Top Tweets for #nipfa
Thanks to #NizhalPathiyamFilmAcademy #NIPFA, for the special show along with Director Seenu Ramasamy Sir. Do watch with your family
#Maamanithan at #ahatamil OTT @seenuramasamy @VijaySethuOffl @nizhalarasu @NizhalMagazine @thisisysr @ilaiyaraaja @SGayathrie @gurusoms
சினிமா கற்க ஒருவருட கோர்ஸ் - NIPFA திருநாவுக்கரசு பேட்டி!
#NIPFA #TamilNaduOpenUniversity
https://t.co/9II571szw3
Success story: Smart solutions for smooth construction. Read more here
https://t.co/aMVXhQkSfD
#SuccessStory #SmartSolutions #construction #NIPFA #Lubricants #Infrastructure #equipment #excavator #backhoe #hydraulicoil @mobilindia
Nizhal - Pathiyam Film Academy #nipfa
*ADMISSION GOING ON 2021 - 2022*
Class Starts From October 2021.!
Structure of Course
*Screenplay
*Direction
*Photography
*Cinematography
*Editing
*100•/• Job Placement in Film Industry*
☎️ +91 9941338507 | +91 9710696939

Lubricants play a major role in maintaining seamless operations. Read more here
https://t.co/XUDMwtj2zc
#Lubricants #maintenance #seamlessoperations #construction #NIPFA #FDI #NIP #MSLA #oilanalysis #hydraulic #borescopes #grease @exxonmobil
#NIPFA இன்று “சார்பட்டா பரம்பரை திரைப்பட கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன், ஒளிப்பதிவாளர் முரளி, நடிகர் சத்யா சுந்தர் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்; பார்வையாளர்களின் கேள்வி���ளுக்கு பதிலளித்தார்.

#NIPFA இன்று “மாடத்தி திரைப்பட கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள்: ‘மாடத்தி’திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் ‘கட்டுமரம்’ திரைப்பட இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA நடத்திய “சத்யஜித் ரே நூற்றாண்டு விழா" நினைவு கூட்டம் சிறப்பாக நடந்தது அனைவருக்கும் நன்றி.!



நிழல் பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA நடத்திய, தென்கொரிய இயக்குநர் கிம் கி-டுக்கின் நினைவையொட்டி இன்று கிம் கி-டுக் இரங்கலும், அவர் படங்களை பற்றிய விமர்சன இணையவழி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி ��யிற்சிப்பட்டறையில்,
இன்று “நியோகா திரைப்பட இயக்குநருடன் கலந்துரையாடல்” என்கிற தலைப்பில் இயக்குநர் சுமதி அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி பயிற்சிப்பட்டறையில், இன்று “கேடி.கருப்புதுரை திரைப்பட ஆக்கமும் அதன் அனுபவமும்” என்கிற தலைப்பில் இயக்குநர் திருமதி. மதுமிதா அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; ப��ர்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி பயிற்சிப்பட்டறையில், இன்று “திரைமொழியில் மேக்கப்” என்கிற தலைப்பில், திரு. ரஹ்மான் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடெமியின் #NIPFA 2020-2021க்கான சேர்க்கை நடைப்பெறுகிறது,
ஓராண்டு பட்டயப் படிப்பு, இதில் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு முதலியவை ஒரே கட்டணத்தில் கற்றுத்தரப்படுவது இதன் சிறப்பு, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பட்டது.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA இணைய வழி பயிற்சிப்பட்டறையில், இன்று “திரைமொழியில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு” என்கிற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி பயிற்சிப்பட்டறையில், இன்று “நா���ும் சினிமாவும்” என்கிற தலைப்பில், ”தேசிய விருது பெற்ற இயக்குநர்” திரைப்பட இயக்குநர் திரு. சீனு ராமசாமி அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி பயிற்சிப்பட்டறைய��ல், இன்று “நானும் சினிமாவும்” என்கிற தலைப்பில், ”தேசிய விருது பெற்ற இயக்குநர்” திரைப்பட இயக்குநர் திரு. சீனு ராமசாமி அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

#NIPFA இந்த வாரம் “நானும் சினிமாவும்” என்கிற தலைப்பில், ”தேசிய விருது பெற்ற இயக்குநர்” திரைப்பட இயக்குநர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இணைய வழி இலவச பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அனுமதி இலவசம்.
GOOGLE MEET APPLICATION
GOOGLE MEET ID: https://t.co/XI7QvnMgaT

நிழல் - பதியம் ஃபிலிம் அகாடமி #NIPFA வாராந்திர இணைய வழி பயிற்சிப்பட்டறையில் ,
இன்று “உலக சினிமாவும் - உள்நாட்டு சினிமாவும்” என்கிற தலைப்பில் எழுத்தாளர் - சினிமா விமர்சகர் திரு.யமுனா ராஜேந்திரன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Last Seen Hashtags on Sotwe
재생된기억_재생되지않은꿈
Seen from United States
KademeHak
Seen from Turkey
MOMSON()*********************
Seen from Turkey
transfem
Seen from United States
扫楼
Masseuse
Seen from United Kingdom
hospitalafterhours
Seen from Netherlands
เด็กดื้อต้องโดนตี
Seen from Thailand
ArgentinaNP
Seen from Argentina
ocxcanon
Seen from Sweden
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
64.5M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers













