Top Tweets for #foreverDMK
#9_வருடங்களுக்கு_முன்_இதே_நாளில்
கழக தலைவர் தளபதி அவர்களின் வேட்டவலம் இரண்டு குளத்தை பார்வையிட்டார் உடன் ஐயா கு_பிச்சாண்டி மற்றும் எங்கள் அண்ணன் @skpkaruna அவர்கள்.!🙏🏻❤️
#Foreverdmk🌄

களத்துல நின்ன உடன்பிறப்புகளுக்கு தெரிந்த உண்மை உங்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்ட துரோகிகள் யார்னு முதல்ல கவனிங்க தலைவரே...
முதல்ல நீங்க நாகரீக அரசியல் பன்றேன்னு சொல்வதை நிறுத்துங்க. அப்ப நம்ம தலைவர் #கலைஞர் என்ன அரசியல் பண்ணினார்?
#ForeverDMk
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
துணிந்து முடிவெடுக்க வேண்டிய த௫ணம். @arivalayam தெரியாததல்ல. அதிகாரபோதை என்ற பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டு போகும் சில ....க்களுக்கு காலம் பதில் சொல்லும்.
#ForeverDMk
"நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டியதில்ல" -@mkstalin 🔥
#ForeverDMK 🖤❤️


மக்கள் மனசுல தப்பு பண்ணிட்டோம் என்ற மனநிலை வெளிப்பட தொடங்கிவிட்டது என்பதை பெரிய தற்குறி உணரந்து கொண்டான்.😂😂😂
#ForeverDMK

என்னை நன்கறிந்த உறவுகளுக்கு மட்டுமே தெரிந்த அந்த விபத்திலி௫ந்து மீண்டு கொண்டி௫க்கிறேன். வலது கையில் என்பதால் பதிவுகள், ஃபாலோவ் பன்றது எல்லாம் சற்றே சிரமமாக இ௫க்கிறது.
#ForeverDMK🖤❤️

சூப்பர் தம்பிகளா 👇👌🏽😎🔥
எல்லோரும் சூரியன் மறைஞ்சிறுச்சுனு சொல்றாங்க..
ஆனால் Fact என்ன தெரியுமா
மாலைல மறையும் ஆனால் மீண்டும் அடுத்த நாள் காலைல உதிக்கும்..
திமுக காரன் தோக்குரோமோ ஜெயிக்குரோமோ ஆனால் மக்களுக்காக உழைச்சிகிட்டே தான் இருப்போம் 🔥🌅🖤❤️
#ForeverDMK #DMKForever #DMK4Life #DMK4TN 🔥🌅🏴🚩
“போய் தூங்குங்கடா”
DMK never enters through Back Door
That’s DMK for you 🖤❤️
#ForeverDMK

After Election Results - “இனி அவ்ளோ தான் டா… DMK கதை ஓவர்”ன்னு பேசிட்டு இருந்தாங்க…
Meanwhile - Last 2 days in social media
“புதிய உடன்பிறப்புகள் படையெடுப்பு”
🔥🔥🔥
DMK-வை எவனாலும் அழிக்க முடியாது டா🖤❤️
#ForeverDMK
@TimonTheFire @iam_Vetti @TRBRajaa @SiluvaM_
To Join https://t.co/63mVlH7iCu
ஒரு கட்சியை தோற்கடிச்சிட்டோம் என்ற குற்ற உணர்ச்சில இத்தனை பேர் அந்த கட்சியில் இணையுறதை இப்போதான் பார்க்கிறேன்…
தி.மு.க-க்கு அழிவே கிடையாது டா.🖤❤️
#ForeverDMK
@TimonTheFire @SiluvaM_ @iam_Vetti
அதிகாரம் இல்லாத போதும் தலைப்புச் செய்தி திமுக வ தான் டா இருக்கும்..
திமுக வ பக்கத்தில இருந்து தான பார்த்திருக்க
இனி எதிர்ல நிக்கிறத பார்ப்ப...🖤❤️
#ForeverDMK #DMK
அதிகாரம் இல்லாத போதும் தலைப்புச் செய்தி திமுக வ தான் டா இருக்கும்..
திமுக வ பக்கத்தில இருந்து தான பார்த்திருக்க
இனி எதிர்ல நிக்கிறத பார்ப்ப...🖤❤️
#ForeverDMK #DMK
திமுகவிற்கு சப்போர்ட் பண்ணி போஸ்ட் போடுறவங்களை 200 உபிஸ்ன்னு சொல்ற தற்குறிகளின் கவனத்திற்கு...
#ForEverDMK 🖤❤️
Last Seen Hashtags on Sotwe
anupamaparameswaran
Seen from India
Arethuza
Seen from United States
public beach
Seen from Turkey
omegle
Seen from United States
gattouz
Teenageer()******+filter:native_video
Seen from United States
เย็ดน้อง
Seen from Netherlands
granny filter:videos
Seen from Canada
PhelanMcDermid
Seen from United States
UrLittleUmi
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers












