Top Tweets for #seithi
#சீமான் தம்பிகளை பார்த்து தெரித்து ஓடிய கனிமவள கொள்ளையர்கள்.
இடம்:-காவல்கிணறு முதல் நாகர்கோவில்,புறவழிச் சாலை.
#ntk4tn #ntkkanyakumari #ntkvilavancode #vilavancode #NaamTamilarKatchi #seithi #Seeman
@SeemanOfficial @NaamTamilarOrg
05.02 2023
#சீமான் தம்பிகளை பார்த்து தெரித்து ஓடிய கனிமவள கொள்ளையர்கள்.
இடம்:-காவல்கிணறு முதல் நாகர்கோவில்,புறவழிச் சாலை.
#ntk4tn #ntkkanyakumari #ntkvilavancode #vilavancode #NaamTamilarKatchi #seithi #Seeman
@SeemanOfficial @NaamTamilarOrg
தன் சாதியை தவிர பிறசாதிகளை ஒழிப்பது எப்படி சாதி ஒழிப்பு ஆகும்; சமூகநீதியின் காவலர்கள் நாங்கள், சாதி ஒழிப்புப் போராளிகள் நாங்கள் என்று வெட்டிப்பேச்சு பேசுகின்றனர் – சீமான் பேச்சு.
#Seeman #NaamTamilarKatchi #SEITHI

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலி என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
#uzbekistan #SEITHI

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
#PonniyinSelvan2 #manirathanam #Vikram #Trisha #aiswaryarai #SEITHI

மத்திய அரசின் ஆதார் அட்டை எண் போல தமிழ்நாடு அரசு சார்பில் 'Makkal ID' என்ற அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; இதில் 10 – 12 இலக்கங்களிலான எண் இடம்பெற்றிருக்கும்
#Aadharcard #SEITHI

வெறும் 10 படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பலர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவேயில்லை – நடிகை ஜெயசுதா
#Jayasudha #KanganaRanaut #padhmashree #SEITHI

'வாரிசு' படத்தின் 3வது பாடல் 'Soul Of Varisu' வெளியானது!
Song Link: https://t.co/KO2iuEiihC
#Varisu #SoulofVarisu #SEITHI #Vijay #rashmikamandanna

நாட்டுக்கு காங்கிரஸ் சுதந்திரம் பெற்றுத்தந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால், உங்கள் (பா.ஜ.க) வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்துள்ளதா?
#MallikarjunKharge #Congress #BJP #IndiraGandhi #RajivGandhi #SEITHI

நானும் முதல்வர் ரங்கசாமியும் அண்ணன் தங்கை போன்றவர்கள்; அண்ணன் மன உளைச்சலில் இருக்க காரணம் என்ன எனக் கேட்டு அதை சரிசெய்வேன்
#Rangasamy #TamilisaiSoundararajan #Pudhucherry #SEITHI


2023 முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.500-க்கு தர முடிவுசெய்துள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவிப்பு.
#rajasthan #GasCylinder #AshokGehlot #Congress #SEITHI

பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பொருட்களைத் தரலாமா? அல்லது பணமாகத் தரலாமா? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை; பரிசுத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்.
#Pongal2023 #DMK #MKStalin #SEITHI

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு.
#Connect #Nayantara #SEITHI

தமிழக அரசின் சலுகைகள், திட்டங்களைத் தொடர்ந்து பெற பொதுமக்கள் அனைவரும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணைத் தரவேண்டும் – தமிழக அரசு
#aadharcardupdate #AadharNumber #SEITHI

தஞ்சாவூரில் அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டியை ஓசியில் பயணம் செய்வதாக நடத்துனர் திட்டியது சர்ச்சையான நிலையில், பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
#tanjore #BusConductor #SEITHI

அஷ்வின், கோவை சரளா நடித்திருக்கும் "செம்பி" படத்தின் 2வது ட்ரைலர் வெளியானது!
#Ashwin #SembiTrailer #KovaiSarala #SEITHI

எனது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராக உள்ளது. அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதுமட்டுமன்றி அந்த படத்தை சிவகார்த்திகேயனே டைரக்டு செய்ய உள்ளார் - கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
#Sivakarthikeyan #natraj #SEITHI

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers




