Top Tweets for #mgr100
தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்டங்களிலும் #mgr100 என்ற தலைப்பில் #புரட்சித்தலைவர் #MGR அவர்களின் புகழை மேலும் மெருகேற்ற தமிழகத்தில் உள்ள அத்தனை வருவாய் மாவட்டங்களிலும் பெரும் விழா எடுத்துக் கொண்டாடியது புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான #அதிமுக அரசு.. @annamalai_k போன்ற திருட்டு அரசியல்வாதிகளுக்கு புரியாது அதிமுக தொண்டனின் வரலாறு...

தன்னிகரில்லா தலைவன்
பொன்மனச்செம்மல்
தொண்டர்களின் தலைவன்
#புரட்சிதலைவர் எம்ஜீஆர் 100 ஆண்டு நினைவு நாணயம்..
அவரின் தூயதொண்டனின் கரங்களினாலே வெளியிடபட்டது..
#MGR100 #OPanneerselvam
@OfficeOfOPS

கருணாநிதிக்கு மட்டும் ₹100 நாணயம் இன்று வரவில்லை!
புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் #MGR நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் 2017யில் @RBI வெளியிட்டுள்ளது, ₹100 உடன் மக்களின் பொது பயண்பாட்டுக்கு ₹5 நாணயம் வெளியிடப்பட்டது கூடுதல் சிறப்பு! #ADMK #MGR100 #TamilNadu @CTR_Nirmalkumar @EPSTamilNadu

The DMK is setting a narrative that the ₹100 commemorative coin was issued only for Karunanidhi’s centenary. However, @AIADMKOfficial founder #MGR received a similar honor in 2017. Unfortunately, the #AIADMK wing has failed to counter this false narrative set by the DMK. #MGR100

கருணாநிதிக்கு மட்டும் ₹100 நாணயம் இன்று வரவில்லை!
புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் #MGR நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் 2017யில் @RBI வெளியிட்டுள்ளது, ₹100 உடன் மக்களின் பொது பயண்பாட்டுக்கு ₹5 நாணயம் வெளியிடப்பட்டது கூடுதல் சிறப்பு! #ADMK #MGR100 #TamilNadu

இன்று (19.01.2024) தி.மலை மத்திய மாவட்டம் #போளூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் மண்டகொளத்தூர் பகுதியில்
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் டாக்டர் #எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்!
@SasiRekhaADMK
#MGR100 #MGRBirthDay

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers






















