Top Tweets for #veppur
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காட்டுமயிலூர் சந்திப்பில் நிகழ்ந்த கொடூர இருசக்கர வாகன விபத்தின் சிசிடிவி #CCTV காட்சி
விபத்தில் சிக்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் சிக்கிய நபர் ஹெல்மெட் அணியவில்லை என்பதும் தெரியவந்தது
#Cuddalore #Veppur
🚨 Road accident in Tamil Nadu.
A bus collided with a scooty near the Veppur Goot Road–Kattumayilur junction, leaving Ponnusamy injured.
Wishing the injured a speedy recovery. 🙏
#Veppur #TamilNadu #RoadAccident #Trending
#FLASHNEWS || நீரோடையில் இருந்து முதியவரின் சட*ம் மீட்பு..!
#Cuddalore #Veppur #PoliceInvestigation #TamilNaduNews #PublicSafety #CrimeNews #TamilNadu #Investigation #LatestNews #newsj

வேப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப் பணம் வசூலா? கட்டுக்கட்டாக பணம் கைமாறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ..
#NewsTamil24x7 #Veppur #Bribe #SubRegistrar #BreakingNews #Corruption #TamilNaduNews #ViralVideo
வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கிய கார் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட CCTV காட்சி
#Veppur #CCTV #NationalHighway #ContainerTruck #CarAccident #RoadSafety #Newstamil24x7
வேப்பூரில் வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
#Veppur #FarmersProtest #SouthIndianRivers #FarmersAssociation #CropLoanWaiver #Newstamil24x7
சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய சி.வெ.கணேசன்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள தனது சொந்த ஊரான கழுதூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் சி.வெ.கணேசன்
#Veppur #Cuddalore #Kazhudhur #DMK #CVGanesan #Campaign #TNElection2026 #thanthitv

பொதுமக்களிடையே அமோக வரவேற்பு
விருதாச்சலம் வெற்றி வேட்பாளர் டாக்டர் தமிழரசி அவர்கள் எடச்சத்தூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பு
#PMK #VoteForMango #AIADMK #பாமக #EPS #NDAalliance #VDM #TTVDhinakaran #IJK #tnelection2026 #veppur
#AIADMKkatchi_AIADMKAatchi
122 கிலோ குட்காவுடன் 4 பேர் சிக்கினர்
#GutkaSeizure | #Cuddalore | #Veppur | #DrugMenace | #DMKFailure | #LawAndOrder | #DMKFails | #NEWSJ

#JUSTIN கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பொயனப்பாடி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் கோபுரம் நேற்று(அக்.21) இரவு
பெய்த மழையால் இடிந்து விழுந்தது
#Cuddalore #Veppur #Poyanapadi #TempleDamage #News18Tamilnadu | https://t.co/sRJOS0LgIU

இயற்கையின் கோர தாண்டவத்தால் இடி தாக்கி இறந்த இந்த நான்கு நபர்களின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா @mkstalin அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @Udhaystalin #Veppur #கழுதூர்

#JUSTIN கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை
#Cudalore #Veppur #SchoolStudents #Teachers #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ

#JUSTIN | மேம்பாலத்தின் மேல் விபத்து - புதுமணப்பெண் காயம்..!
#Veppur #Cuddalore #Newlymarriedcouple #Accidentnews #TamilNews #NewsTamil #NewsTamil24x7
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு.. ஊராட்சி செயலாளரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்..!
#Cuddalore #Veppur #Gramasabha #Panchayatsecretary #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#NewsUpdate சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில், காரில் இருந்த பூர்ணதேவி (40) நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு காரில் இருந்த 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
#RoadAccident #Veppur

விசிகவுக்கு அங்கீகாரம்.. பானையை வைத்து ஆரவாரம் செய்த மக்கள் - உற்சாக வரவேற்பு
https://t.co/nsopsnBYDq
#vck #thirumavalavan #Veppur #thanthitv
அடுத்தடுத்து மோதிய 4 ஆம்னி பேருந்துகள்; 45 பேர் படுகாயம்!
#Cuddalore #virudhachalam #veppur #omnibus #lorry #Nakkheeran
https://t.co/E6qpa9jZVB
வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்ட விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம்
#veppur #busaccident #DinakaranNews

வேப்பூர் மேம்பாலத்தின் மேல் கோர விபத்து மூன்று தனியார் சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம். #veppur #accident #News18Tamilnadu

Last Seen Hashtags on Sotwe
yujiitadori
Seen from Spain
teenager
Seen from Turkey
minichat
Seen from Netherlands
minichat()()()()*+filter:videos
Seen from Russia
incestbrother
Seen from United States
shavingballs
Seen from Turkey
Daughter
Seen from Norway
minichat ()filter:videos
Seen from Turkey
infinitynikkitwt
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers














