Top Tweets for #adminmedia
டியூசன் முடித்து வந்த மகளை அழைத்து செல்ல வந்த அம்மா சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அம்மா மீது கவிந்த ஆட்டோவை தனியாளாய் தூக்கிய மகள் வைரல் வீடியோ
#Mangalore #Auto #Child #அட்மின்மீடியா #adminmedia
குஜராத் மாநிலம் #Sabarkantha ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்த தம்பதியினர் பதட்டபடாமல் காரின் மேல் அமர்ந்து கொள்ள சுமார் 2 மணி நேரம் கடும் முயற்சிக்கு பின் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டனர்
#GujaratFlood #Sabarkantha #rescue #adminmedia
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்து பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
#HertzTower #ADMINMEDIA
மகா விஷ்ணு மீது போடப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள்
THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023
192 ,196(1)(a) ,352 ,353(2) மற்றும் THE RIGHTS OF PERSONS WITH DISABILITIES ACT, 2016 92(a)
#Mahavishnu #TNPolice #adminmedia

தெலங்கானா மாநிலத்தில் கங்காரம் என்ற பாம்பு பிடி வீரர் பிடித்த பாம்பை வைத்து அவரது 18 வயது மகன் சிவராஜு ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது வாயில் பாம்பு கொத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
#Telangana | #reelsvideo #adminmedia #snake #bite #death
https://t.co/2TZANUwRQ7
அரசுப் பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பேச்சு வீடியோ
#aressted #mahavishnu #adminmedia #tnschool
விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள படுக்கை வசதிக் கொண்ட வந்தே பாரத் ரயில்
#vandebharat #Train #sleepervandebharat #adminmedia
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயிலில் #BEEF கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் Haji Ashraf Munyar என்ற முதியவரை சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது
#adminmedia
https://t.co/StLzmKQgV6
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் ஆற்றில் குளித்த போது டிடிஎஃப் வாசனிடம் தகறாறு பகீர் வீடியோவை வெளியிட்டார் வாசன்
#TTFVasan | #Karnataka | #YouTuber #adminmedia
https://t.co/FAm3CxUW74
சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா காரணமாக போக்குவரத்த்து மாற்றம்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
#adminmedia | #BesantNagar | #VelankanniFestival

மத்தியபிரதேச மாநிலம் கட்னியில் உள்ள காவல் நிலையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் அவனது பாட்டியை போலீசார் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#MadhyaPradeshNews #adminmedia #Katni #MP
தமிழக அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை வாய்ப்பு
பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல்) அல்லது கலை / அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
#JobVacancy_Alert #jobseeker #adminmedia

#JUSTIN |தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தியபின் கட்சி நிர்வாகிகள் எடுக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழிஉறுதிமொழி
#Chennai #Vijay | #TVK | #TVKFlag | #adminmedia #தமிழகவெற்றிக்கழகம் | #Tamilagavettrikazhagam | #TVKVijay | #தமிழகவெற்றிக்கழகம்

மத்தியபிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் தனது தந்தை மீது ஆற்றில் குளிக்க அனுமதிக்கவில்லை என காவல் நிலையத்தில் புகார் வீடியோ
#MP #Dhar #ViralVideo #Trending #Viral #Police #ReportAgainstFather #adminmedia
கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை, கைதான நபர் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம்
#Krishnagiri #adminmedia

பெங்களூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டித்து 2 பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே வீசிய பொதுமக்கள். வீடியோ
#Adminmedia #Bengaluru
தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதாகப் பரவும் வீடியோ
பறவை கொடிக்கம்பத்தின் மீது அமரவில்லை.
கேமரா எடுத்த நபரின் ஆங்கிள் அவ்வாறு தெரிந்திருக்கிறது
மற்றொரு ஆங்கிள் பார்க்கும் போது தான் பறவை தென்னைமரத்தில் அமர்ந்து பின் பறந்தது தெரிய வந்தது
#flag #adminmedia
மும்பையின் #அடல்சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள இருந்த 50 வயதான பெண்மணியை சமயோஜிதமாக காப்பாற்றும் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் viral video
#atalsetubridge #AtalSetu #VideoViral #adminmedia
பாட்னா ஏர்போர்ட்டில் 3 கீரியுடன் தனி ஆளாக சண்டை போட்ட பாம்பு வைரல் வீடியோ
#Patna #patnaairport #bihar #adminmedia #mongooses #snake
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
