Top Tweets for #TwoWheelerRally
இருசக்கர வாகன பேரணி.. பயங்கர சத்தத்துடன் வந்த பைக்..
உடனே அதிரடி காட்டிய போலீஸ்
#Coimbatore #TwoWheelerRally #BikeRallyIssue #CoimbatorePolice #TrafficViolation #TNPolice #CoimbatoreNews #BikeSeized #PublicSafety #TamilNews #Newstamil #Newstamil24x7
Vawin 13rd.August.2025 hian Harghar Tiranga .Tiranga Yatra .Two Wheeler Rally neiin kan State President leh kan MLA ni bawkPu Dr K. Beichhuan Flagged Off na hun a hmang .#HarGharTiranga #TirangaYatra #TwoWheelerRally @BJPMahilaMorcha @BJP4India

திமுகவின் இரு சக்கர ஊர்தி பயணத்திற்கு மட்டும் அனுமதி! பாமகவுக்கு ஏன் பாரபட்சம்? ராமதாஸ் நறுக்
https://t.co/m1vCRAphEG
#DMK #TwoWheelerRally #PMK #Ramadoss #திமுக
பா.ம.க. இரு சக்கர ஊர்தி பேரணிக்கு
அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது: உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்!
https://t.co/DnLeYQ4gdx
#Ramadoss #PMK #AnbumaniRamadoss
#PMK2_0 #PMK2026 #PattaliModel #PMKPresidentAnbumani #PattaliPolitics #PSMF #TwoWheelerRally #TamilNadu #NextCM

பா.ம.க. இரு சக்கர ஊர்தி பேரணிக்கு
அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது: உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்!
பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் செயல்திட்டத்தின்படி, நாளை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இரு சக்கர ஊர்திப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பேரணி நடத்த பாட்டாளி மக்கள் கட்சியினர் தயாராக உள்ள நிலையில், பல இடங்களில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது!
பாட்டாளி மக்கள் கட்சியினரை ஒருங்கிணைக்கும் நோக்குடனும், கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடனும் தான் இரு சக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்படுகின்றன. அமைதியாகவும், ஒழுங்கமைவுடனும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பேரணியை நடத்த வேண்டும் என்று பா.ம.கவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பிறருக்கு பாதிப்பு இல்லாத வகையில் இரு சக்கர ஊர்தி நடத்தும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு உண்டு. அதை மதித்து பா.ம.க.வினர் நடத்தும் இருசக்கர ஊர்தி பேரணிகளுக்கு நாளை காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஒருவேளை நாளை இல்லாவிட்டால் இன்னொரு நாளில் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும். #PMK #PMK2_0
நாளை முக்கியம்.. பாமகவின் டூவீலர் பேரணியை அனுமதிக்கனும்.. இல்லாவிட்டால்.. போலீசை கண்டித்த ராமதாஸ்
#Ramadoss #PMK #TwoWheelerRally #Tamilnadu
https://t.co/SBdrF8JJPZ
சேலத்தில் 20 இடங்களில் டூ வீலர் பேரணி! பாமகவுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! என்ன காரணம் தெரியுமா?
#Salem #PMK #TwoWheelerRally #பாமக #Police
https://t.co/yt9zwJN0I9
Glances of the Meri Maati Mera Desh / Har Ghar Tiranga Campaign going on with full fervour in Kolasib District.
#twowheelerrally
#VeeronkaVardanPlaque
@PMOIndia
@AmitShah
@AmritMahotsav
@HarGharTirangaa
#DCKolasib

பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி! காவல்துறை தடையை மீறி சென்றதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
#Karur #BJP #TwoWheelerRally
https://t.co/hmXaOcONFL
கிராமங்களுக்கு போங்க! ஊர் தோறும் டூ வீலர் பேரணி நடத்துங்க! பாமகவினருக்கு அன்புமணியின் அன்புக்கட்டளை! @draramadoss #அன்புமணி #பாமக #village #twowheelerrally #anbumaniramadoss #pmk #politics https://t.co/tREwWuZF7H
Ugadi : ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಪ್ರಯುಕ್ತ ಬೈಕ್ ಏರಿ ಱಲಿ ಮಾಡಿದ ಮುಂಬೈ ನಾರಿಯರು | Tv9Kannada
Video Link►https://t.co/TzRCPBwbwH
#TV9Kannada #GudiPadwa #WomenRally #Maharashtra #Mumbai #celebrated #women #takeout #twowheelerrally #FestivalsofIndia #Fairs #Jatra #Habba

#Twowheelerrally @bjp4kovai வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் ! @PMOIndia @OfficeofJPNadda @blsanthosh @CTRavi_BJP @Murugan_TNBJP @VanathiBJP @SelvakumarGks @SRSekharBJP @pkspathi @annamalai_k @rnandakumarbjp @gautamitads @BJP4TamilNadu

#Twowheelerrally in #sivaganga on behalf of #congress @kartipc @PChidambaram_IN @sivaganga_inc @AdvocateSudha1
All youths let get together on the occasion of ^mahaveer jayanti^. #mahaveerjayanti
#29march
#2k18
#youths
#weareone
#unity
#togetherness
#twowheelerrally
🏍🛴👦🏼👩🏼🙌🏻🤝🤘🏻✌🏻😊
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83.1M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers




















