Top Tweets for #two1000two
பேச வார்த்தைகள் இன்றி
நாம் தவிக்கும் கணங்களில்,
உன் முத்தங்கள் மட்டுமே
என் அத்தனை கேள்விகளுக்கும்
ஆழமான பதிலாய் அமைகிறது!
#two1000two
விழி மூடி நான் அமர்கையில்
என் நெற்றியில் பதியும்
உன் இதழ்களின் வெப்பம்
அதுதான் என் பிரபஞ்சம்!
உலகம் தடுத்தாலும்
என் சுவாசம் தீரும் வரை,
உன் இதயத் துடிப்பின்
இசை மட்டுமே என் ஜீவன்!
#two1000two
ஒவ்வொரு நொடியும்
ஒரு யுகமாய் நகர்கிறது
நீ இல்லாமல்..
யாரிடமும் சொல்ல முடியாமல்,
யாரும் புரிந்து கொள்ளப் போவதுமில்லை என்று,
எனக்குள்ளேயே நான் புதைத்து வைத்திருக்கும்
நம் ரகசியப் பக்கங்களின்
ஒரே வாசகன் நான் மட்டும்தான்.
உன்னை ரொம்பவும்
மிஸ் செய்கிறேன்..
#two1000two
நீ வந்ததும் நிறைந்தது.
இத்தனை காலமாய்
எனக்குள் தேங்கிக் கிடந்த
என் வாழ்வின் ஒட்டுமொத்த ஏக்கமும்!
நீ
என் தேடலின் முடிவு!❤️
#two1000two
அலைபேசி வழியே
நீ பேசிய வார்த்தைகள்,
என் காதுகளில் விழுந்து
இதயத்தை நனைத்து...
ஒரு மெல்லிய முத்தமாய்
என் நெற்றியில்!
தொலைவில் நீ இருந்தாலும்,
உன் குரல் தந்த தீண்டலில்...
என் அதிகாலை
உன் நினைவுகளால்
நிறைந்து போனது!♥️
#two1000two
வானம் தன் நீலத்தை
இந்த மண்ணிற்குத் தானம் செய்ததோ?
இலைகள் இல்லாக் கிளைகளாய்
நான் ஏங்கி நிற்கிறேன்
உன் ஒற்றைத் தீண்டலின் துளிர்ப்புக்காக!
எத்தனை காலங்கள் மாறினாலும்,
குறையாத நம் காதலின் ஆழம்,
இந்த வானத்தைப் போலவே
முடிவில்லாத ஒரு பேரதிசயம்!❤️
#two1000two #spjkirukals #YouandMe
(படம் சுட்டது)

You don’t just make my life better…
You complete me. ❤️🥹✨
#two1000two

I'm going to spam the TL with my kirukals today..
#two1000two

You stay on my mind so deeply that
I feel your absence in every moment
It’s not just missing you,
it’s a feeling that never leaves my heart.
In every silence, I hear your presence,
and in every heartbeat, it’s only you…
as my breath is connected to you! ❤️
#two1000two
உன்
மீதான
பிரியங்களை
சேர்த்து வைத்து
எனக்கு
தெரிந்த
மொழிகளில்
எழுதுகிறேன்..
சில நேரம்
எழுதாமல் கூட...
என்
மௌனங்களும்
மொழி தானே!
பிரியத்தை எப்படி
சொன்னால் என்ன!
உன் மீதான
என் பிரியம்
மாறி விடவா
போகிறது!❤️
#two1000two
நிறம் மங்கிய வானவில்லும்
இருள் படர்ந்த இளந்தளிரும்...
முற்றுபெறா பெருமூச்சுகளும்
அந்தரங்க ஏக்கங்களும்...
அழகும் ஆழமும்
இறுதியில்
நீயும் நானும்! ❤️
#spjkirukals #two1000two
கடந்து போகும் தூரம் நமக்கிடையே இல்லை,
உன் இதயத்துடிப்பே என் சுவாசமாய்!
கற்கள் தடுக்கும் சுவரல்ல இந்த இடைவெளி,
நாம் இணைந்திருக்கும் ஒரு மெல்லிய நூல்.
இருளின் ஆழத்திலும் ஒளியாய் நிற்பாய்,
என் ஆன்மாவின் சரிபாதி நீயே!❤️
#spjkirukals #two1000two #IMissYou
நீயே என் விடியல்,
நீயே என் அந்தி..
காலம் கடந்து, தூரம் கடந்து,
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
என் ஆன்மாவில் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது.
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும்,
நான் சுவாசிப்பது உன்னைத்தான்! ❤️
#spjkirukals #two1000two
நீயும் நானும்
வெறும் பெயர்கள் அல்ல..
நாம் என்பது இந்த உலகின்,
மிக அழகான, எழுதப்படாத,
முடிவே இல்லாத ஒரு கவிதை! ❤️
#two1000two
உன் ஒற்றை அழைப்பில்
உயிர்த்தெழும் என் உலகம்;
நீ வேண்டும் என்ற நொடியில்
நானே உனதாகிறேன்! ♥️
#two1000two
நீ, நான்
அருகில் அமர்ந்திருக்கையில்
பேசிக்கொள்ளும் வார்த்தைகளை விட,
ஒருவர் சுவாசித்த காற்றை
மற்றவர் சுவாசிக்கும்
மௌனமான
பரிமாற்றத்தில்
உயிர் பெறுகிறோம்
நாம்!
#spjkirukals #YouandMe
#two1000two
இவ்வாழ்வின் மொத்த ஏக்கத்திற்கும் முழுமையாய் போதுமானதாய்
உன் அன்பும்
உன் அக்கறையும்
உன் அரவணைப்பும்...❤️❤️
#two1000two
If I could give you one thing in life,
I would give you the ability to see yourself
through my eyes. Only then would you realize
how truly irreplaceable you are to my existence.❤️
#two1000two
கடல் மணலை விட
அதிகம் உன் மேலான காதல்!
கையெழுத்து முடியும் முன்
காதல் கூடிவிடுகிறது...
எழுதப்படாத பக்கங்களில்
உன்னையே வாசிக்கிறேன்!❤️
#spjkirukals #YouandMe #two1000two
நீயே என் உலகம்!
விழி மூடினாலும்
விலகிப் போகாத நிழல் நீ!
விழி திறந்ததும்
என்னை ஆட்கொள்ளும் நிஜம் நீ!
நொடிகள் நகரலாம்.
ஆண்டுகள் கடக்கலாம்.
ஆனால், என் இதயத்தின்
மையப் புள்ளியில்
மாற்றமில்லாமல்
நீ மட்டுமே!❤️
#two1000two
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.8M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.2M followers

Taylor Swift 
@taylorswift13
81.1M followers

Lady Gaga 
@ladygaga
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.2M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
61.9M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.3M followers
