Top Tweets for #iPraVyn
Casual ah oru usual picture...
Signing off 2025
A year to remember..
A year to forget..
Lesson - just F'ing enjoy this moment n U r always alone...!
#iPraVyn

Cook for U,
Don’t settle for ordinary,
Plate n eat,
even a left over cake and eggs can elevate a dish to next level..!!
My vanilla sponge cake wrapped on eggs..!!
#iPraVyn

அவளும் நானும்…..
அவள் : என்னைய, நீ பார்க்காமலே
போயிருந்தா என்ன
நடந்திருக்கும் டா....?
நான் : பெருசா ஒன்னும் இல்ல பா..,
என்ன,
இந்த கேள்வி இன்னும்
ஒரு யுகம்
காத்திருந்திருக்கும்..!
☺️😋🫣
#ipravyn

Went to #Michaels this evening..
Been so long….
just tried to scribble something on their samplers..
I ended up sketching the
Joyful Anabella..!!
🤣🤣🫣🫣
#ipravyn
#iscribble

OK it's Anime trend..
But I just realized, I could do better myself with out any Ai stuffs..
A 2 mins outline sketch of myself on Procreate..
🫣😂
#ipravyn
#procreate
#Scribble
#anime


Post the moments when you made the Sun to feel shy! 😂
#prclickss

Planning to scribble my mind
with the tag #iPraVyn✍️
பிடிச்சி இருந்தா
Like
share
n
surprise pannunga..😂😂🫣
#Episode1
கல்லூரி கதை - #சென்னை 2002.
சென்னை outskirts-ல இருக்கிற ஒரு engineering கல்லூரி அது . Admission சென்டருக்கு materials collect பண்ணணும்னு நடந்து (ஓடி) போனேன். யாரோ ஒருத்தரு மேல
மோதிட்டேன். "Am சாரி !" அப்படின்னு சொல்லி, என் bag ah pick pannen. அவளோட கையில இருந்த papers-உம், ஒரு file லும் தரையில சிதறிட்டு விழுந்துடுச்சி. நானும் உடனே help பண்ணினேன்(seriously)
அதுல இரண்டு passport size photos கீழே facing down இருந்தது . ஒன்ன எடுத்து பார்த்தேன். ஒரு baby face-ல ஒரு பொண்ணு. ஆனா, அவளோட கண்கள்தான்... அடடா!
என்ன powerful, magnetic…
அந்த கண்கள்ல ஒரு spark...
நான் தலையை lift பண்ணி பார்த்தேன். அதே பொண்ணு என் முன்னால நிக்கிறா.
(Background ல பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்.. மின்னலாய் மின்னலாய் ⚡️⚡️….)
#GVM’s #thunderbolt ah feel pannen..
புகைப்படத்தை விட real-ல இன்னும் அழகா இருந்தா.
vaali அஜித் ஸ்டைல் ல ஒரு photo எடுத்துட்டேன்(என்னோட கண்ணுல n stored in my HHD hearty hard disk) நான் பொய் மறந்து போயிட்டேன்..
(சாரி மெய்…)
நாங்க இரண்டு பேரும் "sorry sorry னு saree வித்துகிட்டு இருந்தோம் “
மண்டை ல ஒரு thought..
“டே தம்பி இவ தான் டா..
விட்டுடாத டா “னு
Suddenly பின்னாடி இருந்து யாரோ என்னை தட்டி, "டேய், போதும் போதும்! இவ்ளோ நேரம் பார்த்துட்டு இருப்ப வா!"
அப்படி னு சொல்லி என் எழுதுக்கிட்டி போனாங்க
அது வேற யாரும் இல்ல
என்னோட
friend - girlfriend - lover - and now my Wife 😭
(சதிகாரி 😠)
இதுல என்ன oru matteru na that girl never get to find the missing other passport size picture..
yaaru ஆட்டைய போட்டுட்டாங்க னு சொல்லுங்க பாக்கலாம்..
அது வேற யாரும் இல்ல
நா தான்
(என்ன ஒரு surprising twistu )
😂😂🤫🫣
அது ரொம்ப நாள் என் கிட்ட தான் இருந்தது( இருக்கு)
🤫
#வன்றிநமக்கம்🙏🏽
#ValentinesDay
#காதலர்தினம்
#chennai
#Engineeringcollege
#shortlovestory



There r just 3 types of ppl..
1. கெட்டவன்
2. நல்லவன்
3. Social media ல இருக்குற நாம
(trying our best to act like the perfect person..., நல்லவன் மாதிரி நடிக்கிற கூட்டம்)
Literally we r here to please someone..
#நிதர்சனம்
#iPraVyn
காசு மட்டுமே வாழ்க்கை இல்ல தான்.
ஆனா,
காசில்லாம வாழ்க்கையே இல்ல...!! எவனாவது பணம் சேர்க்காதன்னு சொன்னா, வாயை உடைச்சிடுங்க. காசிருந்தா எல்லாமே கிடைச்சிடாது தான்.
ஆனா,
காசில்லைனா
ஒரு
மா'னாவும் இங்க நகராது.
🤷🏽♂️
#நிதர்சனம்
#iPraVyn
கையாளத்தெரியாத எதுவுமே சுமைதான்..!!
அன்பு,
காதல்,
புகழ்,
கோபம்,
நட்பு,
பொறாமை,
பதவி,
இப்பொழுது இணையம்
(Social Media)
#நிதர்சனம்
#verified
#resharing
#iPraVyn
முடியாது...
வேண்டாம்...
பிடிக்கல....
Or
Simple ah NO...
இந்த வார்த்தைகள
சரியான நேரத்துல பயன்படுத்தியிருந்தாலே
lifeல
பாதி பிரச்சினை
சரியாயிருக்கும்..!!
#verified
#iPraVyn
#நிதர்சனம்
#Feb2
கரும்பூனை @Cat__offi2 @Cat__offi
சந்தின் செல்லப்பிள்ளை,sarcastism at its best, lover boy, சேட்ட புடிச்ச பையன்.I adore his sense of humor,his content n d effort involved,a fighter, He deserves a bigger fan base
Some day v can say "BlackCat நம்ம பய தான்"
#iPraVyn #Febraury

This #February I am going to mention 29 lovely people I adore in twitter.
#Feb1
@podhumdasamy
brother frm diff mother
Bold, Don't care attitude,Cool,never fail 2accept if he is wrong,Smart,stand with U,mindful,on2dpoint,நட்பு,
simple ல sollanum na my Deva #Thalapathy
#iPraVyn

This #February I am going to mention 29 lovely people I adore in twitter.
#Feb1
@podhumdasamy
brother frm diff mother
Bold, Don't care attitude,Cool,never fail 2accept if he is wrong,Smart,stand with U,mindful,on2dpoint,நட்பு,
simple ல sollanum na my Deva #Thalapathy
#iPraVyn

Last Seen Hashtags on Sotwe
ebony granny
Seen from India
MomandSon
Seen from Italy
minichat(())****************filter:videos
Seen from Korea
minichat(filter:videos)*()
Seen from United States
Shama
Seen from Turkey
wankchat
Seen from Australia
türk sakso
Seen from Turkey
minichat(filter:videos)(**)
Seen from Turkey
พี่น้องเย็ดกัน
Seen from Thailand
GRID
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers



















