Top Tweets for #TimetoAwake
கூடவே இருந்து கழுத்த அறுக்கனும். எப்படி தலைமையில் இருக்கும் ஒருவரால் வாழைப்பழம் போல் எல்லாரிடமும் பேச முடியும���?? அப்பவே கண்டுபிடிச்சுட்டேன் இது கருப்பு ஆடு தான்'னு. இப்படியே நம்மக்குள்ள பேசிட்டே இருக்க வேண்டியது தான். #timetoawake #Kamalhaasan
உண்மையில் மிகுந்த வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி செய்கிறார்கள்? நம்மவரை புடிக்கலனா வெளியவாச்சும் போகலாம். போகவும் மாட்டேன். விடவும் மாட்டேன். இங்கயே நம்மவர வளர விடாம பாத்துக்குவேன் mentality
கேள்வி கேட்காதீங்க அதுக்கு பதிலா நல்ல சிங்சாங் அடிங்க நாளைக்கு நீங்களும் தலைவர் கூட "இன்று தலைவருடன்" ன்னு 100000 போட்டோ பதிவிடலாம்.
ஒருவர் மேல் முன்னதாக மரியாதை வைத்திருந்தேன் ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளதை அவர் செய்துக் கொண்டிருக்கிறார் ஆதலால் 🤦🏻 #Kamalhaasan #timetoawake 🥹💔
மக்கள் நீதி மய்யம் ஐடி விங்க் காணவில்லை. யாரேனும் பார்த்தீர்களா?
1) ஐடி விங்க் பிரிவு தலைவர் வெளியில் சென்று பல மாதங்கள் ஆகின்றது. ஆனால், இன்னும் யாரையும் நியமிக்கவில்லை! காரணம் என்ன? இயலாமையா அல்லது நியமிக்க கூடாது என்னும் சிலரின் விருப்பமா ? கடந்த மூன்று ஆண்டுகளில், எத்தனை ஐடி விங்க் பதவிகள் நிரப்பியுள்ளீர்கள்? எத்தனை monitor பண்ணிக்கொண்டும் வேலை கொடுத்துக்கொண்டும் இரு��்கிறீர்கள்? பதில் : 0. அந்த இயலாமையின் காரணம் கிடைக்குமா?
2) நம்மவரை பல ஜென்மங்கள் கேவலமாக பேசும் போதும் மய்யம் அமைதியாய் இருப்பதன் காரணம் என்ன? நான் சொல்வது troll இடிக்கள் அல்ல. பிற கட்சிகளின் மாநில துணைதலைவர்கள் அவதூறு பரப்பும் போதும் "பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும்" என மௌனம் காப்பதன் நோக்கம் என்ன? ரத்தம் கொதிக்கவில்லயா? நம்மவர் ஆதரவாளர்கள் பலர் ஒன்றாய் சேர்ந்து நம்மவரை defend பண்ணிட்டு இருக்கோம். எங்கள் சாப்பாட்டில் மட்டும் ��ப்பு இருக்கிறது போலும் . ஏன்னைய்யா தூங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்? எப்பொழுது கண் விழிப்பீர்கள்?
3) மநீம-வின் கொள்கை என்ன? உங்களுக்கு தெரியும் அல்லவா? அதை பரப்ப என்ன செய்தீர்கள்? ஒரு step ஆச்சும் எடுத்தீங்களா? அதை கேட்டால், கட்சி நிர்வாகி ஒருவர், "எமக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று; நம்மவரின் ஆணைக்கு இணங்க இருக்கோம். இங்க பேச நல்லா இருக்கும். ground-க்கு வா" என்பார். என்னைபோல் இப்பட�� கருத்து சொல்பவர்களையும் அமைதியாக இருக்க சொல்வதுதான் @ikamalhaasan சொல்லிக்கொடுத்தாரா? 'சென்டரிசம்' என்னும் மகத்தான அரசியல் சித்தாந்தத்தை தினமும் பரப்பினால், எவளோ புரட்சிகரமாக இருக்கும். இந்த @CentristPulse-இல் போடும் கீச்சுகளுக்கே 10,000-20-000 பேர் பார்க்கிறார்கள். கட்சி அங்கீகரிக்கபட்ட நிர்வாகிகளாகிய நீங்கள் போட்டால், எவளோ போகும்? சென்டரிசம்(மய்யம்) பழகுங்கள். மன்றாடி கேட்கிறேன்
