Top Tweets for #Victoriahall

Victoria Public Hall during the day. Look at quality of footpath and other detailing. Wonderfully done. Wondering how will the tall Chennai Central Square tower sync in with all these...🧐👀
#Chennai #VictoriaHall

#WATCH | “நம்ம ஊரில் இந்த மாதிரியான புராதன சின்னம் புனரமைக்கப்பட்டுள்ளது.. சென்னை மக்கள் இதை பெருமையுடன் வந்து பார்வையிட வேண்டும்”
விக்டோரியா ஹாலை பார்வையிட வந்த மக்கள் பேட்டி
#SunNews | #VictoriaHall | #Chennai

#WATCH | அப்போது ➝ இப்போது
சென்னை மாநகராட்சி பகிர்ந்த விக்டோரியா அரங்கத்தின் வீடியோவை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #VictoriaHall | @mkstalin
சென்ட்ரலில் உள்ள விக்டோரியா அரங்கின் அழகிய ட்ரோன் வீடியோ காட்சி..! சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டு உள்ளார்..
#chennai #victoria #victoriahall #central
நேற்று முதல் பொது மக்கள் பார்வையிட கட்டணம் வசூல் ஆரம்பம் ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்....
பெரியவர்களுக்கு 25 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 50 ரூபாயும் மூத்த குடிமக்கள் ( 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 ரூபாயும் மாணவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயம். குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் கட்டணமில்லாமல் இலவசமாக பார்வையிடலாம்...
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை,.. இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே பார்வையிட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய விக்டோரியா அரங்கின் டிரோன் வீடியோ சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தனது சமூக தளத்தில் வெளியிட்டு உள்ளார்...
ரூ.33 கோடியில் புணரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால்.. சுற்றிப்பார்க்க இலவசம் என அறிவித்துவிட்டு கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்..!
#Chennai | #VictoriaHall | #Visitors | #PolimerNews
#WATCH | “ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.. பள்ளி, கல்லூரி மாணவர்களை இங்கு சுற்றுலா அழைச்சுட்டு வரணும்”
புனரமைப்புக்குப் பிறகு திறக்கப்பட்ட விக்டோரியா ஹாலைப் பார்த்து வியக்கும் மக்கள்
#SunNews | #Chennai | #VictoriaHall
#NewsUpdate | மாற்றுத்திறனாளிகள் மற்றும் 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்வையிட கட்டணம் கிடையாது.
அதேநேரம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.25, மாணவர்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம்
#SunNews | #Chennai | #VictoriaHall
#NewsUpdate | விக்டோரியா அரங்கத்தை சுற்றிப் பார்க்க முன்பதிவு அவசியம்
32 கோடியில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கத்தினை கடந்த 23ம் தேதி திறந்து வைத்தார் முதலமைச்சர்.
https://t.co/9VTPeyArbq என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம்.
#SunNews | #Chennai | #VictoriaHall

#NewsUpdate | விக்டோரியா அரங்கத்தை சுற்றிப் பார்க்க முன்பதிவு அவசியம்
32 கோடியில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கத்தினை கடந்த 23ம் தேதி திறந்து வைத்தார் முதலமைச்சர்.
https://t.co/9VTPeyArbq என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம்.
#SunNews | #Chennai | #VictoriaHall

கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!
#Murasoli #victoriahall #CMMKStalin #TNGovt #KalaignarSeithigal
https://t.co/5yaYnWLeZ1
கட்டடக் கலைக்குச் செய்யப்படும் சிறப்பு!
#DravidianModel #VictoriaHall #CMMKStalin #TNGovt #Murasoli #KalaignarSeithigal

கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு!
#DravidianModel #VictoriaHall #CMMKStalin #TNGovt #Murasoli #KalaignarSeithigal

#Victoriahall shuts once again after a packed opening on day one. #GCC officials say further improvements are pending and that Friday’s opening was only a “dry run”. Online bookings that earlier showed weekend slots are now defunct. #Victoriapublichall
https://t.co/n2fhfXGOWv
விக்டோரியா அரங்கம் - பொதுமக்களின் பார்வைக்காக திறப்பு #VictoriaPublicHall | #VictoriaHall | #Chennai | #TNGovt | #VelichamTV

#JUSTIN | விக்டோரியா அரங்கம் - பொதுமக்களின் பார்வைக்காக திறப்பு
#VictoriaPublicHall | #VictoriaHall | #Chennai | #TNGovt

நாளை முதல்... அனுமதி இலவசம் - சென்னை மக்களே ரெடியா..?
https://t.co/ppYfuD7WPd
#Chennai #CHennaiCorporation #VictoriaHall #ThanthiTV
விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியக கண்காட்சியை நாளைமுதல் பொதுமக்கள் பார்வையிடலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு https://t.co/vjcnN2qwD1
#chennaicorporation #victoriahall #museumexhibition #DinakaranNews
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers













