Top Tweets for #VoteForPRN
இறுதி நாள் பிரச்சாரத்தில் நாயக்கன் பாளையம் பகுதியில் வாக்குகளை கேட்டு வந்துகொண்டிருக்கிரார் நமது வேட்பாளர் P R நடராஜன். #VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #DMKAlliance #Coimbatore #LokSabhaElections2019

ஆர்வத்துடன், எதிர்பார்ப்புடன், யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற தெளிவோடு கூடும் மக்கள் கூட்டம் , நமது வேட்பாளர் P.R.நடராஜன்
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019

எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம்.. எத்தனை மணிக்கு சென்றாலும் வாக்காளர்கள் உற��சாக வரவேற்ப்பு , நமது வேட்பாளர் P.R. நடராஜன்!
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019

எங்கே சென்றாலும் மக்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை , கோரிக்கைகளை நமது வேட்பாளர் P.R. நடராஜன் இடம் நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளும் காட்சி.
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019

இறுதி கட்ட பிரச்சாரத்தில் சூலூர் தொகுதியில் நமது வேட்பாளர் P.R.நடராஜன்.
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019

சூலூரில் ஆராத்தி எடுத்து இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது வாழ்த்து பெறும் நமது வேட்பாளர் P.R.நடராஜன் .
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019

கண்ணம்பாளையம் சூலூரில் கடும் வெயிலில் பிரச்சாரத்துக்கு இடையே நமது வேட்பாளர் P.R.நடராஜன்..
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019
இளம் வாக்காளர்களிடம் தான் செய்த பணியின் அடிப்படையில் , தகுதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டினார் நமது வேட்பாளர் P.R. நடராஜன்
#VoteforPRN #VoteforCPIM #KovaiforPRN #KovaiforCPIM #Coimbatore #DMKAlliance #LokSabhaElections2019
செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பை காணும் நமது வேட்பாளர் P.R. நடராஜனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களிப்பீர். #VoteforPRN #KovaiforPRN #VoteforCPIM #DMKAlliance #Coimbatore #LokSabhaElections2019

இன்று ஆனைகட்டியில் பிரச்சாரம் செய்த நமது வேட்பாளர் P.R.நடராஜன்
#VoteforPRN #KovaiforPRN #VoteforCPIM #KovaiforCPIM #DMKAlliance #LokSabhaElections2019 #Coimbatore

பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியினால் நலிந்த தொழில் நகரமாக கோவையை நிமிர்ந்து நிறுத்த நீங்கள் வாக்களிக்க வேண்டியவர் நமது வேட்பாளர் P.R. நடராஜன்.
#VoteforPRN #KovaiforPRN #VoteforCPIM #KovaiforCPIM #DMKAlliance #LokSabhaElections2019 #Coimbatore
முதல் முறை வாக்களிக்க உள்ளவர்கள தான் பாராளுமன்ற உறுப்பினராக வகித்த வேளையில் செய்த பணிகளை அறிந்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்ட நமது வேட்பாளர் பி ஆர் நடராஜன். #VoteforCPIM #VoteforPRN #KovaiforCPIM #KovaiforPRN #DMKAlliance #Coimbatore #LokSabhaElections2019
களத்தில் நமது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வலம் வரும் போர் வீரர்கள். #VoteForPRN #KovaiForPRN #CPIM #LokSabhaElections2019

பொதுவுடைமை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை நிறுத்தி, பாதுகாப்பு, இரயில், அடிப்படை தேவைகள் போன்றவை அ��சின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். #CPIMManifesto #LokSabhaElections2019 #LokSabha2019 #KovaiForPRN #VoteForPRN

தமிழ��நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து டெல்லிக்கு தலைபணியும் ஆட்சிக்கு மாற்றாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வாக்களியுங்கள் நமது வேட்பாளருக்கு! #KovaiForPRN #VoteForPRN #CPIM #LokSabhaElections2019 #LokSabhaElections

காலை வேளையில் வண்டிகள் தொடர சுட்டெரிக்கும் வெயில் வாகையில் வாக்கு சேகரிப்பும் சூடு பிடிக்கிறது. #VoteForPRN #KovaiForPRN #CPIM #LokSabhaElections2019 #LokSabha2019

மாணவ- மாணவிகளின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் தோழர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி.
@PRNatarajan
#VoteForPRN #KovaiForPRN #Coimbatore #LokSabhaElections2019 #LokSabha2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முற்போக்கான தேர்தல் அறிக்கையில் நாங்கள் எடுத்துரைக்கும் முக்கிய வாக்குறுதியானது கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு! #CPIM #VoteForPRN #KovaiForPRN #Coimbatore #LokSabhaElections2019 #LokSabha2019

நமது வேட்பாளர் இப்போது தியாகராய நகரில் உங்கள் பொன்னான வாக்குகளை வேண்டி வருகிறார்.
#KovaiforPRN #VoteforPRN #CPIM #CPI #DMK #VCK #Congress #IJK
#LokSabha2019 #பாராளுமன்றதேர்தல்2019 #Coimbatore

Last Seen Hashtags on Sotwe
แพร่ในเมือง
Seen from Thailand
mame_community_creates
Seen from United States
momsonn
Seen from Malaysia
TCHAPEINDAY
Seen from Saudi Arabia
minietek
Seen from Turkey
sp0ra
Seen from Italy
omegle
Seen from Philippines
nolimits nolimits
Seen from Brazil
熟女
Seen from United States
guymoaning
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











