Top Tweets for #ripvsbabu
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் த���ளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் வி எஸ் பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் 🙏
#VSBabu #RIPVSBabu #CMJosephVijay #CMVijay
ஐயா VS பாபு அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அண்ணன்
#RIPVSBabu
CM Vijay's visit to Trichy, scheduled for tomorrow, has been cancelled following the demise of Kolathur MLA V. S. Babu. The visit will be rescheduled to another date.
#RIPVSBabu #TVKVijay @CMOTamilnadu
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !🙏🏻
#RIPVSBabu | #VSBabu #TVKMLA
எனக்கு தெரிஞ்சு கொளத்தூர் இடைத்தேர்தல்ல அதிமுக ல இருந்து OPS அணிக்கு மாறி திரும்ப EPS அணிக்கு மாறி கடைசியா #தவெக ல சேர்ந்த #கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ன்ற கண்ணியவானுக்கு தான் சீட் குடுப்பாய்ங்கனு தோணுது 🤔
நம்ம பக்கம் #திரு .ரங்கநாதன் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கலாம்
#RIPVSBabu
வி.எஸ்.பாபு மறைவிற்கு கனிமொழி எம்.பி. இரங்கல்
#VSBabu #Kanimozhi #DMK #Condolence #RIPVSBabu #Maalaimalar


V.S பாபுவிற்கு இறுதி மரியாதை செலுத்திய CM விஜய்!
#VSBabu #RIPVSBabu #VSBabuPassedAway #VSBabuLastRites #VSBabuFuneral #CMVijay #TVKVSBabu #MLAVSBabu #KolathurMLA #TamilNaduPolitics #PoliticalNews #TamilPoliticalNews #VSBabuTribute #Condolences #TamilNews #Kumudam #shorts
கதறி அழுத V.S.பாபு மகன்.. எமோஷனலான அமைச்சர் ஆதவ்!
#VSBabu #VSBabuRIP #RIPVSBabu #Kolathur #KolathurMLA #vsbabupassedaway #TVK #ministeradhavarjuna #thambitamilmedia
மறைந்த வி எஸ் பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் இறுதி அஞ்சலி! | CM Vijay | VS Babu | TVK | IBC Tamil
#CMVijay #VSBabu #RIPVSBabu #ibctamil
மறைந்த தவெக MLA வி.எஸ் ப��புவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி
#CMVijay #VSBabu #RIPVSBabu #TVK #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
வி.எஸ்.பாபு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.
கண்ணீர் மல்க நின்றிருந்த உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார் 🙏 #RIPVSBabu
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள�� மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் 🙏
#RIPVSBabu
“வி.எஸ்.பாபுவின் மறைவு துயரமளிக்கிறது!”
#RIPVSBabu | #VSBabu | #Kolathur | #TVK | #TamilNews | #LatestNews | #Thirumavalavan | #VCK

Last Seen Hashtags on Sotwe
Thiocolchicoside
Seen from United States
高跟鞋
ตูดบาน
Seen from Thailand
mgai((*))(())()((*)*()*()(*********))(*)filter:videos
Seen from Netherlands
blonde #anal #ass
Seen from Algeria
AfterParty
Seen from Germany
mgai(*)****************(*)(*)(*)*********() filter:native_video
randomchat()**************** + FILTER:VIDEOS
Seen from Turkey
女贝
Seen from Japan
ThomasCookGroupAirlines
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
















