யார் ஆட்சி அமைப்ப்பார்கள் என்று தீவிரமாக சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஓட்டு போடுவது மட்டும் ஜனநாயகம் அல்ல. யார் ஆட்சி அமைத்தாலும் 5 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் அவர்களின் ஊழல்களையும் முறைகேடுகளையும் கேள்வி கேட்போம் என்று உறுதி எடுங்கள். மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பத்தை நோக்கி தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளியுங்கள் ! அறப்போர் செய்வோம் !
Vibrant civil society is the need of the hour!
We don’t know how to write this properly. We have been staring at this blank screen for a while now. Because some feelings are too big for words. But we want to try. Because you all deserve to hear this.
Three years ago, when this journey started, nobody gave us a roadmap. Nobody told us what to do or how to do it. We were just ordinary people i.e., engineers, teachers, students and homemakers sitting in different corners of Tamil Nadu and the world, all connected by one single man.
Nobody paid us. Nobody asked us to. Nobody had to. We did this because one man changed something in us. Something we cannot fully explain in words.
Then came the attacks. And bro they came hard.
They called us PAID ROUTE MAFIA. They called us blind fans who couldn’t think for ourselves. Prime time anchors laughed at us on national television. Crores were spent to run coordinated campaigns to discredit everything we built. Fake screenshots. Manipulated videos. Twisted narratives designed to make our Thalapathy VIJAY look small. Every single morning we woke up to a new lie that had already gone viral while we slept.
And every single morning we woke up and fought back.
We didn’t have anybody calling us and saying well done, keep going. What we had was each other. And what we had was the truth. And slowly we realised that the truth, when spoken consistently and fearlessly, is the most powerful thing in the world.
There were nights when our mental health took a hit from the constant negativity we were swimming through every single day. There were nights we closed our phones and just sat in silence wondering if any of this was making a difference.
And then April 23rd happened.
We cannot explain what we felt when those turnout numbers started coming in. 37% by 11AM. 56% by 1PM. Queues that stretched beyond what any booth had seen in decades. Families walking together. Young boys and girls, first time voters standing in lines with a quiet determination in their eyes that no survey could ever capture.
We were emotional. Genuinely. Some of us sitting alone in our rooms, some of us in WhatsApp calls with teammates we have never met in person but who feel closer than family.
Because this wasn’t just a high voter turnout. This was three years of quiet, stubborn, unpaid, unrecognised work finally breathing. Every voice note. Every counter to every lie. Every argument with relatives at the dinner table. Every moment of self doubt pushed aside and replaced with one more post, one more video, one more conversation all of it breathing.
Tamil Nadu answered every question that was ever raised about this TVK. Every “is this real?” got answered. Every “this won’t translate to votes” got answered. Every “he is just an actor” got answered.
April 23rd was our answer. And it was given not by us but by the beautiful, wise, emotionally intelligent people of this state who saw through every lie and walked to those booths anyway.
To our warriors everywhere in Chennai, Madurai, Coimbatore, Trichy, Salem, Tirunelveli, and in London, Toronto, Dubai, Singapore, Sydney, New Jersey who fought this battle from thousands of miles away, sometimes alone, sometimes misunderstood, always committed. You are not just a social media following. You are the proof that ordinary people with extraordinary love can change the course of history without a single rupee of funding.
And to our Thalapathy, the one man who started all of this not by asking for our support but simply by being himself, being honest in a dishonest world, being fearless in a world that rewards silence, choosing people when every comfort in the world was available to him.
This VOTE is a thank you. It is years of gratitude that we never had the right platform to express. It is every emotion you ever made us feel in theatres, in speeches, in the quiet courage you showed when the whole system stood against you.
நம்பிக்கையோடு இருப��போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் 🦁❤️
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
தந்தை பெ���ியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்ட���ன் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.
கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதம��க அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.
பவள விழா பாப்பா…
என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.
Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும�� லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி.
மக்களே…
இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் @SinoraAshokTVK அவர்களின் அண்ணன் மகளை ரவுன்டு கட்டி மிரட்டிய பொறுக்கி நாய் சேகர் பாபு🤬🤬
ஏன்டா நாயே வடசென்னைய உனக்கு பட்டா போட்டு கொடுத்துருக்காங்ளா??? @PKSekarbabu