Top Tweets for #Vote4VCK
23/04/2026- இன்று தேர்தல்
பணியை மேற்பார்வையிட
வந்த மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணியின்
மதுரை மத்திய தொகுதி
#திமுக வெற்றி வேட்பாளர்
மாண்புமிகு @ptrmadurai
அவர்களுக்கு #விசிக
மதுரை மைய மாவட்ட
சார்பாக வாழ்த்துக்கள்
தெரிவித்துக்கொண்டோம்!
#TNAssemblyElection
#Apr23 #vote4vck

உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வாக்களிப்பது உங்கள் கடமை! 🗳️
வழக்கறிஞராகச் சட்டத்தின் துணையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பாசத்தோடும் என்றும் உங்களோடு இருப்பேன். உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளிப்பீர்! 🤝✨
#vck
#vote4vck
#நமதுசின்னம்_பானை
#vckitwing
சொந்த பந்தமாய் நீங்கள் தரும் ஆதரவு நெகிழ வைக்கிறது! 🥺
கள்ளக்குறிச்சி சட்டமன்ற
- தொகுதி வேட்பாளர் கு. மாலதி திருக்குமரன் அவர்கள்
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் Malathi K அவர்களுக்கு
வாக்களிப்பீர் பானை சின்னத்திற்கு
#VCK #vckpaanai #arammedialive #Vote4Vck
#Thirumavalavan #tnelectionwitharammedia
#கள்ளக்குறிச்சி_சட்டமன்றத்தொகுதி
#vote4பானை @MediaAram73324
#நமது_சின்னம்_பானை
திண்டிவனம் தொகுதி வெற்றி வேட்பாளர், அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு இயக்குனர் ஆர்கே.செல்வமணி அவர்களும் அவர்களது துணைவியார் செ.ரோஜா அவர்களும் பானை சின்னத்திருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
#vckpaanai #Vote4Vck #VCKParty #VCK #DMK #arammedialive #tnelectionwitharammedia
எங்க வீட்டு பிள்ளை.. உனக்குதான் எங்க ஓட்டு! என நீங்க காட்டும் அந்த அன்புதான் என் பலம்.
உங்க வீட்டு பிள்ளையா, உங்க உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க எனக்கே வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கிறேன். ⚖️❤️
இப்படிக்கு உங்கள் வழக்கறிஞர் கு. மாலதி.
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck
சமமற்ற சமூகத்தை சமமாக்க வேண்டும்!" - இது வெறும் முழக்கமல்ல, அவரின் வாழ்க்கை லட்சியம். ✊💙 அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கை வழி நின்று, ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாகத் திகழும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#Vote4VCK
#viralreels : என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள் ஒரு நாள் பூ எடுத்து வீசுவார்கள் - Thol.Thirumavalavan | வன்னி அரசு | @MediaAram73324
#வெல்லட்டும்_பானை #VCKParty #VCK #arammedialive #tnelectionwitharammedia #arammedia #DMKAlliance #Vote4Vck #dmk
#just : பெரியகுளம் தொகுதி தேனி அல்லிநகரம் நமது கட்சி அலுவலகத்தில் Sakthivel Vck | Chellapandian Chellapandian
#Vote4Vck #VCKParty #vckpaanai #VCK #DMKAlliance #tnelectionwitharammedia #arammedialive #arammedia #DMK @MediaAram73324

பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் Sakthivel Vck என்ற ஆற்றலரசு அவர்களுக்கு பானைச் சின்னங்களை சருத்துப்பட்டியில் வரைந்து கொண்டே இருக்கும் மதுரை மாவட்ட ஓவியர் அணி
Thol.Thirumavalavan | Vck Akaran | அறம்
#tnelectionwitharammedia #arammedialive #vckpaanai #Vote4Vck #VCKParty

தாயுள்ளம் கொண்ட சமத்துவப் போர்க்களத்தின் தளபதி எங்கள் பேராசான் #DrThirumavalavan!✊💙
#vck
#vckitwingsalem
#நமதுசின்னம்பானை
#vote4vck
என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள்.!
ஒரு நாள் பூக்களை அள்ளி வீசுவார்கள்...
தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
சொன்னதைச் செய்வோம்! ✍️
மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 என்பது இனி ரூ. 1500-ஆக உயரும்! இது திமுக கூட்டணியின் உறுதி!
கள்ளக்குறிச்சி தொகுதி முன்னேற.. பெண்களின் வாழ்வு சிறக்க.. வரிசை எண் 2-இல் பானை சின்னத்திற்கு வாக்களிப்பீர்! 🗳️
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck
#dmkallaince

கல்வி, அறிவு, ஆற்றல் - இவை மூன்றும் ஒருங்கே பெற்ற மக்கள் வேட்பாளர் வழக்கறிஞர் கு. மாலதி திருக்குமரன் அவர்களை பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck
உழைக்கும் மக்களின் உண்மையான வேட்பாளர் கு. மாலதி அவர்கள் வெற்றி பெற பானை சின்னத்தில் வாக்களிப்போம்...
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck
#Vck4kallakurichi

சாதாரண மக்களின் வலிகளை உணர்ந்தவர், உங்கள் வீட்டுப் பெண்ணாக உங்கள் தேவைகளை நிறைவேற்ற களம் காண்கிறார்!
நமது வேட்பாளர்: கு. மாலதி
நமது சின்னம்: பானை
தேர்தல் நாள்: 23-04-2026
வரிசை எண்: 02
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck

VCK LIVE : பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ.சக்திவேல் அவர்கள் தேனி -அல்லிநகரம் பகுதியில் பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
Thol.Thirumavalavan | Sakthivel Vck
#Vote4Vck #DMKAlliance #VCK #tnelectionwitharammedia #arammedialive @MediaAram73324

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர். கு.மாலதி அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். 🏺✨
#vck
#vckitwing
#நமதுசின்னம்பானை
#vote4vck

உங்கள் வீட்டுப்பிள்ளை...
நம் தொகுதியின் பெருமை...
வழக்கறிஞர் கு. மாலதி அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்...
#vck
#vckitwing
#vote4vck
#நமதுசின்னம்பானை
Last Seen Hashtags on Sotwe
russian anal
Seen from Turkey
nolimits(****)**+filter:native_video
Seen from United States
TheLoudHouse
Seen from New Zealand
bbw
Seen from United States
MalluSara
Seen from India
千葉健太郎
Seen from United States
หญิงไทยเสียชีวิต
Seen from United States
BANKOFMEMORIES
Seen from United States
ankara cd
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.5M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.5M followers

Taylor Swift 
@taylorswift13
83.4M followers

Lady Gaga 
@ladygaga
74.9M followers

Virat Kohli 
@imvkohli
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.5M followers

Bill Gates 
@billgates
64.8M followers

Selena Gomez 
@selenagomez
62.6M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers














