Top Tweets for #coronoalert
#CoronoAlert | தடையை மீறி சாலையில் அலட்சியமாக சுற்றித்திரியும் நபர்கள் எப்படி கொரோனாவால் தாக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்
#SunNews #Corona #CoronaUpdate #CoronavirusOutbreak #COVID #banglore

If you have fever, cough & difficult breathing, call State helpline no. or Ministry of Health & Family Welfare, Govt. of India's 24*7 control room 011-23978046
#CoronoAlert
पहली बार स्वहित,परहित,देशहित औऱ मनोरंजन एक साथ देखने को मिला
🌹💥👍
धन्यवाद भारत
#5बजकर5मिनट🇮🇳😍
#5bje5minute #CoronaUpdatesInIndia #CoronoAlert 🙏
#புதுச்சேரி #CoronoAlert #ModiSpeech
மளிகை கடைகள் மூடப்படும் என வதந்தி. கடைகளில் குவிந்துள்ள மக்களை முதல்வர் நாராயணசாமி நேரடியாக சந்தித்து மக்களை பீதியடைய வேண்டாம். கடைகள் மூடப்படாது என அறிவுறுத்தல். கடைகள் மூடப்படாது என அறிவிப்பு பலகை வைக்க கடை உரிமையாளர்களுக்கு உத்தரவு!

Stay Safe from COVID-19.
Follow these important precautions 🙏 @SuPriyoBabul @abhbasak
@DrSukantaMajum1
@abhisgbjym @DebasreeBJP
#coronoalert #SafetyFirst #protection #coronavirusindia

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் வழக்கம் போல செயல்படும். டாஸ்மார்க் மற்றும் தனியார் பார்கள் மட்டும் மூட உத்தரவு ... ஆகையில் யாரும் சரக்கு கிடைக்காது என்று பயம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றது...
வருமானம் முக்கியம் அமைச்சரே.
#TamilNadu #CoronoAlert
தமிழகத்தில் மார்ச் 31 வரை மருத்துவக் கல்லூரி தவிர்த்து அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மூட உத்தரவு
10 மற்றும் +2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் #TamilNadu #CoronoAlert
தமிழகத்தில் மார்ச் 31 வரை மருத்துவக் கல்லூரி தவிர்த்து அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மூட உத்தரவு
10 மற்றும் +2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் #TamilNadu #CoronoAlert
Measures for #CoronoAlert
#CoronoAlert Collective solidarity and global cooperation are needed to prevent further transmission and spread of the coronavirus.
Here are the 7 steps to prevent the spread of #Covid19 #CoronoVirusSA
More information: https://t.co/MVp3AxRaY0
Citrus fruits... ஆரஞ்சு எலுமிச்சை மாதுளை அன்னாசி சாப்பிடக் கூடாதாம்
No juice no ice-cream ❌
வாழைப்பழம் ✅
கொய்யா ✅
#CoronoAlert
#துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
இந்தியாவை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு #DUBAI #coronovirues #Coronoalert #TamilNews #TamilNadu #WinNews
வதந்திகளை நம்பவேண்டாம்
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்: பிரதமர் நரேந்திர மோடி
கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்: பிரதமர் மோடி @narendramodi #TamilNews #Coronoalert #corono
அசைவ உணவுகளால் கரோனா வைரஸ் பரவாது: மத்திய பாஜக அமைச்சர் பேட்டி https://t.co/5apvpqFK6z
#coronavirus #coronoalert #Girirajsingh
எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு: மத்திய அரசு
தாய்லாந்து, மலேசியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது #coronavirusinindia #coronovirues #CoronoAlert
கொரோனா கட்டுக்குள் வரும் வரை மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் #coronovirusindia #coronoAlert #coronovirues
தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது
044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் #coronovirusindia #Coronoalert #TamilNews #TamilNadu #WinNews
सर से पा तक वो गुलाबों का शजर लगता है,
बा-वज़ू हो के भी छूते हुए डर लगता है!
-बशीर बद्र
#CoronoAlert #CoronaKoDhona
@Hindinama2
कोई हाथ भी न मिलाएगा जो गले मिलोगे तपाक से
ये नए मिज़ाज का शहर है ज़रा फ़ासले से मिला करो
- बशीर बद्र
#CoronaAlert
கொரோனோவின் கொடூரம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 29லிருந்து 30ஆக உயர்ந்ததாக தகவல்
சத்தீஸ்கர் ராய்ப்பூரில் ஒருவருக்குகொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் #coronovirusindia #corono #CoronoAlert #India

கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க அறிவுறுத்தல் #coronovirusindia #coronoalert #TamilNews #WinNews #TamilNadu

Last Seen Hashtags on Sotwe
jugueteseroticos
Seen from Peru
omegle() filter:videos
Seen from United Kingdom
mb
Seen from Vietnam
javiermartinez
Seen from Italy
asdor
รับงานสุพรรณบุรี
Seen from Thailand
monkeyapp
Seen from United States
jotarokujojojo
Seen from United States
WeWantSidewalks
Seen from United States
馮承素
Seen from Malaysia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers













