Top Tweets for #devendrar
சாதி வெறி பிடித்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி #பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#Devendrar
#Devar #Boardissue #ilamanoor #Sivaganga

தேவேந்திரர்களை ஏமாற்றும் திமுக | புறக்கணிப்படும் தமிழர்கள் | @Saattaidurai | @Seeman4TN | @NaamTamilarOrg | #emmanuel | #devendrar |
full video on : https://t.co/nzq36BrmbH
மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை ஒட்டுமொத்த #தேவேந்திரகுலவேளாளர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
#குருபூஜை_66
#அக்_09
#அரசுவிழா
#PMK #Ramadoss
#Immanuvelsekaranar
#Devendrar
தியாகி இமானுவேல் சேகரனாரின்
பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை
தமிழக அரசு கொண்டாட வேண்டும்!
தீண்டாமைக்கு எதிராகவும், தேவேந்திரர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், ஈகியருமான இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் நடத்திய போராட்டங்களையும், அவரது ஈகத்தையும் நான் நினைவு கூர்கிறேன். சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.
இந்தியாவின் சமூக விடுதலை வரலாற்றில் தவறாமல் இடம் பெற வேண்டிய தலைவர்களின் பெயர்களில் குறிப்பிடத்தக்கது இமானுவேல் சேகரனாரின் பெயர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் தமது 18-ஆம் வயதில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற சேகரனார், மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் 19-ஆம் வயதில் இரட்டைக் குவளை முறைக்கு எதிரான மாநாட்டை நடத்தினார். அத்துடன் தமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் இந்திய போர்ப்படையில் ஆற்றி வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு, 1954-ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையும் நடத்தினார். எந்த நோக்கத்திற்காக இமானுவேல் சேகரனார் போராடினாரோ, அந்த நோக்கத்திற்கான போராட்டத்திலேயே, தமது 34-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை ஈகம் செய்தார்.
இமானுவேல் சேகரனாரின் உயர்ந்த நோக்கங்களுக்காவும், அவரது ஈகங்களுக்காகவும் எந்த அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டிருக்க வேண்டுமோ, போற்றப்பட்டிருக்க வேண்டுமோ, அதில் ஒரு விழுக்காடு அளவுக்கு கூட அவர் கொண்டாடப்படவும் இல்லை; போற்றப்படவும் இல்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் இப்போது கடைபிடிக்கப்படும் அளவுக்குக் கூட 30 ஆண்டுகளுக்கு முன் மக்களால் நினைவு கூறப்படவில்லை. 1990-களின் மத்தியில் மதுரையிலிருந்து பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அணிவகுப்பாக சென்றேன். அங்கு சேகரனாரின் நினைவிடம் காட்சியளித்த கோலம் எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.
ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது. அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை வழங்கி நினைவிடத்தை சீரமைத்தேன்.
அதற்கு அடுத்த நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்த பிறகு தான், மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.
இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை அரசே செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பல தலைவர்களுக்கு நினைவிடங்கள், மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன; பல தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதிலும் இமானுவேல் சேகரனாரின் பெயர் இடம்பெறவில்லை.இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் நாள் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9-ஆம் நாள் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்குகிறது. சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கடந்த ஆண்டே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், ஓராண்டாகியும் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.
ஒரு தலைவரின் பிறந்தநாள் நூற்றாண்டு அரசு விழாவாக கொண்டாடப்படுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமோ, அத்தனை தகுதிகளும் இமானுவேல் சேகரனாருக்கு உண்டு. எனவே, இன்னும் 28 நாட்களில் தொடங்கவிருக்கும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அவரது பிறந்தநாள் நூற்றாண்டில், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.#ImmanuelSekaranCentenary #ImmanuelSekaran
SSLC பாெது தேர்வில் தமிழகம் அளவில் 3 ம் இடம் பிடித்த தேகுவே மாணவிகள் https://t.co/qdl8dXdWzg
#தேவேந்திரகுலவேளாளர்
#devendrakulavelalar
#தேவேந்திரர்
#devendrar
#followme
https://t.co/ehd8AsWlZt
Liked @Dkv_ulavuthurai https://t.co/ifJRxTwu5Z
#தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar
#தேவேந்திரர்
#devendrar
#followme
150 வகையான நெல் வகைகளையும் 120 வகையான மீன் வகைகளையும் சொல்லும் பள்ளு இலக்கியம்...
நெல்லு வகையை எண்ணிணாலும் பள்ளு வகையை எண்ணமுடியாதென்ற பெருமை கொண்ட பள்ளர்/மள்ளர்/தேவேந்திரகுல வேளாளர் நாமதேன்...
Liked @Dkv_ulavuthurai https://t.co/UjBiUQeiTn
#தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar
#தேவேந்திரர்
#devendrar
#followme
@SBKIsenthil007 பிரிவினை எமது நோக்கம் அல்ல? ஒற்றுமைப்படுத்துவதே எம் நோக்கம் ! இங்கே பயணிப்பவர் யாவரும் எம் இனம் எம் சொந்தபந்தங்கள் உறவே, அனைவரும் தொண்டர்,தலைவர். ஊக்கப்படுத்துவது எமது கடமை தனிநபர் துதியும் இங்கு பாடப்படமாட்டாது.செயல்பாட்டை பொறுத்து இந்தக் குழுமும் அடுத்த கட்ட நகர்வை தொடரும்💚❤

தென்மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களை சந்திக்கு அன்புமணி ராமதாஸ் 🔥 https://t.co/pZLGnaM3a5
#தேவேந்திரகுலவேளாளர்
#devendrakulavelalar
#தேவேந்திரர்
#devendrar
#followme
https://t.co/ehd8AsWlZt
சாதி என்றால் என்ன? | தங்கராஜ் தரும் தெளிவான பதில்கள் | Part - 3 https://t.co/icThSmn4Oo #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
தமிழர் வரலாறு | குடும்பன் | கொற்றவை | மருத நிலம் https://t.co/4OQnzkSfmu #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
"தெலுங்கர்,மலையாளி,தமிழ் குடிகளுக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வேண்டும் !!" வியனரசு அதிரடி பேட்டி !! https://t.co/xtlnqMzxGD #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
DKV தொழில்முனைவோர் அடுத்த கட்டமாக https://t.co/iH52SZ5LPM #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேறும் RSS திட்டமா? | Devendrakula Vellalar | Raveendran Duraisamy https://t.co/OVsDP84Yn6 #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
செந்தமிழன் சீமானை மிரட்டுகிறவர்களுக்கான பதிலடி - செந்தில் மள்ளர் #seeman #namtamizhar #seemanism#ntk https://t.co/5hflrWlCNh #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
சாதி கலவரத்தை உருவாக்குவது திராவிட மாடல் | கு.செந்தில் மள்ளர் அதிரடி | Pesu Tamizha Pesu https://t.co/PriCiWwfWc #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
சென்னையில் பட்டியல் வெளியேற்ற ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில் திரு தோ மா ஜான்சன் அதிரடி பேச்சு https://t.co/6QOt7kVofo #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் ஏன் ? | செந்தில் மள்ளர் விளக்கம் https://t.co/eREI15SrRx #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
5:08:2022 இன்றைய 8:45pm மருதமலர் உறவுகள் செய்திகள் https://t.co/j9rlY8G6M1 #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
மீண்டெழும் பாண்டியர் வரலாறு | மள்ளர் மீட்புக் களம் கலை நிகழ்ச்சி https://t.co/UpIywVvshR #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
🔴Live : மீண்டெழும் பாண்டியர் வரலாறு | தமிழர் அரசியல் வரலாற்றுப் பெருவிழா | மள்ளர் மீட்புக் களம் https://t.co/T0Elr2ulUw #தேவேந்திரகுலவேளாளர் #devendrakulavelalar #தேவேந்திரர் #devendrar #followme https://t.co/ehd8AsWlZt
Last Seen Hashtags on Sotwe
momson()*****************************************************
omegle
Seen from Colombia
skibiditoiletnsfw
Seen from United Kingdom
bigtits #milf
Seen from United States
ชอบสาวใหญ่รุ่นแม่
Seen from Thailand
momsonn(**)**************************
Seen from Switzerland
情趣丝袜
Seen from Vietnam
NoLimits()
Seen from Netherlands
teenager() omegle() filter:videos
Seen from United States
xxxvideo
Seen from Brazil
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





