Top Tweets for #tmc_itwing
#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
24.10.2026, சனிக்கிழமை, காலை, தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் #திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் நகர த.மா.கா இளைஞர் அணி தலைவர் திரு. #ராமராஜ் அவர்களின் #இல்லம் சென்று #மறைந்த அவரது #தாயாரின் திருவுருவப் படத்திற்கு #மரியாதை செய்தார்கள்.

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
நாள் :- 31-07-2026
தமிழகத்தின்l #சம்பா_சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் #தேவை #காவிரி_தண்ணீர்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி #தமிழகத்திற்கு உடனடியாக #காவிரி நீரைத் #திறந்துவிட வேண்டும்.
திரு.ஜி.கே.#வாசன், அவர்கள் அறிக்கை

#tmc_itwing|#gkvasan
பெண்களுக்கு பணம் கொடுப்பதை த.மா.கா வரவேற்கும் அதே சமயத்தில் தேர்தல் கால சூழ்ச்சியை ஏற்காது.

சென்னை மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற NDA கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் NDA கூட்டணி கட்சி தலைவர்களுடன்
இணைந்து பாரத பிரதமர் அவர்களுக்கு நினைவு பாிசு வழங்கிய இனிய நிகழ்வு
#TMC_ITWING
#NDAlliance
#gkvasan
#tamilmaanilacongress

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
25.10.2025 , #செங்கல்பட்டு மாவட்டம், #பல்லாவரம், ரேடியல் ரோட்டில் அமைந்துள்ள அருள் முருகன்_டவரில் தமாகா(மூ) மாநில பொதுக் குழுக் கூட்டம் திரு. ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது.

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
25.10.2025 சனிக்கிழமை, #செங்கல்பட்டு மாவட்டம், #பல்லாவரம், #முருகன்_டவரில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) மாநில பொதுக் குழுக் கூட்டத்தை தலைவர் ஐயா திரு. ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள் கொடியேற்றி வைத்து துவங்கி வைத்தார்கள்

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
04.10.2025, சனிக்கிழமை, மதியம், தலைவர் திரு.ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள் சென்னை, அண்ணா நகரில் வசிக்கும் த.மா.கா(மூ) மாநில செயற்குழு உறுப்பினர் திரு. K. லட்சுமிகாந்தன் பாரதி (ஓய்வு - ஐ.ஏ.எஸ்) அவர்களை மரியாதைநிமித்தமாக சந்தித்தார்கள்.

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
ஒரு தமிழன் வெல்ல வேண்டும் !
ஒரு தமிழன் உயர் பதவியில் அமர வேண்டும் !! தமிழ் உணர்வோடு தமிழனுக்கு வாக்களிக்க டெல்லி செல்கிறேன் ...
#gkvasan #tamilmaanilacongress #CPRadhakrishnan
https://t.co/Vi0tla8Joc
#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
07.09.2025, ஞாயிற்றுக்கிழமை, காலை, தலைவர் திரு. ஜி.கே.#வாசன் எம்.பி அவர்கள், தென் #சென்னை மேற்கு மாவட்ட த.மா.கா(மூ) செயலாளர் திரு. N. #ஏழுமலை அவர்களின் #திருமண_நாள் மற்றும் #பிறந்தநாளை ஒட்டி தம்பதியினரை #வாழ்த்தினார்கள்.

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
06.09.2025, சனிக்கிழமை, மதியம், தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் திரு.ஜி.கே. #வாசன் எம்.பி அவர்கள் சென்னை, #எழும்பூரில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு தலைவர் திரு. U.K. #உமர்அலி அவர்களின் இல்ல #திருமண_விழாவில் #மணமக்களை_வாழ்த்தினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் #பாமக வின் திரு @MaKaStalin
மீது கொலைவெறி குண்டு வீச்சு நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது
#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan

#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
சென்னையில் நடைபெற்ற தமாகா நிறுவனத் தலைவர், மக்கள் தலைவர் ஐயா ஜி கே #மூப்பனார் அவர்களின் #24வது #நினைவேந்தல் நிகழ்ச்சியில், ஐயா ஜி கே #வாசன் Mp.,அவர்களுடன் சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் திரு KV. #சுசீந்திரகுமார் அவர்கள்...🙏

Last Seen Hashtags on Sotwe
AOV
Seen from Vietnam
chindosange
Seen from Indonesia
mgai filter:videos within_time:3h
Seen from Germany
โอ้วว
Seen from Thailand
airhostess
Seen from Pakistan
mom() son() ai(**)********+filter:native_video
Seen from Netherlands
mgai video()*****************************
Seen from Turkey
stinagang
Seen from United States
kadikoytravesti
Seen from Germany
candid
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers

















