Top Tweets for #oppariModel
இந்த திமுக, மலை வளத்தை கொள்ளை அடிச்சு ஏப்பம் விட்டாச்சி, அப்புறம் எப்படி மழை வரும், அப்படியே கொஞ்ச மழை வந்தாலும், ஆத்து மண்ணையும் முழுசா கொள்ள அடிச்சு ஏப்பம் விட்டாச்சி. அப்புறம் எப்படி தண்ணி நிக்கும். இப்படி எல்லா வளத்தையும் திமுக முழுங்கிட்டு, இப்ப TVK மேல பழி.
#OppariModel
மக்கள் திமுகவை வஞ்சித் தார்கள்
இயற்கை மக்களை வஞ்சித்து விட்டது 🤦
@Vanitha06119914 ஆமா பெரிய அளவுல கொள்ளை அடிச்சி இருக்கானுங்க உலகமே திரும்பி பார்க்குது
😂😂🤣
#OppariModel #திருட்டுதிமுக
ஆளும்கட்சியா இருக்கும்போது சலனமே இல்ல, இப்போ உடனே "அடிப்படை உரிமை" பேச வந்துட்டாங்க. 🎭
This isn't about freedom of speech — it's pure selective outrage politics. People remember their past track record very well. #OppariModel
திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்வது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

@Udhaystalin வாங்க வாங்க உதய் அண்ணா... Script ரெடி போல 👌👌
மொதல்ல கேள்வி கேட்டுட்டு பதில் கேக்காம ஓடுனீங்க... இப்போ பதில் தெரியாம ஓடுறீங்க.
ஓடுறதுல இன்னும் எத்தனை வெரைட்டி வச்சிருக்கீங்க?? 😂🏃
#TNRejectsDMK #OppariModel
Bro casually grilled Proud Kothus 😂😂😂🔥🔥🔥
#FakeProtest #OppariModel #JanaNayagan #IdhayamMurali #Gattakusthi2
@PttvNewsX கொத்தடிமைகள் முகமூடி கிழிந்து
தொங்குகிறது 💦💦💦
கருப்பு ஆடுகள் வெளிய வருவதை பாருங்கள்
சனம் செட்டி 😂🔥🔥🔥
நீங்க தில்லானா ஆள் 👌
Out of fail
#OppariModel #திருட்டுதிமுக
கடந்த 5 ஆண்டுகளா இதையெல்லாம் பண்ணிட்டு இருந்தீங்களே, அப்போ கர்நாடகாவை ஏன் தடுக்க முடியல?
ஒண்ணும் பண்ணத் திராணி இல்ல... இப்போ வந்து நொய்யி நொய்யின்னு 💦💦
#OppariModel #DMK #Stalin
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?

ஆக்கப்பூர்வமான அரசியலுக்கும், அறிவுப்பூர்வமான அரசியலுக்கும் தி.மு.க-க்கும் என்ன சம்பந்தம் இருக்கு 👌👌👌👌
- @Ibrahim_0369
#DMK #OppariModel
Wanted டா வந்து சிக்கிட்டியேடா 😂😂😂😂🤦🤦
#OppariModel

Day starts with a good news 🤞🤞
#DMK MLA Markandeyan arrested who threatens #CMJosephVijay 🎉🎉🎉🎉
#OppariModel
எவ்வளோ அசிங்கப்பட்டாலும் இன்னும் லைவ் வேணும்னு கேக்குற பாரு @saravofcl ரொம்ப தைரியம்தான் பா 😂😂😂😂😂
#DMK #OppariModel
ராமர் பாலம் என்ன....
திருவண்ணாமலை பாலம் கேள்விப்பட்டுருக்கியா ?!
ட்ரெண்டிங்கிக்கு சொந்தக்காரரான எமது திருவண்ணாமலை மாவட்ட திமுக முன்னாள் "மந்திரி" எ.வா.வேலுவை "எந்திரி" என லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜர் !!
#திருட்டுதிமுக #Opparimodel #DVAC

TVK-வை எதிர்த்து பண்ணும் அரசியல், தற்கொலை அரசியல். அதை தி.மு.க. வேகமாக பண்ணிட்டு இருக்காங்க 👌👌👌😂😂😂😂
#OppariModel #DMK
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers






