Top Tweets for #TNTJSocialActivities
TNTJ தென் சென்னை மாவட்ட கிளைகளின் சார்பாக மது மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணிகள்.......
இன்ஷாஅல்லாஹ்!
ஆகஸ்ட் 25 2024.........
#tntjschennai #tntjsouthchennai #tntj_socialactivities #TNTJDhawa #tntj_dawaactivities #tntjsocialactivities

#tntjsocialactivities #foodgiveaways #fooddistribution
பசித்தவருக்கு உணவு வழங்குதல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *எம்.எம்.டி.ஏ காலனி கிளை* சார்பாக
03/02/2023 அன்று சாலையோரம் பசியால் வாடும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து உணவுகள் வழங்கப்பட்டன.
மொத்த எண்ணிக்கை: `50`


தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம், புதுமடம் கிளை சார்பாக நடந்த இரத்ததான முகாம் குறித்து பத்திரிகை செய்திகள்.
#TNTJSocialActivities
#TNTJBloodDonations
#IndependenceDayIndia
#IndependenceDay
#Humanitarian

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு TNTJ தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு தஞ்சை ஆட்சியர் விருது வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்..!
#TNTJSocialActivities
#BloodDonationCamp
#BloodDonorDay
#BloodDonation
#TNTJ

மதம் பாராமல் மனிதநேயப் பணியாற்றிய TNTJ.
எஸ். முஹம்மது யாஸிர் - மாநிலச் செயலாளர்,TNTJ
https://t.co/rUniTRQi1N
#JEDDAH | #TNTJ | #SUHANYA | #TNTJSocialActivities |#TNTJAmbulanceService | #HumanitarianWork |#HinduMuslimWeAllStandTogether
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 12.02.2023 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் சமது அவர்கள் *இறையச்சம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
#TNTJ_DawaActivities
#TntjSocialActivities

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் செங்கோட்டை டவுண் கிளை சார்பாக இன்று 150 ஏழைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.
மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல் #புகாரி 7376
#TNTJSocialActivities
#TNTJHO
#TNTJ

#TNTJ_வின்_மகத்தான_மனிதநேய_சேவை!
அனைத்து சமுதாய மக்களுக்குமான ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் சிவகாசி நகர் கிளை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்
-புகாரி 7376
#TNTJSocialActivities
Tntj தென் சென்னை மாவட்டம் எம் எம் டி ஏ அமைந்தகரை மற்றும் சூளைமேடு கிளைகள் சார்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்ட வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்திகள்
#TntjSocialActivities
#நோன்பு கஞ்சி,ஜுஸ் விநியோகம்
#tntjsocialactivities
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #திருவள்ளூர்_மேற்கு மாவட்டம், நந்தவனமேட்டூர் கிளையின் சார்பாக 17-4-22 அன்று பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி, மற்றும் ஜுஸ் 20 நபர்களுக்கு வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

#Tntjsocialactivities
#தண்ணீர் பந்தல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #திருவள்ளூர்_மேற்கு மாவட்டம், முகப்பேர் கிளை சார்பாக 16/04/2022 அன்று 5 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

#Tntjsocialactivities
#நோன்பு கஞ்சி,ஜூஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #திருவள்ளூர்_மேற்கு மாவட்டம், நந்தவனமேட்டூர் கிளையின் சார்பாக 7-4-22 அன்று பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி,ஜூஸ் ஆகியவை வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

#Tntjsocialactivities
#தண்ணீர் சேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#திருவள்ளூர்_மேற்கு மாவட்டம், திருவள்ளூர் கிளை சார்பாக 26/3/2022 அன்று வெயில் காலங்களில் பொதுமக்கள் பயன் பெறும் விதமாக திருவள்ளுர் பகுதியில் (5+1) 6 இடங்களில் தண்ணீர் சேவை தொடங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

#Tntjsocialactivities #திருவள்ளூர்_மேற்கு மாவட்டம் கிளை : திருவள்ளூர்
நாள் : 25:03:2022
நிழ்ச்சி :அவசர இரத்த
தானம்
என்னிக்கை : 1
மருத்துவமனை : திருவள்ளூர்GH
நோயாளி பெயர் : சகோதரி ரம்மியா
இரத்த வகை : AB+ possitive
கொடையாளி : சகோதரர் சம்சுதீன்
அல்ஹம்துலில்லாஹ்..

#Tntjsocialactivities
#இரத்த தான முகாம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் #திருவள்ளூர்_மேற்கு மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 27/03/2022 அன்று ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 58 கலந்துகொண்டு 46 பேர் குருதிக் கொடை அளித்தனர்..
அல்ஹம்துலில்லாஹ்...

Last Seen Hashtags on Sotwe
hoejabi
Seen from Canada
hairypuss
Seen from Malaysia
minichatt ()()()()()******************************* filter:videos
Seen from Canada
anxiouspanda filter:videos()()()()*
Seen from Argentina
minichatt((()))*+filter:native_video
Seen from United States
minichat
Seen from Canada
หลุดนักเรียน
Seen from Thailand
teenageers filter:native_video within_time:6h
Seen from Germany
ChristmasatBlenheimPalace
Seen from United States
vrchattutorial
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers











