Top Tweets for #iwcid
செய்தி ஊடகங்களுக்கு என்னுடைய புகாரை கொடுக்கும் வேகத்தில் 1 சதவிகிதம் @tnpoliceoffl #IWCID சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புகாரை பெறுவதற்கோ அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ காட்டி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்.
இப்படி ஊடகங்களில் முந்திரிக்கொட்டை போல என்னுடைய புகாரில் இருந்த புகைப்படத்தை (யாருக்கு தெரியும் புகார் முழுவதுமே இருக்கலாம்) கொடுத்து விளம்பரம் தேடுவதால் ஒன்று மட்டும் நடக்கும்.
அது என்ன என்று கேட்கிறீர்களா?
திருட்டுப்பயல்கள் உஷாராகி எஸ்கேப் ஆவார்கள்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருட்டை தடுப்பதை சட்டரீதியாக செய்ய வேண்டும். அதை தடுப்பதோடு மட்டும் அவர்கள் கடமை முடிந்துவிடாது. அப்படி திருட திட்டம் தீட்டிய நயவஞ்சகர்களை சிறையிலடைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
புராதன வழிபாட்டுச் சின்னங்களை திருடுவது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர். இப்படி செய்பவர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தப்பிக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்திய அரசு, அப்படிப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களை கௌரவிக்கிறது.
இது நாடா இல்லை??????????????
வழக்கம் போல நீதி கிடைக்க வேண்டுமானால், புகார் கொடுத்தவர் சுப்ரீம் கோர்ட் வரை நடையாக நடைந்து ஓடாய் தேந்து சாகவேண்டியதுதான்.
இது இந்த நாட்டின் சாபக்கேடு
`தங்க பல்லி'மாயமா? - பரபரப்பு புகார்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்
கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் புகார்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை
#Kanchipuram #VaradarajaPerumaltemple #Statue #ThanthiTV

PRESS NOTE - IDOL WING CID, TAMIL NADU
IDOL WING CID ARRESTED TWO ACCUSED AND SEIZED ONE MANICKKAVASAGAR METAL IDOL.
https://t.co/sJOagBDXhy
#PressNote #MANICKKAVASAGAR_METAL_IDOL #idolwing #iwcid #tamilnadupolice

பத்திரிகை செய்தி - சிலை கடத்தல் தடுப்புபிரிவு தமிழ்நாடு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இரண்டு எதிரிகளை கைது செய்து ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையை மீட்டுள்ளனர்.
https://t.co/sJOagBDXhy
#PressNote #MANICKKAVASAGAR_METAL_IDOL #idolwing #iwcid #tamilnadupolice

PRESS NOTE - IDOL WING CID, CHENNAI
Absconded Accused was arrested at Mumbai in a Antique Metal Idol theft case of Idol Wing CID
#pressnote #appreciation #ammanIdol #idolwing #iwcid #tndgp #accusedarrested #tamilnadupolice #tnpoliceoffl
https://t.co/21v3keBKJo

பத்திரிகை செய்தி - சிலை திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை
தொன்மையான உலோக சிலை திருட்டில் ஈடுபட்ட எதிரியை மும்பையில் கைது செய்த சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள்
#pressnote #appreciation #ammanIdol #idolwing #iwcid #tndgp #accusedarrested #tamilnadupolice

Idol wing steps up efforts to bring back 12th century idol traced to US
#idolofkrishna
#IWCID
@gjsontake

Happy World Creativity and Innovation Day! This incredible sculpture is made of non-working #solarlights and #ewaste by #Zambian artist Daut Makala. ♻️ At SolarAid, we are committed to reducing e-waste by finding #innovative solutions through repair, reuse and #recycling. #IWCID

Creativity and Innovation Day is just around the corner 😀 Use your talents to educate others on the #GlobalGoals by entering our #WonderChallenge. @worldcreativity #IWCID https://t.co/DzCaNkB7jS #IAmCreative @scioly2020 #SDGs @SASsoftware
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers









