Top Tweets for #Studentsguide
🔴Full Video : https://t.co/2g4nMkRwFt
சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது இந்த தப்ப மட்டும் செய்திடாதீங்க...
#malaimurasu #careerintamil #educationtamil #studentsguide #tnlawcollege #llbadmissiontips
#கல்வி #தெரிந்துக்கொள்வோம் #வழிக்காட்டி #StudentsGuide
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அதற்கு அடுத்து தொழில் படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருப்பின் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.

#கல்வி #தெரிந்துக்கொள்வோம் ##வழிக்காட்டி #StudentsGuide
தமிழ்நாடு அ��சு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://t.co/mc81QSgkLh
@TNDIPRNEWS @tn_dipr
#psmftvmwestpmk

#கல்வி #தெரிந்துக்கொள்வோம் #வழிக்காட்டி #StudentsGuide
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண��ர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://t.co/4Y30qSvCwG
@TNDIPRNEWS @tn_dipr
#psmftvmwestpmk

#கல்வி #தெரிந்துக்கொள்வோம் ##வழிக்காட்டி #StudentsGuide
TNEA 2024: பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் - முக்கியத் தேதிகள் இதோ!
பொறியியல் படிப்புகளுக்கு நேற்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பொறியியல் சேர்க்கை குழு தலைவர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அசல் சான்றிதழ்களை ஜூன் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அன்றே ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) கீழ் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
+2 மதிப்பெண் சான்றிதழ்
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
+2 வகுப்பு அட்மிட் கார்டு
சாதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ் ( e-Certificate - digitally signed, if applicable)
விண்ணப்ப பதிவுக் கட்டணம்
ஓ.சி, பி.சி, பி.சி.எம்., எம்.பி.சி.- ரூ.500
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி.- ரூ.250
டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில் இன்று முதல் வரைவோலையை (Demand Draft) பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்பட��?
https://t.co/UtpR0nIzOt அல்லது https://t.co/bJxCxzuqZB - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 12.06.2024
சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 12.06.2024
சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 13.06.2024 முதல் 30.06.2024 வரை
தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 10.07.2024
சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் - 11.07.2024 முதல் 20.07.2024 வரை
கூ���ுதல் விவரங்களுக்கு...
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: [email protected]om @NSUI_Anna_Univ @annauniversity @annaunivzone

#கல்வி #தெரிந்துக்கொள்வோம் #வழிக்காட்டி #StudentsGuide
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://t.co/0gQsaajzXp
@TNDIPRNEWS @tn_dipr

Student's Career Guidance After 12th | Career Guidance | Ideas for Highe... https://t.co/JDAnpIRTK7 via @YouTube
#studentsguide #highereducation #higherstudies #sudentcareerguidance #careerguidance #after12th #helpforstudents #ideasafter12th #after12thstudents #tnea2022
@CampK12 Always complete homework📝 on time so that teacher always keep you in his/her good books and feel you are best student in the class #school
#WorldStudentsDay
#contestalertindia
#studentsguide
Tag @mysterioussu @RubyAga9339 @AbhishekIPLFeak @Aishwarya_NK @nitupapakipari
🛎A student’s guide to survival in #school!🛎
It’s #WorldStudentsDay and we can’t help but share a few hacks that have stood the test of time.
Do you have one? Tell us, tag your friends and win yourself an Amazon voucher!
#contestalertindia #studentsguide

Essentials of World Missions taught by #DrTimothyTennent at @AsburySeminary is one of the many courses for which we provide a #StudentsGuide to help you reflect and engage in the course.
Available via Amazon, or download the PDF for free upon enrollment:
https://t.co/A2UNpQzRaf

Checkout some expert tips to improve your quant percentile.
Click Here: https://t.co/1L3HwfrwvK
#CAT19 #MBA #MBAStudents #StudentsGuide #IMSForCAT
Comparing #student #bankaccounts in the UK will give you a quick insight on what you need to know.
#internationalstudents #studyinuk #studentsguide #studenttips
Enter the prize draw to celebrate 100 likes on our Facebook page. Retweet and like to enter. @DerbyUni @DerbyUnion #prizedraw #studentsguide #Competition Need to be a student and over 18
Students, we strongly recommend purchasing this book, the new edition updated to the 18th edition is now available to purchase. #studentsguide #electrical #students #education

Many of us do things contrary to the Students guide. The hub continues to update students on the School rules and regulations.
Check out the latest update
#TheHUB
#StudentsGuide

مع شباب ثانوي اللي كلهم اطول مني 😂😂
#عالبوابة
#StudentsGuide @ هندسة عين شمس https://t.co/UH3KIsAqIL
பத்தாம் வகுப்பில் பாஸ்... அடுத்து என்ன செய்யலாம்..? வழி��ாட்டும் கல்வியாளர்கள��! #StudentsGuide https://t.co/hRFDp0exfn

https://t.co/87b30RoldD
Students Guide to Accounting Standards for CA/CMA Final
#StudentsGuide #AccountingStandards #CA #CMA #FinancialReporting #CAFinal #DSRawat #TaxmannPublication



Last Seen Hashtags on Sotwe
MYQBSTEP
Seen from United States
smno
Seen from Sweden
snapchat
Seen from United States
gfvip piera
Seen from Spain
gaypoolparty
Seen from Spain
actress() ai() +filter:videos
Seen from Germany
minichat()
Seen from Netherlands
u777th
Seen from United States
shemalefucksguy
novinhos midias
Seen from Brazil
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















