Top Tweets for #UnionIsOurRight
https://t.co/5LfubjJ1RS
வர்க்க போரில் சமரசமில்லை!
Working Class ஜிந்தாபாத்!
Workers Unite ஜிந்தாபாத்!
#SamsungProtest
#UnionIsOurRight
ஓங்கி ஒலித்த தொழிலாளி வர்க்கத்தின் குரல்
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மகத்தான வெற்றி
சிஐடியு போராட்டம் வெற்றி....
#CITU
#SamsungStrike #SamsungWorkersProtest
#CITU
அடிபணிந்தது ஆளும் வர்க்கம்!
வெத்து காகிதங்கள் குப்பைக்கு அனுப்பப்பட்டது!#We_Support_Samsung_Employees #StandWithSamsungWorkers #UnionIsOurRight
போன வாரம் சாம்சங் கம்பெனி கூட சேர்ந்து Dummy கோரிக்கை ஒப்பந்தத்தில் ஒன்னும் இல்ல கீழே போட்டு விடு
சரியான கோரிக்கை வைத்து புது ஒப்பந்தம் போட்டாச்சு
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி உரிமையை பறிக்கும் தமிழக அரசு மற்றும் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து #SFI-#DYFI-#AIDWA அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#We_Support_Samsung_Employees #StandWithSamsungWorkers #UnionIsOurRight

ஆளும் வர்க்கம் அடிபணியும்!
உழைக்கும் வர்க்கம் உரிமையை வெல்லும்!
#We_Support_Samsung_Employees #StandWithSamsungWorkers #UnionIsOurRight
#SamsungStrike 37வது நாளாக தொடர்கிறது
வேலைநிறுத்தம் தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் 4 அமைச்சர்கள் குழு சிஐடியு தலைவர்கள், சாம்சங் நிர்வாகத்துடன் சுமார் 5 மணி நேரம் பேசினர்
இன்றும் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் #CITU தலைவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை
@Theekkathir
இந்த வாரம் முழுவதும் #SamsungStrike-க்கு ஆதரவாக ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்கள் நடைபெற உள்ளது.
மழை என்ன மழை. #CITU ஆதரவு பெருமழை போராட்டம் வடிவம் பெற இருக்கிறது.
முதல் கட்டமாக இன்று!
நாம் வெல்வோம்!
#We_Support_Samsung_Employees #StandWithSamsungWorkers #UnionIsOurRight

ஒத்த வீடியோவில் இந்த திமுக, இணைய உபிகளுக்கு நாம் சொல்ல விரும்புவது.
#We_Support_Samsung_Employees #StandWithSamsungWorkers #UnionIsOurRight
பேச்சுவார்த்தை தொடர்கிறது. போராட்டம் தொடர்கிறது.
தொழிற்சங்க பதிவுக்கு பின் உபிக்களின் உருட்டுகளை பற்றி யோசிக்கும் போதே குபீர்னு சிரிப்பு வருது 😂
அரசு அடிபணியும், வர்க்க போர் வெல்லும்!
செங்கொடி உயரும்!
#StandWithSamsungWorkers #UnionIsOurRight
#SamsungStrike தொடர்கிறது.. பேச்சுவார்த்தையும் தொடர்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
- சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்
@tncpim @Theekkathir @AscituAs
போராடாத தொழிலாளர்களை வைத்து ஒப்பந்தம் போடுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. - தொமுச
ஆளுநர் சட்டமன்றத்தை அவமதிப்பதும் புதிதல்ல. ஏற்றுகொண்டீர்களா? தொழிலாளர் விரோத அரசு தோற்கடிக்கபடுவதும் தமிழகத்திற்கு புதிதல்ல. விரைவில் மீண்டும் நடக்கும்!
#We_Support_Samsung_Employees #UnionIsOurRight
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