4) கட்சி பொதுச்��ெயலாளர் கடைசியாக சொ��்தமாக எப்பொழுது கீச்சு போட்டிருக்கிறார் என்று பாருங்கள். RT தவிர எதுமே இல்ல. என்னதாங்க கட்சி வளர்த்துறீங்க? தப்பா எடுத்துக்கலனா ஒண்ணு கேக்குறேன். உங்களுக்கு எல்லாம் கூசாதா? நம்மவர் உங்களை நம்புகிறார். எதுவும் செய்யாமல் சும்மா, சும்மாவே இருக்கிறீங்களே; எப்படி ஐயா முடியுது?
5) சித்தாந்தம் விடுங்க. மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ குரல் கொடுப்பீங்க? அதுக்கும் நம்மவர் வரணும்னா நீங்க ���துக்கு இருக்கீங்க? நம்மவர் தலைவர்களை தேடுகிறார் என்று சொல்வது இப்பொழுதுதான் புரிகிறது. நீங்க சொல்ற ground-லயும் தரல, இங்கயும் அறவே இல்லை. நாம் அரசியல் கட்சி தானே? சந்தேகம் அதான். ngo அமைப்பையும் விட மோசமாக நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள். அது உங்களுக்கு புரிகிறதா? இல்ல புரியாத மாறி நடிக்கிறீங்களா? உண்மையில் ஒண்ணு சொல்லணும். நம்மவரிடம் நம்மவரையும் தாண்டி அருமையாக நடிக்கிறீர்��ள்
6) சித்தாந்தம் விடுங்க. மக்கள் நலன் விடுங்க. எத்தனை நிர்வாகிகள் at least ஆக்டிவ்-ஆ இருக்கீங்க சமூக ஊடகத்துல? அதான, பேருக்கு ஒரு அக்கவ���ண்ட். அவளோவே. யாரைய்யா ஏமாத்துறீங்க? மேலே சொன்ன RT கூட பலரும் பண்றது இல்ல. ஏன்?
7) மாணவர் மய்யம் எங்கே? நம் full focus மாணவர்கள் தாம். நம் மாணவ அணி தலைவர் என்று ஒருவர் உள்ளார். என்னதான் செய்கின்றார்? நம்மவர் கூட எல்லா இடதுக்கும் செல்கிறார். ஆனால், வேறு எங்கும் காணவில்லை. students விங்க் மூலமா ஐடி விஙக் வெச்சு இந்நேரம் ஒரு 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சென்டரிசம் கொள்கையை பரப்பியிருக்கலாம். அது கோடி ப���ருக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தியன் 2 போஸ்டர் ஷேர் செய்யத்தான் இவர் மாணவர் மய்யம் தலைவராக இருக்கிறார் போலும். ஒரே கேள்வி அவருக்கு? எத்தனை மாணவர்களை இணைத்துள்ளீர்கள் மய்யத்தில்? எத்தனை பேருக்கு சென்டரிசம் பத்தி விளக்கியிருக்கிறீர்கள்?
8) ஜூன் 4 அன்று என்ன செய்தீர்கள், நிர்வாகிகளே? அனைத்து கட்சிகளும் அவளோ ஆக்டிவ்-ஆ இருந்தாங்க. space போட்டாங்க. ஆனா நம்ம, வெறும் ஒரு ட்வீட், அதும் ரொ��்ப சிலர் போட்டீங்க! ஏன்? எனக்கு என்னனா, உங்களுக்கு அரசியலே பிடிக்காம போயிடுச்சா என்ன?
8) இவை அனைத்தும் சொல்வதால், என்னை ஒரு கூட்டம் வந்து troll செய்யும். ஒரே வேண்டுகோள். அவர்களை வைத்தாவது சென்டரிசம் பரப்புங்க, நிர்வாகிகளே.
9) வெளியில் பேசதீங்க, எல்லாரும் பாப்பாங்க என சொல்பவர்களுக்கு, சொல்லலனா தெரியாத என்ன? அது மட்டும் இல்ல, எல்லாரையும் தொடர்புகொள்ள try பன்னி, யாருமே பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னவரும் இன்னும் ஏதும் ஆரம்பிக்கவில்லை(SS இருக்கு). வேறு வழியே இ��்லை என்பதால், கடைசி ஆயுதமாக இங்கே இருக்கிறேன். இதை நம்மவரிடம் கொண்டு சேருங்கள் தோழர்களே.
நாளை நமதே !
#KamalHaasan
#Centrism
#MakkalNeedhiMaiam
#மக்கள்நீதிமய்யம்

