சிக்கான முக்கிய நிகழ்வு இது.
இந்த வளர்ச்சிக்குத் துணை நிற்பதற்குப் பதில், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும், உலக நாடுகளின் முன்னிலையில் மதுரையின் அடையாளத்தையும் நன்மதிப்பையும் சிதைக்கும் படுமோசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றுகூட தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான மின்வாகன உற்பத்தி சார்ந்த பெரிய முதலீட்டை நாம் ஈர்த்துள்ளோம். உயர்தரமான வேலைகளை நம் இளையோருக்கு வழங்குவதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் நிலையில், இளையதலைமுறைக்கு கிடைக்கவிருக்கும் நல்ல வாய்ப்புகளை சிதைக்கும் நோக்கத்துடன் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் வகையில், மத மோதல்களை நோக்கித் தள்ளும் அபாயகரமான வேலையை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்கிற பச்சைப் பொய்யை பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீவிர முருக பக்தர்களான நான் உள்பட எல்லாருமே 100 ஆண்டுகால பாரம்பரியத்தின்படி, தொடர்ந்து எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படுமோ அதே இடத்தில் ஏற்றப்பட்டதை நாம் அனைவரும் கண்டோம். அதன்பிறகும், பா.ஜ.க. தொடர்ந்து பொய்யை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறது. அவர்களால் பொய் பேசாமல், வெறுப்பை விதைக்காமல், பிரிவினையை உருவாக்காமல் அரசியல் செய்யவே முடியாது.
மதுரையில் உள்ள உண்மையான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை பரவசத்துடன் தரிசித்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் மதுரையின் மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்?
அமைதியும், வளமும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது?
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மதுரை மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை மக்கள் விரும்புவதும் அவர்களுக்குத் தேவைப்படுவதும் வளர்ச்சி, கண்ணியம், வாய்ப்புகள்தான் என்பதையும், மதவாத பயங்கரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரங்களல்ல என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்.
நம் வளர்ச்சிக்குத் தடை போடும் எவரையும் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. ஒற்றுமையைக் கெடுத்து வன்முறையைத் தூண்ட நினைப்பவர்களை தமிழர்கள் எந்நாளும் ஏற்கமாட்டார்கள். தீய எண்ணத்துடன் குறுக்கே நிற்கும் எதையும் தகர்த்தெறிய வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமை.
முந்தைய அ.தி.மு.க.வின் பத்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டைப் பாழாக்கி, ஒன்றிய அரசிடம் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததை நாம் அறிவோம். கடந்த நான்காண்டுகளில் அந்த நிலைமையை மாற்றிக் காட்டி, அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை வளர்ச்சியடையச் செய்து, குறிப்பாக தென்தமிழ்நாட்டை முன்னேற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியின் நல்ல விளைவுகளைப் பொறுக்கமுடியாத வயிற்றெரிச்சலுடன் வெறுப்பை விதைத்து, கலவரத்திற்குத் திட்டமிடும் காவிக் கூட்டத்தை யும் அதன் அடிமை கூட்டாளிகளையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது.
மதுரை தனது வளர்ச்சிப்பாதையில் எழுச்சி பெறும். தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தொடர்ந்து திகழும்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் நாம் இணைந்து கைகோர்த்து நின்று தமிழ்நாட்டை காப்போம்.
தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற உறுதியேற்போம் !
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்♥️
#StandWithStalinSaveTN
@DrTamilisai4BJP @mkstalin அமைதி கொண்ட தமிழ்நாடு பாஜகவுக்கு பயமளிக்கிறது.
அவர்கள் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள், ஏனெனில் அது மக்கள் அவர்களை நிராகரிப்பதற்கான காரணங்களை வெளிக்கொணர்கிறது.
திராவிட மாடலை மக்கள் தெளிவாக தேர்ந்தெடுத்துவிட்டார்கள்!
#StandWithStalinSaveTN #pudukkottai_north_dmkitwing
மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் அவர்களது ஆசை தமிழ்நாட்டில் பலிக்காது! இது திராவிட மண்!
தமிழ் மண்! 🔥🔥
#DyCMUdhay
#StandWithStalinSaveTN
வடக்கே ராமர்..
இங்கே முருகன்..
வடக்கே ராமருக்கு துணையாக RSS இருந்தது.
இங்கே பெரியார் இருக்கிறார் முருகனுக்கு துணையாக..
RSS அழிவு சக்தி
பெரியார் காக்கும் சக்தி..
உங்கள் அஜெண்டா இங்கே வேலை செய்யாது..🔥🔥🔥
#StandWithMKSSaveTN #StandWithStalinSaveTN #Tirupparankundram
கடந்த ஜூலை மாதம் வெளியான அறிக்கை!
நீதிபதிகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள் என்ற மரபை மீறி,
குறிப்பிட்ட மத சித்தாந்த படி தொடர்ந்து செயல் படும் G R சுவாமிநாதனுக்கு எதிராக..
மற்ற நீதிபதிகள் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை
#StandWithStalinSaveTN

