Top Tweets for #amazefit
25 दिन चलने वाली बैटरी, स्ट्रैस ट्रेकिंग, 170 स्पोर्ट्स मोड समेटे ये स्मार्ट वॉच भारत में लॉन्च
#amazefit #SmartWatch
https://t.co/dFnaVSNaoq


अब भारत में धूम मचाएगी 81 दिन तक चलने वाली यह स्मार्टवॉच, पानी में भी करेगी काम; देखें खासियत #amazefitTrex3 #AmazfitIN #amazefit #iPhone16 #LCDLFMX2 #ArrestJagan #MFW #Catizen #GucciIstante #ArrestJagan

Amazfit GTR 4 New Edition
#StayTuned
#Amazefit
Tag
@NasikurRahman @santoshgodage @Dharani33455 @dilipjain077 @Im_ArupDas
Something big is coming to the Amazfit family... Any guesses? 🤔
Drop your guess in the comments, and one correct answer will be picked at random to win a prize! 🎁
#StayTuned #Amazfit
@cp_khandelwal Amazfit GTR 4 New Edition
#StayTuned
#Amazefit
Tag
@NasikurRahman @santoshgodage @Dharani33455 @dilipjain077 @Im_ArupDas
@cp_khandelwal Amazfit GTR 4 New Edition
#StayTuned
#Amazefit
Tag
@Kar_sene @KhareDivyesh @Kishan_ptel94 @Ravi__Kashyap_ @VishalKarmur33 @khaja_moin7 @GoldQueenie4
@cp_khandelwal Amazfit GTR 4 New Edition
#StayTuned
#Amazefit
Tag
@Samanur_is_back @p_pinky777 @itz_hasina10 @bipul_syed @Dharani33455

#Amazefit #TREX2 #Smartwatch #March18
மனைவியின் Surprise Birthday Gift – Amazefit T-REX 2
நான் என்ன ஆசைப்பட்டாலும் கடைசில என் மனைவி என்ன விரும்பராங்கலோ அது தான் நடக்கும் . இந்த Smartwatch பற்றி எழுதும் போதும் , அதை பார்த்து Khaki கலர் out of stock ஆகிடிச்சு னு சொன்னேன். அப்பவும், Black தான் class னு சொன்னாங்க. போனவாரம் தான் நம் follower ஒருவர் இந்த watch khaki online ல கிடைக்குது னு தெரியப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிட்டு, cart ல add செஞ்சு வெச்சிருந்தேன். நைட்டு 12 மணிக்கு surprise ஆக மனைவி இதை பிறந்தநாள் பரிசாக கொடுக்கறாங்க 🥰
இந்த Smartwatch செமையா இருக்கு. Black கலர் - rugged ஆன look. Touch sensitivity இவ்ளோ நல்லா இருக்கும் னு எதிர்பார்க்கல. Smartphone க்கு இணையா இருக்கு. ஏகப்பட்ட features இருக்கு.. ஒவ்வொன்னா கண்டு பிடிச்சு பயன்படுத்தி பார்த்துட்டு ஒரு குட்டி வீடியோ பதிவு செய்யறேன்..
இந்த watch ல ரொம்ப பிடிச்ச சில விஷயங்கள் மட்டும் இங்க mention செய்யறேன்
· This smartwatch passed 15 Military-standard Tests (MIL-STD-810G) to withstand extreme temperatures and environments
· 1.39” HD AMOLED always-on display for clear & outstanding visibility while outdoors
· Amazfit T Rex 2 sports watch supports 5 satellite positioning systems – Hence It provides Route Import and Real-time Navigation.
· It automatically recognize the movements and count the repsfor our exercises/workouts.
· We can test your heart rate, blood-oxygen saturation, stress level and breathing rate in a single tap
· 10 ATM Waterproof – It can withstand splashes, rain or snow, swimming, snorkelling, and other non-high-speed water sports.
· It supports 10+ mini apps and even the Home Connect and GoPro third-party apps.
· 24-day Ultra Long Battery Life
Price : Rs.15,999
Reviews : 4.4 * | 1364 Ratings
உங்க Budget 16k, ஒரு செம rugged ஆன smartwatch வாங்கனும் னு பிளான் செஞ்சிட்டு இருந்தா கண்டிப்பா இந்த smartwatch நீங்க consider செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு வருசமா இந்த Smartwatch நான் follow செஞ்சிட்டு இருக்கேன். நிறைய Tech reviews,articles ல இதை விட விலை அதிகமான Amazefit Ultra வை விட இந்த Trex 2 தான் best னு பாராட்டி இருக்காங்க.
Link to buy this smartwatch with great customer feedback: https://t.co/4IfRuoRha4