Eric Hecker claims some pretty odd things are taking place at a base in the South Pole.
#conspiracytheories #CoverUp #MYSTERY #ufotwitter #Science #TimeToAwake
The young youth catch a dose of reality! Train up a child in the way he ... https://t.co/ZWVpOHL1hv #OneBodyInYahawashi #theNextGen #TimeToAwake
And that,knowing the time,that now it is high #TimeToAwake out of sleep:for now is our salvation nearer than when we believed.
The night is far spent,the day is at hand: let us therefore cast off the works of darkness,& let us put on the armour of light.
Romans 13:11-12

London, 20.11.21. Free souls, handsome faces. True humans. I love them.
https://t.co/omiy8G5gnU
#timetoawake

We Are Living In Dark Times Right Now These Are The Last Days https://t.co/DMMzyCgLNL #OneBodyInYahawashi #TimeToAwake #Repent
Our People Don't Have Time For The Lord Even Though He Provides For Us https://t.co/NYrmzFurcG #OneabodyInYahawashi #TimeToAwake #Repent
Fake Thugs Don't Want Love From GOD They Want Man's Drugs & Liquor https://t.co/TqSrmKPV2X #OneBodyInYahawashi #repent #TimeToAwake
We Have Been Sold To Destruction For Following Our Hearts & Not GOD https://t.co/BlSWl38ne2 #OnebodyinYahawashi #TimeToAwake #ObeyHisVoice
We here are busy making our lives thinking we will abide here forever But Those who are dead say "If we only had a chance to return to the world we will be among the believers." [AlQur'an 26:102]
#TimeToAwake
#Believers
#IslamicReminder
#SaturdayThoughts
#SaturdayMotivation
![giowarangalcity's tweet photo. We here are busy making our lives thinking we will abide here forever But Those who are dead say "If we only had a chance to return to the world we will be among the believers." [AlQur'an 26:102]
#TimeToAwake
#Believers
#IslamicReminder
#SaturdayThoughts
#SaturdayMotivation https://t.co/HpLrKjniz2](https://pbs.twimg.com/media/Es8VI0QVgAIpe0A.jpg)
Mattew 24
#TimetoAwake
"In India, the dangerous levels of outdoor particulate matter air pollution (PM2.5) contributed to 529,500 premature deaths in 2016."
#TimeToAwake #ClimateChange
#CallForAction
@moefcc
@MoHFW_INDIA
@PMOIndia
@PrakashJavdekar
@GretaThunberg
https://t.co/MYsRJiVTiT
1947 में जो हिन्दू वर्तमान पाकिस्तान/बंगलादेश से धर्मरक्षा हेतु अपने पूर्वजों की भूमि छोड़कर भारत आ गए थे। बड़ा खेद होता है जब उनकी पोतियां लव जिहाद का शिकार होकर मुसलमानों से साथ भाग ���ाती हैं।
#TimeToAwake #PopulationJihad
#LoveJihad #LoveJihadExposed #StopLoveJihad

In a world of #CHAOS & #order, #Nationalism & #anarchism, #perfection & #imperfection , #Communism & #capitalism, #awakening is the protest . #timetoawake #life #Death #donoharmtakenoshit
We're happy to welcome Rahul Kashyap to the @AwakeSecurity team today as CEO! His wealth of experience spanning Cylance, McAfee and Bromium will be invaluable as we continue to grow, and revolutionize network traffic analysis. @rckashyap https://t.co/qDX3kNDpfk #security
"But ye have not so learned Christ; " (Eph 4:20)
#Church #Ministry #Leadership #Bishops #Apostles #Teachers #Pastors #Prophets #Evangelist #Congregation #ReligiousPeople #Pharisees #PhariseeSpirit #PraiseOfMen #TheChurch #TimeToAwake #EnoughIsEnough #SetAnExample #LearnChrist

THINGS THAT MAKE YOU GO HMM?🤔
"maybe the guinea pigs aren't the only ones spinning their wheels."🐹
#TimeToAwake #HumanBatteries #Wisdom103

Last Seen Hashtags on Sotwe
ebonypyt
Seen from Germany
Humpday
DL
Seen from United States
desi momson
Seen from India
minichat(****)******* filter:native_video
Seen from United States
desi son
Seen from India
spanking
mariajulissa
Seen from Colombia
JohnFitzgerald
Seen from United States
ometv(()) within_time:222m
Seen from Germany
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




