யார் வந்தாலும் தமிழ்நாட்டின்
"மத நல்லிணக்கத்தை " சீர்க்குலைக்க முடியாது!
#StandWithStalinSaveTN
இரவு-பகல் பார்க்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நம் திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து வேலை செய்து முதலீடுகளைக் கொண்டு வந்து, அதன் மூலமாக தமிழ்நாட்டில் பரவலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அமைதியும் முன்னேற்றமும் கொண்ட மாநிலமாக நமது திராவிட மாடல் அரசு உயர்த்தி வருகிற நிலையில், மதவெறி பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி மாநிலத்தின் அமைதியை எப்படியாவது சீர்குலைத்துவிட வேண்டும் என்கிற மோசமான நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட நமது மதுரை அவர்களின் இலக்காக உள்ளது !
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு மாமதுரை தயராகி வருகிற நேரம் இது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். கோயில் நகரமாகப் புகழ் பெற்றுள்ள மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச வர்த்தக அடையாளத்தைத் தரக்கூடிய வகையில் ஐ.டி.செக்டார், நவீன உற்பத்தி நிறுவனங்கள், உலகத் தரத்திலான வேலைகள் நிறைந்த மையமாக மாற்றும் பெரும் முயற்சிக்கான முக்கிய நிகழ்வு இது.
இந்த வளர்ச்சிக்குத் துணை நிற்பதற்குப் பதில், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும், உலக நாடுகளின் முன்னிலையில் மதுரையின் அடையாளத்தையும் நன்மதிப்பையும் சிதைக்கும் படுமோசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றுகூட தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான மின்வாகன உற்பத்தி சார்ந்த பெரிய முதலீட்டை நாம் ஈர்த்துள்ளோம். உயர்தரமான வேலைகளை நம் இளையோருக்கு வழங்குவதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் நிலையில், இளையதலைமுறைக்கு கிடைக்கவிருக்கும் நல்ல வாய்ப்புகளை சிதைக்கும் நோக்கத்துடன் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் வகையில், மத மோதல்களை நோக்கித் தள்ளும் அபாயகரமான வேலையை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்கிற பச்சைப் பொய்யை பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீவிர முருக பக்தர்களான நான் உள்பட எல்லாருமே 100 ஆண்டுகால பாரம்பரியத்தின்படி, தொடர்ந்து எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படுமோ அதே இடத்தில் ஏற்றப்பட்டதை நாம் அனைவரும் கண்டோம். அதன்பிறகும், பா.ஜ.க. தொடர்ந்து பொய்யை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறது. அவர்களால் பொய் பேசாமல், வெறுப்பை விதைக்காமல், பிரிவினையை உருவாக்காமல் அரசியல் செய்யவே முடியாது.
மதுரையில் உள்ள உண்மையான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை பரவசத்துடன் தரிசித்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் மதுரையின் மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்?
அமைதியும், வளமும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது?
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மதுரை மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை மக்கள் விரும்புவதும் அவர்களுக்குத் தேவைப்படுவதும் வளர்ச்சி, கண்ணியம், வாய்ப்புகள்தான் என்பதையும், மதவாத பயங்கரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரங்களல்ல என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்.
நம் வளர்ச்சிக்குத் தடை போடும் எவரையும் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. ஒற்றுமையைக் கெடுத்து வன்முறையைத் தூண்ட நினைப்பவர்களை தமிழர்கள் எந்நாளும் ஏற்கமாட்டார்கள். தீய எண்ணத்துடன் குறுக்கே நிற்கும் எதையும் தகர்த்தெறிய வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமை.
முந்தைய அ.தி.மு.க.வின் பத்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டைப் பாழாக்கி, ஒன்றிய அரசிடம் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததை நாம் அறிவோம். கடந்த நான்காண்டுகளில் அந்த நிலைமையை மாற்றிக் காட்டி, அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை வளர்ச்சியடையச் செய்து, குறிப்பாக தென்தமிழ்நாட்டை முன்னேற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியின் நல்ல விளைவுகளைப் பொறுக்கமுடியாத வயிற்றெரிச்சலுடன் வெறுப்பை விதைத்து, கலவரத்திற்குத் திட்டமிடும் காவிக் கூட்டத்தை யும் அதன் அடிமை கூட்டாளிகளையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது.
மதுரை தனது வளர்ச்சிப்பாதையில் எழுச்சி பெறும். தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தொடர்ந்து திகழும்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் நாம் இணைந்து கைகோர்த்து நின்று தமிழ்நாட்டை காப்போம்.
தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற உறுதியேற்போம் !
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்♥️
#StandWithStalinSaveTN
@DMKITwing திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக ஏற்றி வழிபடும் இடத்தை விட்டு வேற ஒரு இடத்தில் ஏற்றி வழிபடும் பழக்கத்தை புதிதாக கையாள நினைக்கிறார்கள்.
#StandWithStalinSaveTN

@narayanantbjp இந்துக்கள் திமுகவிற்கு வாக்களித்து தான் ஆட்சியில் இருக்கிறது
இந்துத்துவ பயங்கரவாதிகளை என்றைக்குமே தமிழ்நாட்டு ஹிந்துக்கள் ஆதரித்ததும் இல்லை அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை
#StandWithStalinSaveTN
#StandWithStalinSaveTN
தமிழ்நாடு போராடும்!!!
தமிழ்நாடு வெல்லும்!!! 🏴🚩
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.9M followers

Taylor Swift 
@taylorswift13
82.8M followers

Lady Gaga 
@ladygaga
74.3M followers

Virat Kohli 
@imvkohli
71.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.7M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers