#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
31.10.2026, சனிக்கிழமை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 42-வது #நினைவுநாளில், தலைவர் திரு.ஜி.கே.#வாசன் அவர்கள் ஆழ்வார்பேட்டை த.மா.கா(மூ) தலைமை அலுவலகத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு #மரியாதை செலுத்தினார்கள்.
#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
24.10.2026, சனிக்கிழமை தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் #உடுமலைப்பேட்டையில் உள்ள த.மா.கா(மூ) அரசியல் ஆலோசனை உயர்நிலைக் குழு உறுப்பினர் திரு.U.K.P. முத்துக்குமாரசாமி அவர்களின் இல்லம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்கள்.
#tmc_itwing|#tmcfortn|#tnpolitics|#gkvasan
24.10.2026, சனிக்கிழமை, காலை, திரு.ஜி.கே.வாசன் அவர்கள், திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் நாளை நடைபெற இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த SN பாலசுப்ரமணியம் அவர்களின் பேத்தி திருமணத்தை முன்னிட்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.