Top Tweets for #TNHRC
52 கோயில்களுக்கு இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து கோயில்களின் விவரத்தை வெளியிட்டது அறநிலையத்துறை #tnhrc | #TN | #Temple | #behindwoodsnews

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்து அரசு அறிவிப்பு
#DinakaranNews | #HumanRights | #TNGovt | #TNHRC

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு தொடர்பாக 8 பேர் சஸ்பென்ட் செய்து இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை
#Coimbatore #suspended #TNHRC #DinakaranNews

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை... மிஸ் பண்ணாதீங்க
#TNGovt #tngovtjobs #tnhrc #ZeeTamilNews
https://t.co/MPCrrER3wY
#JUSTIN கோயில்களின் உண்டியல் வசூலை எடுத்துக்கொள்ளும் அரசு, அறநிலையத்துறை வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல் செயல்படுவதா? - உயர்நீதிமன்ற கிளை
#TNHRC #Rameshwaram #RamanathaSamy #Madurai #HighcourtBranch

#JUSTIN கோயில்களின் உண்டியல் வசூலை எடுத்துக்கொள்ளும் அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்லை; அறநிலையத்துறை வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல் செயல்படுவதா? - உயர்நீதிமன்ற கிளை
#TNHRC #Rameshwaram #RamanathaSamy #Madurai #HighcourtBranch #News18Tamilnadu |https://t.co/7dpn9FCtgj

சமூகநீதி வரலாற்றில் மாபெரும் சாதனை 👇👇
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மகத்தான சட்டத்தை நிலைநாட்டி, பாலின சமத்துவத்தையும் உள்ளடக்கி அர்ச்சகர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட (14-8-2021) நாள் இன்று . 👏👏🔥
#DravidianModel #socialjustice #TNHRC

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட்24 & 25 தேதிகளில்
பழனியில் நடைபெறுகிறது.
உலககெங்கும் உள்ள சமயப் பெரியோர்கள்,
ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு
https://t.co/LkAAkISnaf
@mkstalin @PKSekarbabu @TNDIPRNEWS #tnhrc

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட்24 & 25 தேதிகளில்
பழனியில் நடைபெறுகிறது.
பங்கேற்க விரும்பும் ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பதிவு செய்திட தனி இணையதளம் தொடக்கம்.
மேலும் விவரங்களுக்கு
https://t.co/wiYzcxZiue
@mkstalin @PKSekarbabu @TNDIPRNEWS #tnhrc

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.@PKSekarbabu அவர்கள் இன்று (28.09.2023) சென்னை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 108 திருவிளக்கு வழிபாட்டினை தொடங்கி வைத்தார். @TNDIPRNEWS #tnhrc #MKStalinCM

ஆன்மீகத்தை போற்றும் மகத்தான திட்டங்களை முதலமைச்சர் தளபதி தீட்டிவரும் நிலையில் மேலும் மக்கள் மனங்களை குளிர்விக்கும் 249 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
https://t.co/iacNSqfAa8
#PKSekarBabu #TNHRC #Temples #TNGovt #தமிழ் #Inigoirudayaraj #MKStalin #Kalaignar
@DMKITwing

தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
விவரம்: https://t.co/AElcdFjWO8
#Tirunelveli | #Palayamkottai | #TNHRC | #TNGovt | #News7Tamil | #News7TamilUpdates
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு!
#TNHRC

சுவாதி கொலை... ராம்குமார் தற்கொலை - மீண்டும் விசாரணை; ரூ. 10 லட்சம் இழப்பீடு!
#Ramkumar | #Swathi | #TNHRC | #TNGovernment | #ZeeTamilNews
https://t.co/VOgPPprxny
சிதம்பரம் கோயிலில் விசாரணை... அக்கறையுள்ளோர் கருத்து தெரிவிக்கலாம்’- அறநிலையத்துறை தகவல் https://t.co/XucokhEZtm
#tnhrc
சிவகங்கை: கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் மீது புகார்.! சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு. #tnhrc #land#
https://t.co/skJ54jqPlg
To implement fair investigation, #TNHRC & #NationalCommissionforSC/ST has restrained entertaining application of CS Karnan on the account of his abusive and caste derogatory videos coming into light by the Tamil Nadu HC which has put interim injunction on his application.
'जाति के नाम पर धमकी': मद्रास हाईकोर्ट ने राष्ट्रीय SC/ST आयोग और TNHRC को कर्णन की शिकायत का संज्ञान लेने से रोका #MadrasHighCourt #NationalSC/STCommission #TNHRC #CSKarnan https://t.co/KAgzAAuNGl
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
