Budget #Smartwatch பற்றி தனியா எழுதறேன். ஆனா இந்த smartwatch நான் ரொம்ப நாளா வாங்கனும் னு நிறைய Tech reviews பார்த்து , Customer feedback எல்லாம் படிச்சு என் பிறந்த நாளுக்கு வாங்கலாம்னு cart ல add செஞ்சு வெச்சிருக்கேன் .
இப்போ வீட்டில் 3 smartwatch (Zebronics - 1, Fire Boltt - 2 ) இது கூட Fossil Watch மற்றும் Swiss Berlink னு மொத்தம் 5 வாட்ச் இருக்கு . இதுல 1 ஸ்மார்ட் வாட்ச் பையன் ஒரு drawing competition ல முதல் பரிசா வாங்குனான் . 2 smartwatch gift ஆ கிடச்சது. Fossil watch என் wife எனக்கு gift செஞ்சது . swiss வாட்ச் மட்டும் தான் நான் மலேசியா போனாப்ப நானே வாங்கினது .
இந்த 3 smartwatch பேருக்கு தான் smartwatch , accuracy எல்லாம் செம காமெடியா இருக்கும் . Fitness, Running னு நிறையா check செஞ்சு பார்த்திருக்கேன் . எல்லாமே ஒரு அளவுக்கு தான் accurate ஆ இருக்கு . சரி ஒரு நல்ல smartwatch வாங்கலாம் னு தேட ஆரம்பிச்சேன் . Garmin, Apple, Google, Samsung னு எல்லாமே Top brand smart watches தான் reliable ஆ இருக்கு . ஆனா budget எல்லாம் தாறுமாறா இருக்கு னு விட்டுட்டேன் .
இதற்கிடையில் தான் Amazefit னு ஒரு smartwatch பற்றி தெரிய வந்துச்சு . Zepp Health னு ஒரு Health & Fitness கம்பெனி தயாரிக்கும் smartwatch தான் இந்த amazefit . 2015 ல மார்க்கெட் க்கு வந்தாங்க . வந்து ஒவ்வொரு வருஷம் இவங்க கொண்டு வந்த டிசைன் எல்லாம் செம ஹிட் . iF Design Award , Red Dot Design Award னு இவங்க டிசைன் காக நிறைய awards வாங்கி இருக்காங்க .
இந்த Amazfit T-Rex 2 smartwatch பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிருச்சு . செம rugged ஆன look . நீங்க ஒரு பில்டிங் மேல இருந்து கீழ போட்டா கூட ஒடையாது , அவ்ளோ strong ஆன make.இந்த வாட்ச் மேல காரை ஏத்தி check செய்யறது , மண்ணு ல போட்டு பொரட்டி எடுக்கறது னு ஏகப்பட்ட Youtube videos இருக்கு 😄 எனக்கு இந்த வாட்ச் ரொம்ப பிடிக்க காரணம்
1. 24 Days Battery Life
2. 10 ATM Waterproof
3. Real-time Navigation
4. Accuracy level topnotch ல இருக்கு
5. மிக முக்கியமா 1.39” HD AMOLED always-on display - Clarity வேற லெவல் ல இருக்கும் .
6. Strong make - இந்த தரத்துல வேற வாட்ச் பார்க்க முடியாது (For this budget)
இதன் விலை : Rs.15,999 /-
Reviews : 4.5 * | 2423 Ratings
நான் இதை உடனே வாங்காம இருந்ததுக்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கு
1. ரிலீஸ் ஆகி மக்கள் என்ன reviews சொல்றாங்க னு பார்போம் னு wait செஞ்சிட்டு இருந்தேன் .
2. நல்ல reviews பார்த்ததும் வாங்கலாம் னு முடிவு எடுத்தப்ப , Amazefit T-Rex 3 வர போகுது னு புரளிய கிளப்பி விட்டாங்க :( wait செஞ்சு wait செஞ்சு பார்த்தா சில மாதங்களுக்கு முன் Amazfit T-Rex Ultra னு புது மாடல் விட்டாங்க . ஆனா விலையை பார்த்தால் Rs.46,000 📷 இப்போ என்ன ஆனாலும் என் பிறந்த நாளுக்கு வாங்கிரலாம் னு முடிவு செஞ்சிருக்கேன் .
Note : 15k to 25k price range ல இந்த வாட்ச் மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய smartwatch options இருக்கு . நான் இதை தேர்வு செஞ்சதுக்கு மிக முக்கிய காரணங்கள் தெளிவா சொல்லி இருக்கேன் . உங்களுக்கு அது பிடிக்கலனா இதை தேர்வு செய்ய வேண்டாம்🙏
மற்றவர்கள் , ஒரு தரமான smartwatch வாங்கனும்னு பிளான் செஞ்சிட்டு இருந்தா கண்டிப்பா இந்த வாட்ச் நீங்க consider செய்யலாம் . நான் முன்னையே சொன்ன மாதிரி budget smartwatches பற்றி தனியா எழுதறேன் . Please Wait 📷
T-REX 2 Link To Buy :
https://t.co/4KwrAMVIk5

