Top Tweets for #TVKCafe
மாண்புமிகு தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர், அன்பு அண்ணன் திரு. K. விக்னேஷ் @VigneshTvkCbe அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐#TVKCafe சார்பாக தெரிவித்து கொள்கிறோம்
✨மக்கள் பணியில் தங்களின் அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் தொடர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🫡❤️#HBDVigneshAnna
#TVK
#TVKCafe

Naa sonna adhe line.... #TVKCAFE
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக @FelixGerald_TVK பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டார்.
#TVKCafe சார்பாக வாழ்த்துக்கள் sir..
#Tvkfortn
#CMJosephVijay

தமிழகத்தில் புதிய அரசியல் புரட்சி மலரட்டும்! 234 தொகுதிகளிலும் தார்மீகப் பொறுப்புடன் களம் காணும் நம் வேட்பாளர்களுக்கு ஒருமுறை வாய்ப்பளிப்போம். #TVKVijay #WhistleRevolution #TNElection2026
#TVKCafe
தடைய வச்சா ஓடச்சி வரான் தளபதி....
#மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு....
#Whistleforthechange
#Tvkcafe
#CM2026
ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க ❣️🥹
Vote for whistle
Vote for TVK
Vote for thalapathy ❣️
@TVKVijayHQ
#tvkcafe
@TvkCafeHQ
#votefortvk
2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி (மருத்துவம், பொறியியல்) முற்றிலும் இலவசம்! #TVK2026 #விவசாயியின்_காவலன்
#TVKCafe .

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது முதல்வர் அங்க அளப்பர கெளப்புறோம் பாட்டுக்கு நடனம் ஆடுறத வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். 2026 இந்த திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடத்தை புகுத்துவார்கள்.
#Tvkcafe
#TNRejectsDMK
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தளபதி நெஞ்சில் குடியிருக்கும் அன்புத் தாய்மார்களுக்கும், பாசமிகு சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! ❤️💐
பெண்மையைப் போற்றுவோம்.. சமத்துவம் காண்போம்! 🤝
#Tvkcafe
#CM2026
#தமிழகவெற்றிக்கழகம்

எளிய மக்களுக்கான அரசியல்...
எங்கள் தளபதி அரசியல் தான்!
தமிழ்நாட்டிற்கு தேவை இதுதான்...
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும்,
ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மண்ணின் மாற்றம் உன்னை சுற்றியே!
களமும் நமதே, வருங்காலம் நமதே!
#CM2026
#தமிழகவெற்றிக்கழகம்.
#Tvkcafe
Last Seen Hashtags on Sotwe
nolimits filter:videos
Seen from Australia
坩堝交換
Seen from United States
sikiren
BezirksligaNiederrhein6
Seen from United States
clazzjazzma17
Seen from United States
incestkink
Seen from Turkey
kliksemasa
Seen from United States
kayseritravesti
Seen from Turkey
bajan
Seen from India
ท่าหลวง
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers







