Top Tweets for #arsplus
காதலில் விழுந்தோர்...!!💘
காதலில் விழ காதாதிருப்போர்...!!💝
காதலில் விழுந்து எழுந்தோர்...!!💞
காதலில் விழுந்து எழ முடியாமல் தத்தளிப்போர்...!!💔
அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள்...!!💖
#ARSplus
காந்தி த���சமே
காவல் இல்லையா..
அநீதிக்கு எதிராய் நீதியை மட்டும் உனக்கு துணையாய்
வைத்து போராடு...
என்று சொன்ன உனக்கு
இந்த சமூகம் தந்த பரிசு...
#அக்டோபர்_2_ல்
இதை தவிர வேறு எதை
நான் நின்னைத்திட...!!
#ARSplus

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியுள்ளது
அதனை நாம் பயன்படுத்தும் வழியை பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும்...!!
#இனிய_காலை_வணக்கம்🌻
#ARSplus

ஆறுதல் என்ற பெயரில்
ரகசியங்களை தெரிந்து
கொள்ளும் பச்சோந்திகள் தான் இந்த உலகத்தில் அதிகமான அளவில் சுற்றி வருகிறார்கள்...!!😏
#ARSplus
புறாவை இறையாக்க பாய்ந்த பூனை...!!
அருகில் சென்றதும் தான் பூனைக்கு தெரிந்தது அது குருட்டு புறா என்று...!! பூனைக்கு இறைவன் கொடுத்த கருணையை சரியாக தகுந்த சமயத்தில் பூனை பயன்படுத்தியதை காணும் பொழுது, மனிதம் தொலைத்த மனிதனாக நான் வெட்கப்படுகிறேன்...!!😔😔
#ARSplus
மூஞ்சியும் மொகரையும் பாரு...!!😂😂😂
#ARSplus
அன்போடு இருங்கள்
பிறரை பாராட்டுங்கள்..!
இருப்பதை நினைத்து
மனமகிழ்வோடு வாழுங்கள்..!
வாழ்க்கை மிக குறுகிய காலம்
மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்..!
பொன்ன���ன புதன் காலை வணக்கம்..!🙏
#ARSplus

இந்த சீன் படத்துல பாக்குறப்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் கெத்தா..!!💪ஸ்டைலா..!!😎
#ThalaAjith #Valimai
#ARSplus

உன்னை புர���ந்தவர்களுக்கு மட்டும் நீ நல்ல புத்தகமாக இருந்தால் போதும்...!!
புரியாதவர்களுக்கு என்றுமே புதிராகவே இரு...!!
இனிய காலை வணக்கம்🙏
#ARSplus

இவனுக்கு கையிலே ஒரு செல்போனை கொடுங்கப்பா...!!
நாகரீக உலகம் சிறு குழந்தைகளையும் விட்டு
வைக்கவில்லை...!!
பாத்தேன்..!! ரசித்தேன்..!! பகிர்ந்தேன்...!!
இது செல்ஃபி யுகம்...!!!
#ARSplus

காதலுக்குக் கண்ணில்லை என்று யார் சொன்னது...!!??
உன் கண்களை பார்த்த பிறகுதான் என் கவிதை தோன்றியது...!! 🥰
#ARSplus

வாழ்க்கை கற்று கொடுப்பது
ஒன்று தான் வெறுப்பவா்களை
தேடாதீா்கள்..!! விர��ம்புவா்களை
வீட்டு விடாதீா்கள்...!! ☺
#Good_Morning 🌻🙏
#ARSplus
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நி���ைப்பான்னு நினைச்சே வாழ்றோம்...!!
ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!! நிதர்சனம்...!!
இனிய காலை வணக்கம் 🙏
#ARSplus

அனைவரையும் நம்பு ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும்
நம்பாதே...!!
இங்கு வீரத்தால் வீழ்த்தப்பட்டவர்களை
விட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டவா்களே
அதிகம்...!!
இனிய காலை வணக்கம்🙏
#ARSplus

கற்றது மறந்தாலும் வாழ்வில்
பட்டது மறக்காது...!!
இனிய காலை வணக்கம்🙏
#ARSplus

கஷ்டங்கள்தான் வாழ்க்கையில்
அடுத்தடுத்த யோசனைகளை
கொடுக்கும்...!!
கஷ்டங்கள் இல்லையென்றா��்
முன்னேற வேண்டுமென்ற
எண்ணமே நமக்கு வராது...!!
இனிய காலை வணக்கம்🌻🙏
#ARSplus

உயர்திரு.மனோஜ் முகுந்த் நரவனே புதிய ராணுவ மற்றும் முப்படைக்கு தளபதியாக பதவியேற்று கொண்டார்...!!
வாழ்த்துக்கள்...!! 💐
#ARSplus

வெற்றிகள் வந்து
சேர்வதற்கென்று தனியாக
நேரம் எதுவும் இல்லை...!!
விடா முயற்சியோடு
செயல்படுகின்றவர்களிடத்தில்
எந்த நேரத்தில��ம் வெற்றிகள்
வந்து சேரும்...!!
இனிய காலை வணக்கம்🌻🙏
#ARSplus

முள் குத்தினாலே கத்தும் நாம் டாக்டர் ஊசி போடும் போது மட்டும் தாங்கிக்குறோம்...!!
வலி என்னம��� ஒன்றுதான் ஏற்றுக்கொள்ள துணிந்து விட்டால் வலிகளும் வேதனைகளும் தூசி தான்...!!
இனிய காலை வணக்கம் 🌻🙏
#ARSplus

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