#Amazefit #TREX2 #Smartwatch #March18
மனைவியின் Surprise Birthday Gift – Amazefit T-REX 2
நான் என்ன ஆசைப்பட்டாலும் கடைசில என் மனைவி என்ன விரும்பராங்கலோ அது தான் நடக்கும் . இந்த Smartwatch பற்றி எழுதும் போதும் , அதை பார்த்து Khaki கலர் out of stock ஆகிடிச்சு னு சொன்னேன். அப்பவும், Black தான் class னு சொன்னாங்க. போனவாரம் தான் நம் follower ஒருவர் இந்த watch khaki online ல கிடைக்குது னு தெரியப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிட்டு, cart ல add செஞ்சு வெச்சிருந்தேன். நைட்டு 12 மணிக்கு surprise ஆக மனைவி இதை பிறந்தநாள் பரிசாக கொடுக்கறாங்க 🥰
இந்த Smartwatch செமையா இருக்கு. Black கலர் - rugged ஆன look. Touch sensitivity இவ்ளோ நல்லா இருக்கும் னு எதிர்பார்க்கல. Smartphone க்கு இணையா இருக்கு. ஏகப்பட்ட features இருக்கு.. ஒவ்வொன்னா கண்டு பிடிச்சு பயன்படுத்தி பார்த்துட்டு ஒரு குட்டி வீடியோ பதிவு செய்யறேன்.. இந்த watch ல ரொம்ப பிடிச்ச சில விஷயங்கள் மட்டும் இங்க mention செய்யறேன்
· This smartwatch passed 15 Military-standard Tests (MIL-STD-810G) to withstand extreme temperatures and environments
· 1.39” HD AMOLED always-on display for clear & outstanding visibility while outdoors
· Amazfit T Rex 2 sports watch supports 5 satellite positioning systems – Hence It provides Route Import and Real-time Navigation.
· It automatically recognize the movements and count the repsfor our exercises/workouts.
· We can test your heart rate, blood-oxygen saturation, stress level and breathing rate in a single tap
· 10 ATM Waterproof – It can withstand splashes, rain or snow, swimming, snorkelling, and other non-high-speed water sports.
· It supports 10+ mini apps and even the Home Connect and GoPro third-party apps.
· 24-day Ultra Long Battery Life
Price : Rs.15,999
Reviews : 4.4 * | 1364 Ratings
உங்க Budget 16k, ஒரு செம rugged ஆன smartwatch வாங்கனும் னு பிளான் செஞ்சிட்டு இருந்தா கண்டிப்பா இந்த smartwatch நீங்க consider செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு வருசமா இந்த Smartwatch நான் follow செஞ்சிட்டு இருக்கேன். நிறைய Tech reviews,articles ல இதை விட விலை அதிகமான Amazefit Ultra வை விட இந்த Trex 2 தான் best னு பாராட்டி இருக்காங்க.
Link to buy this smartwatch with great customer feedback: https://t.co/4IfRuoRha4

