Top Tweets for #ntk_data
அவன் வந்தாலும் சரி இவன் வந்தாலும் சரி முட்டை என்றால் கூட மக்களுக்காக என்றும் களத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏🐅
பரந்தூர் மக்களுக்கு நன்றிகள் #ntk_data
Ak_74 அண்ணன் சொன்னா நக்கல் --- பண்ணுவானுங்க... தற்குறிங்க... 🤣🤣🤡 உலகம் உருண்டைனு சொன்னப்ப சிரிச்ச நாய்களும் வரலாற்றில் உண்டு.....தற்குறிகள் மாறி...
#ntk_data
இன்று (19.08.2026) கோவை மாவட்டம், சுத்தராபுரம், சங்கம் தெருவில் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை,
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுப்படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#ntk_data புள்ளி விபரங்கள்
Created NTK Voice 🔎
A search website to find specific words/text from videos uploaded in the official Naam Tamilar Katchi YouTube channel.
Search → Find video → Open exact timestamp.
🌐 https://t.co/2rHfoDdsWy
Feedback welcome 🙏

நாம் தமிழர் கட்சி எல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...
ஆமா ஆமா..
இன்று (16.08.2026) துறையூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்துடையான்பட்டி ஏரிக்கரையில் 400 பனை விதைகள் நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகளால் நடப்பட்டது.
மன நிறைவான நாள்!

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
#ntkitwing #ntk_data இதான் எங்க அண்ணன் சீமான். Proud to have followed the right person .
ஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறனால் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதி பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்!
இன்று (17-08-2026) அண்ணன் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தமிழ்த்தேசிய மாநாடு வெல்லட்டும்..!
@thirumaofficial
ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு sweet செய்யாதீங்க ப்ரோ - மாண்புமிகு போற்றுதற்குரிய மரியாதைக்குறிய தமிழக முதலமைச்சர் C.Joseph Vijay அவர்கள் பொன்மொழிகளில் இருந்து ..
#ntk_data #ntk #tvk #TVKVijay
இந்துமுன்னணி புகார் எதிரொலி...
தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்திய, பிகில் மைக்கேல் கைது...
கோவை - ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்ந கிறிஸ்துவ மதவெறியன் பிகில் மைக்கேல் என்பவன் உலக முருக பக்தர்களையும், தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி இணையத்தில் பதிவிட்டிருந்தான்..
அதை கண்டித்து, அவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது...
புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் பிகில் மைக்கேல் கைது..
#Kovai #Rakkipalayam #BigilMichel #GodMurugan #வெற்றிச்செய்தி #HinduMunnani

@Rationalist_RMD bro உன்னோட video வ Quote பண்ணிதானே அவன் போட்டான் ..அதுல பைபிள் அஹ் பத்தி என்ன தப்பா பேசினீங்க? நான் பாத்த வரைக்கும் நீங்க சீமான் அண்ணன் முருகனா நடிப்பாரு னு தான் பேசினீங்க? இதுல பைபிள் வசனம் எங்க வந்துச்சு ?#TVKLies #TVKVulgarWarriors #ntk_data #ola_files
@21_69MT பைபிள் வசனத்தை தப்பா போட்டாங்களே அப்போ எல்லாரும் சிரிச்சிட்டு தானே இருந்திங்க அதுக்கு பதில் போட்ட நான் கெட்டவன்?
நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
@Michel_Offl மூலமாக நமது முருகனை(our emotion) திட்ட வைத்து அவன் மீது நம் கவனம் இருக்கும்பொழுது ஏதோ பெரிய திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் Diversion Tactics அழகாக வேலை செய்கிறது .மின்சார பிரச்சனை , Property tax உயர்வை திசை திருப்பவா அல்லது வேறேதுமா ?
#ntk_data
#ntk_itwing
நாம்தமிழர்கட்சியில் வழக்கறிஞர் பிரிவு இன்று 3 வழக்குகள்!
என்று மக்கள் பணியில் நாம்தமிழர்கட்சி!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் நாம் தமிழர் கட்சியின் சகோதரன் இடும்பாவனம் கார்த்தி, அக்கா பாத்திமா பர்கானா உள்ளிட்ட நாம் தமிழர் பொறுப்பாளர்கள்!

மீனவர்களூக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 2000/- வழங்கிட தமிழக அரசிறகு நீதிமன்றம் தீர்ப்பு..
#Ntk 🔥🔥🔥

சுறா படம் நடிச்சதால தற்குறிக்கு ஓட்டு போட்டோம்னு சொல்ற தற்குறிகள் கண்ணில் படும்வரை பகிரவும்.

தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்!
@CmoTamilnadu @TVKVijayHQ

நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
இன்று (03-08-2026) நாம் தமிழர் கட்சி - திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பாக வியாழன்மேடு - போதாவூர் சாலையில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள மதுக்கடையை (எண்: 10561) அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Last Seen Hashtags on Sotwe
nolimits #omegle filter:native_video
Momson
Seen from India
bhabhilove
Seen from India
ExoticSnack
Seen from United States
正太初中生
Seen from Japan
omegle video**
Seen from United States
futbol #verga
Seen from Guatemala
tradicionesdeespaña
Seen from United States
baitedteen
Seen from Norway
izmit
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















