@nipfa Film Institute in Chennai. Every year Courses Start in Oct. Courses Offered: Direction | Screenplay | Photography | Cinematography | Editing. #TNOU Reg
Nizhal Pathiyam Film Academy நடத்திய ஒளிப்பதிவு செய்முறை பயிற்சி வகுப்பு மிக சிறப்பாக நடைப்பெற்றது. இன்றைய நடைமுறை பயன்பாட்டியில் இருக்கும் கேமராவான Arri Alexa Mini, LENSES, FILTERS, GIMBAL பற்றியும், அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்படும் விதம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது.
NIPFA நடத்திய ஒளிப்பதிவு செய்முறை பயிற்சி வகுப்பு Arri Alexa Mini, LENSES, FILTERS, GIMBAL பற்றியும், அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்படும் விதம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. பின்பு மாணவர்கள் அதை செய்முறையாக செய்துகாட்டினர்.
NIPFA நடத்திய ஒளிப்பதிவு செய்முறை பயிற்சி வகுப்பு Arri Alexa Mini, LENSES, FILTERS, GIMBAL பற்றியும், அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்படும் விதம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. பின்பு மாணவர்கள் அதை செய்முறையாக செய்துகாட்டினர்.
வணக்கம்
நிழல் பதியம் பிலிம் அகாடமி #NIPFAவில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது;
# திரைக்கதை
# இயக்கம்
# கேமரா
# எடிட்டிங்
# ஒளியமைப்பு
# நடிப்பு
# மேக்கப் என்று திரைத்தொழில் நுட்பங்கள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
Nizhal Pathiyam Film Academy #NIPFA Student’s.! Photography Composition & Lighting Practical and Theory classes.!
Thanks Joseph Raja Anna.!@Pixelstore2020
Nizhal - Pathiyam Film Academy #nipfa
*ADMISSION GOING ON 2021 - 2022*
Class Starts From October 2021.!
Structure of Course
*Screenplay
*Direction
*Photography
*Cinematography
*Editing
*100•/• Job Placement in Film Industry*
☎️ +91 9941338507 | +91 9710696939
Nizhal - Pathiyam Film Academy @NIPFA
Tamilnadu Open University Affiliated
*ADMISSION GOING ON 2021 - 2022*
One Year Diploma Course.
University Certificate.
*100•/• Job Placement in Film Industry*
☎️ +91 9941338507 | +91 9710696939
#NIPFA இன்று “சார்பட்டா பரம்பரை திரைப்பட கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன், ஒளிப்பதிவாளர் முரளி, நடிகர் சத்யா சுந்தர் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தலைப்பு: “சார்பட்டா பரம்பரை திரைப்பட கலந்துரையாடல்" @beemji
சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன், ஒளிப்பதிவாளர் முரளி, நடிகர் சத்யா சுந்தர் ஆகியோருடன் கலந்துரையாடல்.
GOOGLE MEET APPLICATION
GOOGLE MEET LINK: https://t.co/cObFtx4k5H
#NIPFA இன்று “மாடத்தி திரைப்பட கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள்: ‘மாடத்தி’திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் ‘கட்டுமரம்’ திரைப்பட இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்; பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
#NIPFA நடத்தும் இணைய வழி இலவச பயிற்சிப்பட்டறை.! சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடல்..
தலைப்பு: “மாடத்தி திரைப்பட கலந்துரையாடல்" @filmindependent
GOOGLE MEET APPLICATION
GOOGLE MEET LINK: https://t.co/D999BsvWRB
#NIPFA நடத்தும் இணைய வழி இலவச பயிற்சிப்பட்டறை.! சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடல்...
தலைப்பு: “மாடத்தி திரைப்பட கலந்துரையாடல்" @LeenaManimekali
GOOGLE MEET APPLICATION
GOOGLE MEET LINK: https://t.co/D999BsvWRB
இன்று “தற்சாற்பு இயக்குநர்களின் படைப்புகளை விற்பதற்கான கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள்: இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன், இயக்குநர் அருண்கார்த்திக், இயக்குநர் முரளிதரன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் பாண்டியன் சூறாவளி அவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்.
இன்று மாலை 6மணிக்கு இணைய வழி இலவச பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
தலைப்பு: “தற்சாற்பு இயக்குநர்களின் படைப்புகளை விற்பதற்கான கலந்துரையாடல்"
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
GOOGLE MEET APPLICATION
GOOGLE MEET LINK: https://t.co/PYfM9ImqGn