#Techonbook #Amazefit #ActiveSmartwatch
Amazfit Active Smart Watch with AI Fitness Exercise Coach, GPS, Bluetooth Calling & Music, 14 Day Battery, 1.75" AMOLED Display & Alexa-Enabled, Fitness Watch for Android & iPhone (Midnight Black)
Amazefit புது smartwatch அறிமுகம் செஞ்சிருக்காங்க. டிசைன் பொருத்தவரைக்கும் எந்த பெரிய மாற்றமும் செய்யல. ஆனா GPS , Bluetooth calling and Music, Alexa enabled னு features எல்லாம் சேர்த்தி இருக்காங்க.
முன்ன இருந்த accuracy விட, இதுல இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.
சரி இந்த smartwatch ல என்ன special features எல்லாம் இருக்கு னு பார்ப்போம்.
· 1.75" HD AMOLED experience.
· Personalised coach : AI to generate workout plans that are tailored to you. Personalize your schedule.
· Bluetooth Phone Calls & Music Playback: Via Bluetooth connection to your phone, the smart watch can answer incoming calls or dial outgoing calls, control your phone's camera and music, and more. You can even store your music on the watch for phone-free playback of your favorite playlists.
. Mental and Physical Readiness Analysis: Discover your daily recovery, with Readiness.Generated based on your sleep resting heart rate, sleep heart rate variability, breathing quality and temperature, your unique morning Readiness score tunes into your mental and physical condition.For a life in constant motion, master your moments of stillness.
. Training Templates: Create your own training templates to help you stay focused on your goal and keep track of your progress.
. Sync To Your Favorite Health Apps: Through the Zepp App, you can connect and sync data to your favorite health and fitness apps like Strava, adidas Running, Apple Health, Google Fit, Relive, and komoot.
24-hour Health Monitoring: Stay on top of your health readings. The smart watch constantly monitors your heart rate, blood-oxygen and stress levels, and provides you with alerts for abnormal readings.
5 Satellite Positioning Systems & Route Navigation: The Amazfit Active smart watch will track every turn you take through the city streets and every trail you explore through the great outdoors. If you're planning a trek through an unfamiliar path, easily import a route file from the Zepp App, and navigate with incredible precision.
Price : Rs.12,999
Reviews : 4.1 * | 6 Ratings
Rugged டிசைன் எல்லாம் பிடிக்காது. simple டிசைன் ல , நல்ல Accuracy மற்றும் fitness க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருந்தால் இந்த smartwatch consider செய்யலாம்.
Link To Buy : https://t.co/yRRaSWAm5d

Smart watches are the trend and the rose gold smartwatches are selling like
Hot cakes, @titanwatches designs are so poor, #amazefit has good design but no rose gold and none of the smartwatches @gonoise @fireboltt__ has Android wearos, which is going to be the trend in future
You can definitely consider this smartwatch bro.
Price : Rs.10499
Reviews : 4.3 * | 135 Ratings
#smartwatchforwomen #Amazefit
Link : https://t.co/LpOfqObIOy

@arivomkadaioffi iPhone compatible smart watch under 15k suggest panunga bro for women
#Amazefit Has Launched Their New Amazefit Active And Active Edge Smartwatches https://t.co/UyxpjAnQyE

A smartwatch in India now offers an AI-powered running coach
#Smartwatch #ArtificialInteligence #Amazefit
https://t.co/IgZXZVKE9L
By @sourabhjain24


Last Seen Hashtags on Sotwe
สวิงกิ้งจันทบุรี
Seen from Thailand
เงี่ยนควยเเข็ง
Seen from Thailand
familysex
Seen from Oman
beurettevidéos
Seen from France
美杜莎
Seen from United States
momson((()))*+filter:native_video
Seen from United States
نارو
Seen from United Kingdom
IAMJustinCombs
Seen from United States
hugedick
Seen from United States
nolimit()*filter:native_video
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers


























