Top Tweets for #kovaimani
கோவையில் 40 கி.மீ துரத்தி கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமை காவலர் வேல் முருகன் அண்ணனை நேரில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்… #kovaimani #kovai_mani @Cbe_Dist_Police @TNpolice_cz

1987 செப் 17 — மருத்துவர் ஐயா தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதித் தியாகிகளுக்கு வீரவணக்கம்… #செப்டம்பர்17 #மருத்துவர்ஐயா #21தியாகிகள் #வீரவணக்கம் #சமூகநீதி #kovaimani #koavi_mani #kovaimanipmk #kovai_mani_pmk

வன்னிய சமுதாயத்தையும் அண்ணியார் Dr. சௌமியா அன்புமணியையும் இழிவாகப் பேசிய SFI மிருதுளாவை கைது செய்யக்கோரி கோவை ராஜ் அண்ணனுடன் மனு அளித்தேன்…#ArrestSFIMridula #WeStandWithSoumyaAnbumani #kovaimani #kovai_mani

விடுதலைப் போரின் முதல் வீரன் மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது வீரத்தைப் போற்றி வணங்குகிறோம்..!!
#PoolithevarJayanthi #KovaiMani #kovaimanipmk #kovai_mani #kovai_mani_pmk #pulithevar

அன்பு அண்ணன் @draramadoss & அன்பு அம்மையார் @Sowmiyanbumani அவர்களுக்கு... உங்களது திருமண நாளில்,
வாழ்த்த வயதில்லை... வணங்கி மகிழ்கிறேன்..!!
#AnbumaniRamadoss #SowmiyaAnbumani #PMK #kovaimani #kovai_mani #kovaimanipmk #kovai_mani_pmk

பூக்களின் வண்ணங்களை போல உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாலும் செழிப்பாலும் மலரட்டும்..
அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்..
கோவை மணி (என்றும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்) #kovaimanipmk #kovaimani #onam #happyonam #kovai_mani

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அண்ணன் திரு. V.சம்பத்குமார் MLA அவர்களை நேற்று (23.08.2026) அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த போது...
#tvk #coimbatore #vijay #tamilnadu #kovaimani #kovai_mani #kovaimanipmk

கோவை: மாணவர்கள் உஷார்!
வெளி மாவட்டக் குற்றவாளிகள் ரூம்களில் தஞ்சம்! தாக்குதல், போன் பறிப்பு, Nude வீடியோ மிரட்டல் - ஜாக்கிரதை!
பின்னணி தெரியாமல் யாரையும் ரூமில் சேர்க்காதீங்க!
#kovaimani #kovai_mani #coimbatoresafety #studentsafety @policecbecity @policecbecity @CollectorCbe

மாணவர்களின் அறைக்குள் புகுந்து தாக்குவதா? கோவையில் வெளியூர் மாணவர்களுக்கு பாதுகாப்பு எங்கே? பயத்தோடே வாழும் மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? காவல்துறை உடனே தலையிட்டு மாணவர் பகுதிகளை கண்காணிக்க வேண்டும்! #kovaimani #kovai_mani @policecbecity @Cbe_Dist_Police @CollectorCbe

எங்கே போகுது நம்ம கோவை? பிரச்சனை எதுவா இருந்தாலும் கொலை தீர்வாகாது! தவறு யார் மேல இருந்தாலும் சட்டம்தான் தண்டிக்கணும். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகளுக்குப் பயம் வரும். பாதுகாப்பான கோவையை மீட்டுத் தாருங்கள்! #SaveCoimbatore #kovaimani #kovai_mani #Vadavalli

மருத்துவர் அய்யாவின் பிறந்தநாளில் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்…!!! @drramadoss @Sowmiyanbumani @draramadoss #drramadoss #kovaimani #kovai_mani

தங்களது பிறந்தநாளில் வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன் அம்மா...❤️ @Sowmiyanbumani @draramadoss #kovaimani #kovai_mani #கோவை_மணி #hbd #sowmiyanbumani

மருத்துவர் அய்யா அவர்கள் சமூக நீதி காக்கத் தொடங்கிய இயக்கத்தின் 47-வது ஆண்டு தொடக்கம் இன்று. அய்யாவின் வழியில், அன்புமணி அண்ணனின் சிந்தனையோடு சமுதாயத்தை இன்னும் வலிமையாகப் புதுப்பித்து உன்னத நிலைக்குக் கொண்டு செல்வோம்! 💪
#வன்னியர்சங்கம் #47வதுஆண்டுவிழா #kovaimani

Those who wish to pay their final respects to producer Kovai Mani may do so at his residence located at Flat No. 20/21, S.N Garden, Sairam Paedu, Guduvanchery. #KovaiMani #Producer
Producer Kovai Mani, who produced the well known film Maasi, has passed away. He had also worked as the manager of Action King Arjun.
கோவை மாவட்ட பாமக
இதுதான் பாட்டாளி மக்களின்
மக்கள் சேவை
@KovaiRaj4 அண்ணா உங்கள் பணி மிகவும் மகிழ்ச்சி
#PMK
@KovaiManiPMK
@draramadoss
#kovaimani #kovaimanipmk #kovai_mani #kovai_mani_pmk #கோவைமணி #pmk #pattalimakkalkatchi #anbumani #coimbatore
19.12.2025 அன்று பனையூரில் பாமக தலைவர் வருங்கால தமிழகம் அண்ணன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது…❤️
#AnbumaniRamadoss #PattaliMakkalKatchi #PMK #PMKPresidentAnbumani #kovai_mani_pmk #kovaimanipmk #kovai_mani #kovaimani #chennai #coimbatore

Last Seen Hashtags on Sotwe
ヒロピン
Seen from Japan
นัดเย็ดแกลง
Seen from Thailand
Prelemi
Seen from Italy
موجب_جده
Seen from Japan
Encoxada
Seen from Turkey
giantess #vore
Seen from Germany
дизайнеркамина
Seen from United States
ديوت_بدوي()*******+filter:native_video
Seen from Brazil
anxiouspanda
Seen from Belgium
เย็ดป้า
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











